1. துசுக் இ பாபரி என்ற நூலை எழுதியவர் யார்
2. ஹர்ஷர் ஆட்சி காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்த சீன பயணி யார்
3. நாகானந்தம் என்ற நூலை எழுதியவர் யார்
4. ஹர்ஷ சரிதம் என்ற நூலை எழுதியவர் யார்
5. துசுக் இ பாபரி என்ற நூல் எந்த மொழியில் எழுதப்பட்டது
6. ரத்னாவளி என்ற நூலை எழுதியவர் யார்
7. பிரியதர்ஷிக்கா என்ற நூலை எழுதியவர் யார்
8. பாபர் சந்தேரி தலைவருக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற ஆண்டு
9. சூர் வம்ச ஆட்சியை தொடங்கி வைத்தவர் யார்
10. பாபர் மறைந்த ஆண்டு