NMMS Exam - MAT Model  Online Test
MAT Model Online Test-1
Sign in to Google to save your progress. Learn more
Name
வினா குறியுள்ள இடத்தில் பொருந்தும் எண் யாது?    7,12,19,?,39 *
1 point
ஒரு புகைப்படத்தில் உள்ளவனை சுட்டிக் காட்டி அதில் உள்ள மனிதனின் தந்தை எனது தந்தையின் மகன் ஆனால் எனக்கு சகோதரனோ சகோதரியோ இல்லை என்றான் ஒருவன் அப்படத்தில் உள்ளவன் என்ன உறவு? *
1 point
A-யும்  B-யும் சகோதரர்கள்,C-யும் D-யும் சகோதரிகள் A-யின் மகன்D-யின் சகோதரன். அவ்வாறாயின்B,C -க்கு என்ன உறவு? *
1 point
விடுபட்டுள்ள என்னை எழுதுக 144(56)256          318(?)426 *
1 point
விடுபட்ட இலக்கம் யாது? 8  14  26  50......... *
1 point
A என்பவர் B யின் தாயாவார் .B என்பவர் C-யின் தாயாவார்.ABC ஆகியோருடைய இரு தாய்மார்களும் இரு மகன்மார்களும் உள்ளனர்.அவ்வாறாயின் *
1 point
விடுபட்ட இலக்கம் யாது                  1,4,9,16,25,(.....) *
1 point
20,19,17,(......),10,5 *
1 point
விடுபட்டுள்ள எழுத்துக்களை எழுதுக   Z,X,V,T,R,P,N,(....),(......) *
1 point
கீழ் வரும் தொடரில் அடுத்து வரும் எழுத்துக்கள் யாவை. ZAB,XCD,VEF,TGH,(......) *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.