TAMIL MOCK TEST - 80
SALEM COACHING CENTRE
PH : 9488908009; 8144760402
www.salemiasacademy.com
www.salemcoachingcentre.in
Sign in to Google to save your progress. Learn more
1. குயில் என்ற இலக்கிய இதழை நடத்தியவர் யார் *
1 point
2. பெண்களின் பருவம் எத்தனை வகைப்படும் *
1 point
3. தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம் கூடு இல்லாத பறவை என்று பாடியவர் யார் *
1 point
4. பாண்டியன் பரிசு என்ற நூலை எழுதியவர் யார் *
1 point
5. சேரதாண்டவம் என்ற நூலை எழுதியவர் யார் *
1 point
6. பாரதிதாசனின் எந்த நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது *
1 point
7. வாழ்வினில் செம்மையை செய்பவள் நீயே என்ற பாடல் எந்த மாநிலத்தின் தமிழ் வாழ்த்துப் பாடலாக உள்ளது *
1 point
8. ரசூல் கம்சதேவ் எந்த நாட்டு கவிஞர் *
1 point
9. சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தை விளக்கிக் கூறும் நூல் *
1 point
10. பாட்டியல் நூல்களில் குறிப்பிடும்படியான நூல் எது *
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.