ல,ள - பொருள் வேறுபாடு - 2
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டம்.
Sign in to Google to save your progress. Learn more
Email *
Full Name *
மின்னஞ்சல் முகவரி சரியாக உள்ளிடுங்கள்
50% மதிப்பெண்கள் பெற்றால் சான்றிதழ் தங்கள் மின்னஞ்சலுக்கு வரும். தமிழ்த்துகளின் வாழ்த்துகள்.
சாலையை இணைப்பது என்று பொருள் தரும் சொல் ...................... *
5 points
வெடிப்பு என்று பொருள் தரும் சொல் ...................... *
5 points
நீர்நிலை என்று பொருள் தரும் சொல் ...................... *
5 points
பிறர் குறித்து தவறாகக் கூறல் என்று பொருள் தரும் சொல் ...................... *
5 points
பிறர் பொருளைக் கவர்தல் என்று பொருள் தரும் சொல் ...................... *
5 points
நாக்கு என்று பொருள் தரும் சொல் ...................... *
5 points
கொம்பு என்று பொருள் தரும் சொல் ...................... *
5 points
கால்விலங்கு என்று பொருள் தரும் சொல் ...................... *
5 points
உருண்டை என்று பொருள் தரும் சொல் ...................... *
5 points
மேடை என்று பொருள் தரும் சொல் ...................... *
5 points
உடல் உறுப்பு என்று பொருள் தரும் சொல் ...................... *
5 points
விலங்கைக் குறிக்கும் சொல் ...................... *
5 points
வயிற்று நோய் என்று பொருள் தரும் சொல் ...................... *
5 points
இனம் என்று பொருள் தரும் சொல் ...................... *
5 points
புன்செய்நிலம் என்று பொருள் தரும் சொல் ...................... *
5 points
செங்கல் சுடும் அடுப்பு என்று பொருள் தரும் சொல் ...................... *
5 points
அழகு என்று பொருள் தரும் சொல் ...................... *
5 points
ஒரு மரத்தைக் குறிக்கும் சொல் ...................... *
5 points
காகிதம் என்று பொருள் தரும் சொல் ...................... *
5 points
இடம் என்று பொருள் தரும் சொல் ...................... *
5 points
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.