கணித கற்றல் வள நிலையம்
Mr.S.Kamalakaran (SLPS), Assist.Principal, SCC, Pussellawa. 0779645969
online examination - 02
GRADE 11
மாகாணம்: *
பாடசாலையின் பெயர்: *
Please enter fully name.
மாணவர் பெயர்: *
√12+5√3 என்பதை சுருக்கும் போது விடையாக வரும் சேடு. *
5 points
10, 15, 12 என்பவற்றின் பொதுமடங்குகளில் சிறியதைக் காண்க. *
5 points
ஆண்டுப்பெறுமானத்தின் 15% இனை இறை வரியாக அறவிடும் மாநகரசபைஇ வீடு ஒன்றிற்கு காலாண்டு இறைவரியாக ரூ. 2250 இனை அறவிடுகிறது. மதிப்பிடப்பட்ட ஆண்டுப் பெறுமானம் எவ்வளவு? *
5 points
முதலுறுப்பு 8 ஆகவுடைய கூட்டல் விருத்தியொன்றின் 10 ஆவது உறுப்பு 35 ஆகும். 9 ஆவது உறுப்பு எவ்வளவு? *
5 points
வியாபாரி ஒருவர் ரூ. 6270 இற்கு வானொலிப்பெட்டி ஒன்றை விற்பனை செய்வதால் 14% இலாபமடைகிறார். அதன் கொள்விலை எவ்வளவு? *
5 points
2y+6x=5 என்பது ஒரு ஏகபரிமாண சார்பு ஆகும். அதன் படித்திறன், வெட்டுத்துண்டு என்பவை முறையே.. *
5 points
3+5x ≤ 18 என்னும் சமனிலியைத் திருப்தியாக்கும் x இன் அதி கூடிய பெறுமானத்தைக் காண்க. *
இலக்கத்தில் தருக.
5 points
சீரான சதுர அடிக் கூம்பகத்தின் சதுர அடியின் பக்க நீளம் 12cm உம், முக்கோண முகத்தின் செங்குத்துயரம் 10cm உம் ஆகும். அதன் மொத்த மேற்பரப்பின பரப்பளவு. *
5 points
Required
lg30=1.4770 ஆகும். antilg(2.4770) இன் பெறுமானத்தைக் எழுதுக. *
5 points
∆ABC, ∆PQR என்பன செப.ப எனும் சந்தர்ப்பத்தில் ஒருங்கிசைவதற்கு சமனாக இருக்க வேண்டிய மற்றைய பக்கத்தைக்குறிப்பிடுக. *
5 points
Captionless Image
(x-2)³ என்பதன் விரிவு. *
5 points
படத்தில் ∠PQR=55° ஆகும். ∠TSR இன் பெறுமானத்தைக் காண்க. *
5 points
Captionless Image
30 மாணவர்களின் இடை நிறை 49.8kg உம் வேறு 20 மாணவர்களின் இடை நிறை 45.5kg உம் ஆகும். 50 மாணவர்களினதும் இடைநிறையைக் காண்க. *
5 points
2lg2+lg75-lg3 இன் பெறுமானம் எவ்வளவு? *
முழு எண் பெறுமானம்
5 points
பேரூந்து ஒன்றிலிருந்த 40 பயணிகள் பற்றிய தரவு பூரணப்படுத்திய வென்னுருவில் தரப்பட்டுள்ளது. பேரூந்திலுள்ள பெண் மாணவர்கள் எத்தனை பேர்? *
5 points
Captionless Image
x²-4x-60=0 எனும் சமன்பாட்டின் தீர்வுகள்.. *
5 points
சதுரம், சாய்சதுரம் என்பவற்றிற்கு பொதுவான 2 இயல்புகள். *
5 points
Required
x இன் பெறுமானத்தைக் காண்க. *
5 points
Captionless Image
இவ் வரைபின் சமன்பாடு எது? *
5 points
Captionless Image
கோடாத நாணயம் ஒன்றும் ஒழுங்கான நான்முகித் தாயக்கட்டைஒன்றும் ஒருமித்து எறியப்படும் எழுமாற்றுப் பரிசோதனையில், நாணயத்தில் தலையும் தாயக்கட்டையில் முக்கோண எண்ணும் பெறப்படும் நிகழ்தகவைக் காண்க. *
5 points
Required
Submit
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy