மந்திரம் கலைவளவன் மாண்பிதழாளர் ஒருங்கிணைக்கும் மந்திரம் கலைவளவன் மாண்பிதழ் படிப்பில் இணைய, இந்தப் படிவத்தை உங்கள் செல்பேசி மூலமாகவே தமிழில் நிறைவு செய்து ஒப்படைக்கலாம்.
அத்துடன் கல்விக் கட்டணம் ருபாய் இரண்டாயிரத்து முன்னூற்று நாற்பத்தைந்தை kumarinadanr-1@oksbi என்கிற ஒருங்கிணைந்த கொடுப்பனவு இடைமுக அடையாளத்திற்கு (UPI ID) அல்லது 9500612859 செல்பேசி எண்ணுக்கு அனுப்பித்தர வேண்டும்.