தரம் - 06 - சித்திரக்கலை
முதலாந் தவணை பயிற்சி செயலட்டை
Prepared by : Thilagawathy ( MT/ Kandenuwara Tamil Maha Vidyalayam )
Sign in to Google to save your progress. Learn more
கீழே தரப்பட்டுள்ள படத்தினை கருத்திற் கொண்டு 1 - 5 வரையான இலக்கங்கள் குறிக்கும் இரேகைகள்¸ அலங்கார வடிவங்களின் பெயர்களை புள்ளிக்கோட்டில் குறிக்க.
01. இலக்கம் 1 குறிப்பது யாது? *
5 points
02. இலக்கம் 2 குறிப்பது யாது? *
5 points
03. இலக்கம் 2 குறிப்பது யாது? *
5 points
04. இலக்கம் 4 குறிப்பது யாது? *
5 points
05. இலக்கம் 5 குறிப்பது யாது? *
5 points
6 - 10 வரையான வினாக்களுக்கு கூட்டம் - A யிற்கு பொருத்தமான சொற்றொடரை கூட்டம் - B யிலிருந்துதெரிவு செய்க.
கூட்டம் - A
-வெசாக்
-சதுரம்
-பொதுவர்ணம்
-கொலாஜ்
-அடிப்படை வர்ணம்


கூட்டம் - B
-மூலவர்ணம்
-ஒட்டுச்சித்திரம்
-பௌத்தர்கள்
-இருபரிமாணம்
-கறுப்பு வெள்ளை

06. வெசாக் என்ற சொல்லிற்கு பொருத்தமான விடை *
5 points
07. சதுரம்  என்ற சொல்லிற்கு பொருத்தமான விடை *
5 points
08. பொதுவர்ணம்  என்ற சொல்லிற்கு பொருத்தமான விடை *
5 points
09. கொலாஜ்   என்ற சொல்லிற்கு பொருத்தமான விடை *
5 points
10.  அடிப்படை வர்ணம்    என்ற சொல்லிற்கு பொருத்தமான விடை *
5 points
11- 15 வரையான கூற்றுக்களை இனங்கண்டு சரியாயின் சரியினையும்  பிழையாயின் பிழையினையும் தெரிவுசெய்க.
11. அப்புதல் கட்டியெழுப்புதல் எனும் செயற்பாட்டூடாக சிற்பம் ஒன்றை உருவாக்க முடியும் *
5 points
12. ஸ்ரென்சில் என்பது ஓர் அச்சுப்பொறிமுறையாகும் *
5 points
13. திண்மப் பொருட்கள் முப்பரிமாணத்தன்மையை காட்டுவதில்லை. *
5 points
14. ஒளியைப் புகவிடாத வர்ணம் நீர் வர்ணமாகும் *
5 points
15. விளக்கு புகையில் இருந்து ஆரம்பகால மக்கள் கறுப்பு நிறத்தை பெற்றுக் கொண்டனர் *
5 points
தரப்பட்டுள்ள மாதிரி உருவினைக் கருத்திற் கொண்டு 16- 20 வரையான இலக்கங்கள் குறிக்கின்ற பகுதிகளை கீழே தரப்பட்ட பதங்களின்  எழுத்துக்களை கொண்டு விடையளிக்க
A - குளிர்மை
B - அபாயம்
C - சமாதானம்
D - பிரகாசம்
E - துக்கம்

16. சிவப்பு நிறத்தைக் குறிப்பது எது? *
5 points
17. பச்சை நிறத்தைக் குறிப்பது எது? *
5 points
18. கறுப்பு நிறத்தைக் குறிப்பது எது? *
5 points
19. வெள்ளை நிறத்தைக் குறிப்பது எது? *
5 points
20. செம்மஞ்சள் நிறத்தைக் குறிப்பது எது? *
5 points
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Privacy Policy

Does this form look suspicious? Report