APTITUDE & MENTALABILITY (Percentage , Profit & Loss) Test - 2
Sign in to Google to save your progress. Learn more
Email *

1.  ரூ 1170 ஆனது A, B, C க்கு பகிர்ந்தளிக்கப்பட்டுடிருந்தால் 1/2 : 1/3 : 1/4 என்பதற்கு பதிலாக தவறுதலாக பகிர்ந்தளித்தால் மூவரில் அதிகம் பயன் பெறுவர் யார்? எவ்வளவு?

If a sum of Rs 1170 was distributed among A,B,C in the ratio 2:3:4 by mistake in place of  1/2 : 1/3: 1/4  who was benefited most and by how much?

*
2 points

2. ஓரு பொருள் Rs 524க்கு விற்கும்போது லாபத்தையும் அதே பொருளை Rs 452க்கு விற்கும்போது இழப்பையும் பெறுகிறார் எனில் அப்பொருளின் அடக்க விலை என்ன?

Profit after selling a commodity for 524 is the same as loss after selling it for 452 cost price of commodity is

*
2 points

3.  250 மாணவர்களின் 72% பேர் அறிவியலில் சிறந்தவர்கள் அறிவியலில் தேர்ச்சி பெறாத மாணவர்கின் எண்ணிக்கை என்ன?

72% of 250 students are good in science. How many students are not good in science?

*
2 points

4. 8%  GST விலையில் சேர்க்கப்பட்டால் ரூ 180 க்கு வாங்கிய விசறியின் அசல் விலை என்ன?

If  8%  GST is included in the prices then what is the Original price of  Fan bought for Rs 180?

*
2 points

5. 20 பொருட்களின் அடக்கவிலையானது x பொருட்களின் விற்பனை விலைக்கு சமம் எனில் அதன் ஈட்டல் சதவீதம் 25 % எனில் x பொருட்களின் மதிப்பு?

The cost price of 20 articles is same as the selling proce of x articles. If  the profit  25  % then the value of x is?

*
2 points

6. விற்பனை விலை இரட்டிப்பதாகும் போது அதன் லாபம் 3 மடங்காகிறது எனில் அதன் லாபம் % ?

If selling proce is doubled the profit triples Find the profit %?

*
2 points

7.செங்குன்றன் 2 ½  டஜன் முட்டையை ரூ 20 வீதம் வாங்கிறார். அதில் 6 முட்டைகள் அழுகியதை அவர் கழித்தபின் 22 விதம் மீறி முட்டையை அவன் விற்கிறான் எனில் அதன் ஈட்டு சதவீதம் அல்லது இழப்பு சதவீதம் என்ன?

Senguntran purchased 2 ½  dozen eggs at the rate of Rs 20 per Dozen one found that  6 eggs at the rate of Rs 22 per dozen the her profit or loss percentage is?

*
2 points

8. 14 கைக்கடிகாங்களை ஒவ்வொன்றும் ரூ 450 என்ற வீதத்தில் சம விலையில் விற்கும் போது கிடைக்கும் 4 கைக்கடிகாரத்திலன் லாபம் அதன் அடக்கு விலைக்கு சமமாக உள்ளது எனில் கைகடிகாரத்தின் -விலை?

By selling 14 watches of equal cost price at the rate of Rs 450 each there is a profit equal to the cost price of 4 watches the cost price of a watch is?

*
2 points

9.  ஒருவர் சில ஆப்பிள்களை P என்ற வீதத்தில் (டஜன்) வாங்கிறார் ரூ (P/ 8) யில் விற்கிறார் எனில் அதன் லாபம் சதவீதம் / A man boys some apples at Rs. P per dozen and sells then at Rs P/8 per piece. His profit percentage

*
2 points

10. அடக்க விலை மற்றும் விற்பனை விலை விகிதங்கள் முறையே 5:4 எனில் இழப்பு சதவீதம் என்ன?  / The ratio of cost  price and selling proce is 5:4 the loss percentage is

*
2 points

11.ஒரு பொருள் 200 லாபத்திற்கு விற்கப்படுகிறது எனில் அதன் அடக்கவில்லை மற்றும் விற்பனை விலையின் விகிதம் என்னதூக இருக்கும்? / If an article is sold at 200% profit then the ratio of its cost selling price will be ?

*
2 points

12. ஒரு எலும்ச்சை 5 லாபத்திற்கு விற்கப்படுகிறது எனில் அதன் விற்பனை விலை மற்றும் அடக்க விலை விகிதம் என்ன ? / An lemon is sold 5% profit the ratio of S.P and C.P price will be

*
2 points

13. அடக்க விலை மற்றும் விற்பனை விலை விகிதம் 5:6 எனில் அதன் ஈட்டல் சதவீதம் என்ன? / If the ratio of cost price and the selling price is 5:6 the gain percentage is

*
2 points

14. அடக்க விலை மற்றும் விற்பனை விலையின் விகிதம் முறையே 20:21 எனில் ஈட்டல் சதவீதம்? / The ratio of C.P and S.P of an orange is 20: 21 these gain percentage?

*
2 points

15. 4 மாம்பழம் ஒரு ரூபாய்க்கு வாங்கப்படுகிறது எனில் ஒரு ரூபாய்கு எத்தனை மாம்பழம் விற்றால் ரூ 331/ 3  சதவீதம் லாபம் பெற முடியும் / If mangoes are purchase at the rate of 4 for a rupee, how many must be sold for a rupee so as to gain 331/3 %?

*
2 points

16. 400 எலும்ச்சையின் அடக்க விலையானது 320 ஆரஞ்சுகளின் விற்பனை விலைக்கு சம்ம எனில் அதன் ஈட்டல் சதவீதம் என்ன? / The cost price of 400 lemons is equal to the selling price if 320  orange then the profit percentage?

*
2 points

17. 5 பொருட்களின் விற்பனை விலையானது 3 பொருட்களின் அடக்க விலைக்கு சம்ம எனில் ஈட்டல் சதவீதம் அல்லது இழப்பு சதவீதம  / The selling price of 5 articles is the same as the cost price of 3 articles the gain or loss percentage

*
2 points

18.  ஒரு பொருளை விற்கும் போது 25% லாபம் பெறப்படுகிறது அதன் விற்பனை விலை இரட்டிபாகும்போது அதன் ஈட்டல் சதவீதம் என்ன? / An article is sold at a profit of 25%. If the selling price is doubled the profit will be?

*
2 points

19.  சேரன் ஒரு திறன் பேசியை ரூ 10% வரி உட்பட 3300 வாங்குகிறார் GST சேர்க்கப்படுவதற்கும் முன் திறன் பேசியின் விலை என்ன? / Cheran bought a mobile for Rs 3300 including a tax of 10% what is the price of mobile before GST was added.

*
2 points

20. ரூ 60 க்கு ஒரு கைகடிகாரத்தை விற்பதன் மூலம் ஒரு கடைக்காரர் 20% லாபம் பெறுகிறார் எனில்அந்த கடிகாரத்தின் விலை என்ன? / By selling an watch at a profit of Rs j60 a shopkeeper made a profit of 205. What is the cost price of watch?

*
2 points
Submit
Clear form
This form was created inside of Manidhanaeyam.