8மணி இலவச தேர்வு தொகுப்பு- 8ஆம் வகுப்பு தமிழ் இயல்- 05
Sign in to Google to save your progress. Learn more
 பெயர் *
மாவட்டம் *
பொருத்துக

அ. கலை உணக் கிழந்த முழவுமருள் பெரும்பழம் – புறநானூறு

ஆ. மாக்கண் முரசம் – மதுரைக்காஞ்சி

இ. மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத முத்துடைத்தாமம் நிரைதாழ்ந்த பந்தர்கீழ் – நாச்சியார் திருமொழி

ஈ. சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி வெங்குரல் பம்பை கண்டை வியன்துடி திமிலை தட்டி – பெரியபுராணம்
1 point
Clear selection
மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பு தேவாரம் ஆகும். இதில் குறிப்பிடப்படும் மூவருள் பொருந்தாதவர்?

1 point
Clear selection
பண்ணின்தமிழ் இசைபாடலின் பழவெய்முழவு அதிரக் – இத்தொடரில் பழவெய் என்ற சொல்லின் பொருள்?

1 point
Clear selection
எங்கு கலையழகு மிகுந்த மண்கலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன?

1 point
Clear selection
காட்டிலிருந்து வந்த …………………… கரும்பைத் தின்றன.
1 point
Clear selection
‘நம்பியாரூரர், தம்பிரான் தோழர்’ என்னும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்பட்டவர்
1 point
Clear selection
தேவாரத்தைத் தொகுத்தவர் 
1 point
Clear selection
பன்னிரு திருமுறைகளுள் ஏழாம் திருமுறையை இயற்றியவர் 
1 point
Clear selection
‘திருக்கேதாரம்’ எனும் தலைப்பில் அமைந்த கவிதைப் பேழை பாடலை இயற்றியவர்
1 point
Clear selection
பதிகம் என்பது ……………………. பாடல்களைக் கொண்டது.
1 point
Clear selection
பொன் வண்ண நிறமாக இருந்தவையாகச் சுந்தரர் குறிப்பிடுவன ………
1 point
Clear selection
வைரங்களைப் போல இருந்தவையாகத் திருக்கேதாரம் குறிப்பிடுவன …………
1 point
Clear selection
பசியால் வாடும் ……………………… உணவளித்தல் நமது கடமை.
1 point
Clear selection
மறைபொருளைக் காத்தல் ……………….. எனப்படும்.
1 point
Clear selection
திருக்குறள் படித்தாள் என்பது எவ்வகைத் தொகைநிலைத் தொடர்?

1 point
Clear selection
திமிலை எம்மரத்தினால் செய்யப்படும்?

1 point
Clear selection
பொருத்துக(பாய் பற்றியது)
அ. குழந்தைகள் படுக்க – 1. பட்டுப்பாய்
ஆ. உட்கார்ந்து உண்ண – 2. திண்ணைப்பாய்
இ. உட்கார, படுக்க – 3. பந்திப்பாய்
ஈ. திருமணம் – 4. தடுக்குப்பாய்

1 point
Clear selection
சேக்கிழார் பெரியபுராணத்தை எந்த நூலை அடிப்படையாக கொண்டு எழுதினார்?

1 point
Clear selection
தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?

1 point
Clear selection
கலித்தொகையைத் தொகுத்தவர்
1 point
Clear selection
கலித்தொகையில் நெய்தல் கலி பாடியவர் ………………

1 point
Clear selection
முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ள தமிழக இடம் ……
1 point
Clear selection
பானை செய்யும் சக்கரத்தின் வேறு பெயர் ………
1 point
Clear selection
“முற்காலத்தில் பாய்மரக் கப்பல்களில் பயன்படுத்தியது கூட பாய் தான்” என்பதைக் கூறும் நூல் ………………….
1 point
Clear selection
காலம் கரந்த பெயரெச்சம் ………
1 point
Clear selection
இருபெயரொட்டு பண்புத்தொகைக்குச் சான்றாக அமையும் ஒன்றினைத் தேர்வு செய்க.
1 point
Clear selection
எழுவாய்த் தொடர் அமையும் சான்றினைத் தேர்ந்தெடுக்க.
1 point
Clear selection
நண்பா படி’ என்பது ……………………
1 point
Clear selection
போற்றுதல் என்பது புணர்ந்தாரை பிரியாமை – இவ்வரியில் உள்ள புணர்ந்தாரை என்ற சொல்லின் பொருள்?

1 point
Clear selection
மூங்கில்களில் எத்தனை பிரிவுகள் உண்டு?

1 point
Clear selection
பொருத்துக.
அ. நோன்றல் – 1. பகைவர்
ஆ. போற்றார் – 2. பொறுத்தல்
இ. பேதையார் – 3. பொறுமை
ஈ. பொறை – 4. அறிவற்றவர்

1 point
Clear selection
கலித்தொகை பற்றிய கூற்றுகளில் பொருந்தாதது எது?

1 point
Clear selection
அன்பு எனப்படுவது தன்கிளை செறாஅமை – இதில் செறாஅமை என்ற சொல்லின் பொருள்?

1 point
Clear selection
செறாஅமை என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு?

1 point
Clear selection
கலை உணக் கிழந்த முழவுமருள் பெரும்பழம் – என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

1 point
Clear selection
ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் – இதில் அலந்தவர் என்ற சொல்லின் எதிர்ச்சொல்?

1 point
Clear selection
கலித்தொகையில் மொத்தம் எத்தனை பாடல்கள் உள்ளன?

1 point
Clear selection
கலித்தொகை எத்தனை பிரிவுகளைக் கொண்டது?

1 point
Clear selection
மண்ணமை முழவு என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?

1 point
Clear selection
கூற்றுகளை ஆராய்க.
1.ஒரு சொல்லின் பொருளை அறியப் பயன்படுவது – கலைக்களஞ்சியம்
2.ஒரு பொருள் குறித்த அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்ளப் பயன்படுவது – அகராதி

1 point
Clear selection
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை – இக்குறட்பாவில் கண்ணோடாது என்னும் சொல்லின் பொருள்?

1 point
Clear selection
உடுக்கை பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1.பெரிய உடுக்கையை தவண்டை என்பர்.
2.சிறிய உடுக்கையை குடுகுடுப்பை என்பர்.
3.தில்லையில் நடனமாடும் நடராசரின் கைகளுள் ஒன்றில் இதனைக் காணலாம்.
4.இறைவழிபாட்டின் போதும் குறிசொல்லும் போதும் இக்கருவி இசைக்கப்படுகிறது.

1 point
Clear selection
தண்டுடுக்கை தாளந்தக்கை சாரநடம் பயில்வார் – என்ற பாடல் வரியை எழுதியவர்?

1 point
Clear selection
கூற்றுகளை ஆராய்க(பிரம்பு) .

1.பிரம்பு என்பது செடி வகையைச் சார்ந்தது
2.இதன் தாவரவியல் பெயர் – கலாமஸ் ரொடாங்
3.இது நீர்நிறைந்த வாய்க்கால் வரப்புகளிலும், மண்குகைகளிலும் செழித்து வளரும்.
4.தமிழகத்தில் இப்போது இது அதிக இடங்களில் வளரக்கப்படுகிறது.
5.நமது தேவைக்காக அந்தமான், அசாம், மலேசியா ஆகிய இடங்களிலிருந்து தருவிக்கப்படுகிறது.

1 point
Clear selection
நிறை எனப்படுவது_________?

1 point
Clear selection
பாணி என்று அழைக்கப்படும் இசைக்கருவி எது?


1 point
Clear selection
சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி வெங்குரல் பம்பை கண்டை வியன்துடி திமிலை தட்டி – என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

1 point
Clear selection
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர் – என்று கூறும் நூல் எது?

1 point
Clear selection
சங்கு பற்றிய கூற்றுகளில் சரியானது எது? இது ஓர் இயற்கைக் கருவி.
1.வலமாகச் சுழிந்து இருக்கும் சங்கை
2.வலம்புரிச்சங்கு என்பர்.
3.சங்கின் ஒலியை சங்கநாதம் என்பர்
4.இலக்கியங்களில் இதனை படிலம் என்று குறிப்பிட்டுள்ளனர்

1 point
Clear selection
பொருத்துக.
அ. தோல்கருவிகள் – 1. சாலரா, சேகண்டி
ஆ. நரம்புக்கருவிகள் – 2. முழவு, முரசு
இ. காற்றுக்கருவிகள் – 3. யாழ், வீணை
ஈ. கஞ்சக்கருவிகள் – 4. குழல், சங்கு

1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.