2. நகர்ந்து கொண்டு உள்ள ஊர்தியில் திடீர் தடை ஏற்பட்டால், பயணியர் முன்நோக்கி சாய்கின்றனர். இந்நிகழ்வு ________________ மூலம் விளக்கப்படுகிறது.
1 point
Your answer
4. மகிழுந்தின் சக்கரத்தின் சுழற்சி வேகத்தினை மாற்ற ___________ பயன்படுகிறது.
1 point
Your answer
5. 100 கிகி நிறையுடைய மனிதனின் எடை புவிப்பரப்பில் ________ அளவாக இருக்கும்.
1 point
Your answer
True or False
1. துகள் அமைப்பில் ஏற்படும் நேர்க்கோட்டு உந்தம் எப்போதும் மாறிலியாகும்.
1 point
Clear selection
2. பொருளொன்றின் தோற்ற எடை எப்போதும் அதன் உண்மையான எடைக்கு சமமாக இருக்கும்.
1 point
Clear selection
3. பொருட்களின் எடை நிலநடுக்கோட்டுப் பகுதியில் பெருமமாகவும், துருவப்பகுதியில் குறைவாகவும் இருக்கும்.
1 point
Clear selection
4. திருகுமறை (Screw) ஒன்றினை குறைந்த கைப்பிடி உள்ள திருகுக்குறடு (Spanner) வைத்து திருகுதல், நீளமான கைப்பிடி கொண்ட திருகுக்குறடினை வைத்து திருகுதலை விட எளிதானதாகும்.
1 point
Clear selection
5. புவியினை சுற்றிவரும் விண்வெளி மையத்தில் உள்ள விண்வெளி வீரர், புவிஈர்ப்பு விசை இல்லாததால் எடையிழப்பை உணர்கிறார்
1 point
Clear selection
Match the following
Name *
Your answer
Mobile Number *
Your answer
District *
Your answer
School Name *
Your answer
A copy of your responses will be emailed to the address you provided.