அடுத்த தலைமுறையினருடனான கருத்துக் கணக்கெடுப்பு 2020 பிரிட்டிஷ் கவூன்சில் - இலங்கை
பின்னணி: நீங்கள் அடுத்த தலைமுறையினருடனான கருத்துக் கணக்கெடுப்பு என்ற ஆய்வுக்காக அழைக்கப்பட்டுள்ளீர்கள். நீங்கள் அதில் பங்குபற்ற முன்னர் இவ் ஆய்வு ஏன் முக்கியமானதானதெனவும், அது எதனை பற்றியது எனவும் புரிந்துகொள்ள வேண்டும்(உமது வயது 18 – 29 வயது வரை). இந்த வினாக்கொத்தினை பூரணப்படுத்த முன்னர், தயவு செய்து கீழே கூறப்பட்டுள்ளவற்றினை வாசிக்கவும்.

ஆய்வு நோக்கம்: 2018 இல் பிரிட்டிஷ் கவுன்சில் - இலங்கை என்ற அமைப்பானது, இலங்கையினது இளைஞர் குழாத்தினர் எவ்வாறு தேசிய அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சமாதான மற்றும் நல்லிணக்கச் செயற்பாட்டினால் ஏற்பட்டிருந்த மாற்றங்களுக்கு முகங்கொடுத்தனர் என்பதனை வெளியிட்டிருந்தது. மீண்டும் இரண்டு வருடங்களுக்குப் பின்னர், பிரிட்டிஷ் கவுன்சிலானது பல்கலைக்கழகக் குழுவொன்றுடன் இணைந்து முன்னைய ஆய்வுக் கண்டுபிடிப்புகளினை மீண்டும் பார்வையிட்டு, பிரதான விடயங்களில் இளைஞர்களின் கருத்துக்கள் எவ்வாறு மாற்றமடைந்துள்ளன என்பதனையும் அறிந்துகொள்ள இவ்விணையத்தள ஆய்வினை முன்னெடுக்கிறது.

இவ் ஆய்வுக்காக நீங்கள் செலவிடும் நேரம்: 30 – 45 நிமிடங்கள்

எதிநோக்கும் இடர்பாடுகள்: மிகவும் குறைவானது

நன்மைகள்: நீங்கள் இவ்வாய்வில் பங்குபற்றுவதன் மூலமாக நேரடியாக எவ்விதமான நன்மையையும் பெற்றுக்கொள்ள முடியாதிருப்பினும், சேகரிக்கப்படும் தகவல்கள் இளைஞர்களின் தேவை மற்றும் நலன்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாக அமைவதுடன், நாட்டின் தேசிய நல்லிணக்க செயற்பாட்டுத் திட்டங்களில் அவற்றைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பும் கிடைக்கப்பெறுகிறது.

நம்பகத் தன்மை: உங்களைப் பற்றிய விபரங்கள் பெயர் குறித்து வெளிப்படுத்தப்படாமல் பாதுகாக்கப்படும்.

தொடர்பு கொள்ள வேண்டிய நபர்: உங்களுக்கு இவ்வாய்வு தொடர்பாக ஏதாவது அறிய வேண்டுமாயின், பிரதம ஆய்வாளரை prasap@pdn.ac.lk. என்ற மின்னஞ்சலுக்குத் தொடர்பு கொள்ள வும்.
நான் இந்த கருத்துக் கணக்கெடுப்பில் ஈடுபடுவது *
If through a research assistant, please select the Name:
பின்வரும் மாவட்டங்களில் நீர் எந்த மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்? *
சகல வினாக்களுக்கும் விடையளிக்குக
i.வயது (வருடம்) *
ii.பால்நிலை *
iii.சமயம் *
iv.இனத்துவம் *
v.திருமண நிலை *
vi.வாழ்விடம் *
vii. நீங்கள் தற்போது ஏதாவது கல்வி நிறுவனத்தில் இணைந்திருக்கின்றீகளா? *
viii. நீங்கள் நிறைவு செய்திருக்கும் உயர்நிலை கல்வித் தகைமை? *
ix. உமது தொழில் தராதரத்தை எவ்வாறு வகைப்படுத்துவீர்? *
1. உமது கருத்துப்படி, சமூக அமைதி / ஒற்றுமை என்பது;
2. இன்றைய இலங்கையில் சனசமூகங்களுக்கிடையில் காணப்படும் பரஸ்பர நம்பிக்கையினை நீர் எவ்வாறு விபரிப்பீர்?
3. இன்றைய இலங்கையின் சமூக ஒற்றுமைக்கு யார் பொறுப்பானவர்கள்?
4. உம்மை நீர் எவ்வாறு அடையாளப்படுத்த விரும்புவீர்? உமது விருப்புப்படி வரிசைப்படுத்துக (கட்டாயம் பூரணபடுத்தப்பட வேண்டிய வினாக்களாகும்.) *
ரேங்க் 1
ரேங்க் 2
ரேங்க் 3
ரேங்க் 4
ரேங்க் 5
a. மனித இனத்தின் ஓர் உறுப்பினராக
b. ஒரு இலங்கைப் பிரஜையாக
c. எனது மாகாணத்தின் ஓர் பிரஜையாக
d. எனது இனக் குழுவின் ஓர் உறுப்பினராக
e. எனது சமயத்தின் ஓர் உறுப்பினராக
5. இன்றைய இலங்கையில், மக்களிடையே சமூக ஒற்றுமையினை நிலைநாட்ட ஒரு முக்கியமான வகிபங்கினை வகிக்க நீர் விரும்புவீரா?
6. 2019 ஏப்பிரல் வன்முறைச் சம்பவத்தினால், இலங்கை நாட்டின் சமூக அமைதி ஒற்றுமை தொடர்பான உமது நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?
7. உமது சமூகத்தில் உமது பால்நிலை கண்ணியத்துடன் நடாத்தப்படுகிறதா?
8. கடந்த இரண்டு ஆண்டுகளில், உமது சமூகத்தில் பின்வரும் குழு வகைகளில் ஏதாவது ஒன்றில் செயற்றிறனுள்ள உறுப்பினராக இருந்துள்ளீரா?
9. இன்றைய இலங்கையில், உமது குரல் (கருத்து) பெறுமதியானது அல்லது மதிக்கப்படுகிறது எனக் கருதுகின்றீரா
10. உமது கருத்துப்படி, பின்வரும் எந்த சந்தர்ப்பங்கள் இளைஞர்களின் தலைமைத்துவ பண்பினை விருத்தி செய்ய மிகவும் உதவியானவையாக அமையும்? உமது விருப்புப்படி வரிசைப்படுத்துக. *
ரேங்க் 1
ரேங்க் 2
ரேங்க் 3
ரேங்க் 4
ரேங்க் 5
a. மிகச் சிறப்பான கல்வி
b. சமூக விழிப்புணர்வும் புரிந்துணர்வும்
c. வேலைபுரியும் இடத்தில் கிடைக்கப் பெறும் சந்தர்ப்பங்கள்
d. இளைஞர் குழுக்களில் உறுப்புரிமையும் சமூகத்தில் காணப்படும் தலைமைத்துவ செயற்பாடுகளும்
e. தொழில் முயற்சியாண்மை தொடர்பான பயிற்சி
11. கொள்கை தொடர்பான பின்வரும் பிரச்சினைகளில், எவை உமது சிறப்பான கவனத்தினை ஈர்த்துள்ளது. ஒன்றைத் தெரிவு செய்க.
12. உமக்கு ஒரு சந்தர்ப்பம் ஒன்று வழங்கப்பட்டால், இலங்கையின் எதிர்காலத்தினை மாற்றுவதில் நீர் ஒரு காத்திரமான பங்கினை வகிக்க முடியும் எனக் கருதுகிறீரா?
13. பாதிப்புறு நிலையிலிருந்து மீண்டு வருதல் ( Resilience) என்பது:
14. உமது வாழ்க்கை தொடர்பாக உறுதியான நிலைப்பாடொன்றினைக் கொண்டுள்ளீரா? உமது நிலைப்பாடு இறுதியில் சிறப்பானதாகவே முடியும் என நீர் கண்டு கொண்ட சந்தர்ப்பங்கள் இருக்கின்றதா?
15. அடைந்து கொள்ள வேண்டிய இலக்குகளையூம் குறிக்கோள்களையும் நீரே ஒழுங்குபடுத்திக் கொள்வீரா?
16. சில சந்தர்ப்பங்களில், உமது திட்டங்கள் மாற்றமடையும் போது எவ்வாறு உணர்ந்து கொள்வீர்?
17. உமது கருத்துப்படி இளைஞர்களுக்கு ஆதரவு வழங்குகின்றதொரு வகையிலா உமது சமூகம் கட்டமைக்கப்பட்டுள்ளது?
18. உள நல்வாழ்வுக்குத் தேவையான ஆதரவினைப் போதுமான அளவு நீர் கொண்டுள்ளீரா?
19. நீர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மற்றவர்களுடன் கதைக்கவும் அவர்களிடமிருந்து உதவியைக் கேட்கும் போதும் எவ்வாறு நீர் உணர்ந்து கொள்கின்றீர்?
20. பின்வருவனவற்றுள் ஏதாவது பற்றிய பயிற்சியினைப் பெற்றுக் கொண்டுள்ளீரா? பொருத்தமானவற்றினைக் குறிப்பிடுக?
21. உமது சமூகத்தினது பிரச்சனை / நெருக்கடி நிலைமைகளில் உதவவுவதற்கு அல்லது பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உமக்கு திறன்கள், மனப்பாங்கு, அறிவு, விருப்பம் இருக்கின்றது என கருதுகிறீரா?
22. இளைஞர்கள் பிரச்சனைகளிலிருந்து இலகுவாக மீண்டு வருவதற்காக திறனை விருத்தி செய்வதற்கான சிறந்த வழி எது? பொருத்தமான விடையைத் தெரிவு செய்க?
23. பூகோள மட்டத்தில் சூழல் பிரச்சனைகள் மற்றும் காலநிலை மாற்றம் என்பன எந்தளவு முக்கியமானவை?
24. இலங்கையில் காலநிலை மாற்றம் உமது அன்றாட வாழ்க்கையில் தாக்கம் செலுத்துகின்றது என நீர் நினைக்கின்றீரா?
25. சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினைகளை இலங்கை பொருத்தமாக வகையில் கையாளுகிறதா?
26. சூழல் பிரச்சனைகள் மற்றும் காலநிலை மாற்றம் என்பவற்றுடன் தொடர்புடைய ஏதாவது செயற்பாடுகளில் நீர் வினைதிறனாகப் பங்குபற்றிள்ளீரா?
27. சூழலைப் பாதுகாத்தல் தொடர்பில் இளைஞர்களது வகிபங்கு குறித்து நீர் எவ்வாறு திருப்தி அடைந்துள்ளீர்? என்பதனை 1 – 5 வரையான அளவுகோளில் குறிப்பிடுக?
திருப்தியில்லை
மிகவும் திருப்தி
28. நீர் வசிக்கின்ற / தொழில் புரிகின்ற இடத்தில் காணப்படும் மிக முக்கியமான சூழல் பிரச்சனை எது? மிகப் பொருத்தமான மூன்று விடைகளைக் குறிப்பிடுக.
Submit
This form was created inside of nextgenerationpulsesurvey2020.page. Report Abuse