9th Tamil Questions Part-3
87. இரண்டாம் உலகப்போரின் போது ஆங்கிலேய படைகள் ஜப்பானியர்களிடம் சரணடைந்த இடம்
*
1 point
71. சரியான பொருளைத் தேர்ந்தெடு

அள்ளல், பழனம்
*
1 point
68." அள்ளல் பழனத்து அரக்காம்பல்வாயவிழ வெள்ளம்தீப் பட்டது) எனவெரீஇப்பு ள்ளினம்தம் 
கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் "
இவ்வரிகள் எந்நாட்டின் வளத்தைக் கூறுகின்றன?
*
1 point
81. கொண்ட " என்ற சொல்லின் பகுபத உறுப்புகளில் 'அ ' என்பதன் பகுபத உறுப்பிலக்கணம் யாது
*
1 point
70.நந்தின் இளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும் பந்தர் இளங்கமுகின் பாளையும் சிந்தித் திகழ்முத்தம் போல் தோன்றும் செம்மற்றே தென்னன் நகைமுத்த வெண்குடையான் நாடு " இப்பாடல் எந்நாட்டின் வளத்தை கூறுகிறது ?
*
1 point
66.சீவக சிந்தாமணி பாடுவதற்கு முன்னோட்டமாக -------- என்னும் நூலை திருத்தக்கதேவர் பாடினார்.
*
1 point
74." அள்ளல் பழனத்து அரக்காம்பல்வாயவிழ
வெள்ளம்தீப் பட்ட(து) எனவெரீஇப்பு ள்ளினம்தம் கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ
நச்சிலைவேல் கோக்கோதை நாடு
இப்பாடலில் பயின்று வரும் அணி
*
1 point
77. இலக்கணக் குறிப்பு தருக - அஞ்சி
*
1 point
82.முத்தொள்ளாயிரம் எவ்வகை பாவால் எழுதப்பட்ட நூல்?
*
1 point
72.சரியான பொருளைத் தேர்ந்தெடு

வெரீஇ, பார்ப்பு
*
1 point
79. இலக்கணக் குறிப்பு தருக

கொல்யானை, குவிமொட்டு
*
1 point
65.சீவக சிந்தாமணியை இயற்றிய திருத்தக்கதேவர் எந்த சமயத்தை சார்ந்தவர் ?
*
1 point
86.இரண்டாம் உலகப்போரின் போது ஆங்கிலேய படைகள் ஜப்பானியர்களிடம் சரணடைந்த நாள்
*
1 point
80.பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக - கொண்ட
*
1 point
64.கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
1. சீவகசிந்தாமணி 'மணநூல் 'எனவும் அழைக்கப்படுகிறது.
2.இன்பச்சுவை மிக்க இலக்கியமும் இயற்ற முடியும் என்று நிறுவும் வகையில் திருத்தக்க தேவர் இக்காப்பியத்தை இயற்றினார்.
3. திருத்தக்கதேவரின் காலம் ஆறாம் நூற்றாண்டு.
*
1 point
67." அடிசில் வைகல் ஆயிரம் அறப்புறமும் ஆயிரம் 
கொடியனார் செய்கோலமும் வைகல்தோறும் ஆயிரம்"
இவ்வடிகள் சீவக சிந்தாமணியில் எந்த இலம்பகத்தில் அமைந்துள்ளன?
*
1 point
88. இரண்டாம் உலகப்போரின் போது சரணடைந்த வீரர்களை கொண்டு ஜப்பானியர்கள் யார் தலைமையில் ஐ. என். ஏ என்ற படையை உருவாக்கினர்?
*
1 point
85.இந்திய விடுதலைக்காக உருவாக்கப்பட்ட அமைப்பான இந்திய தேசிய இராணுவத்தின் தூண்களாக திகழ்ந்தவர்கள் யார் ?
*
1 point
76.நந்தின் இளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும்
பந்தர் இளங்கமுகின் பாளையும் - சிந்தித்
திகழ்முத்தம் போல் தோன்றும் செம்மற்றே தென்னன்
நகைமுத்த வெண்குடையான் நாடு இப்பாடலில் பயின்று வரும் அணி
*
1 point
69." காவல் உழவர் களத்து அகத்துப் போர்ஏறி
நாவலோஓ என்றழைக்கும் நாளோதை"
இந்நிகழ்ச்சி எந்நாட்டில் நடைபெறுவதாக முத்தொள்ளாயிரம் கூறுகிறது ?
*
1 point
83.புறத்திரட்டு என்னும் நூலிலிருந்து ------ செய்யுள்கள் கிடைத்துள்ளன.
*
1 point
78. இலக்கணக் குறிப்பு தருக

வெண்குடை, இளங்கமுகு
*
1 point
89. இந்திய தேசிய இராணுவம் தொடங்கப்பட்ட போது தமிழகத்தில் இருந்து எந்தெந்த நாடுகளுக்கு பிழைப்பிற்காகச் சென்ற தமிழர்கள் பலர் அதில் சேர்ந்தனர்.
1. இலங்கை
2.பர்மா
3.ரஷ்யா
4.மலேயா
*
1 point
75."காவல் உழவர் களத்து அகத்துப் போர்ஏறி
நாவலோஓ என்றழைக்கும் நாளோதை - காவலன்தன்
கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தால் போலுமே
நல்யானைக்கோக்கிள்ளி நாடு"
இப்பாடலில் பயின்று வரும் அணி
*
1 point
61. ஓம்புவார் ஓம்பு +வ் + ஆர் " இதில் 'வ் ' என்பதன் பகுபத உறுப்பிலக்கணம் *
1 point
84.முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர் -  ----------------- நூற்றாண்டை சேர்ந்தவராகக் கருதப்படுகிறார். 
*
1 point
90.ஜப்பானியர்கள் ஐ. என். ஏ வின் ஒற்றர் படையில் இருந்த வீரர்களை, இந்தியாவில் உள்ள ஆங்கிலேய இராணுவத்தை பற்றி ஒற்றிய நீர்மூழ்கிக் கப்பல் மூலம் எங்கு அனுப்பினர் ?
*
1 point
73.சரியான இணையைத் தேர்ந்தெடு
1. நாவலோ - நாள் வாழ்க என்பது போன்ற வாழ்த்து
2. இசைத்தால் ஆரவாரத்தோடு கூவுதல்
3. கமுகு - நாணல்
4. நந்து நொந்து
*
1 point
63.சீவக சிந்தாமணியிலுள்ள இலம்பகங்களின் எண்ணிக்கை எவ்வளவு ?
*
1 point
62.விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல்காப்பியம் எது ?
*
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.