Be blessed by the Divine. வாழ்க வளமுடன்.
Welcome all for the 105th edition of weekly Vethathirium quiz. வேதாத்திரிய வினா-விடை (குவிஸ்) 105வது வாராந்திர நிகழ்ச்சியில் தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி.
This week, questions are related to general concepts on 'Divine knowledge' by Swamiji Vethathiri Maharishi / இந்த வார வினாக்கள் வேதாத்திரி மகரிஷியின் ' இறைஞானம்' என்ற தத்துவத்தை ஒட்டி அமைக்கப்பட்டுள்ளது.
** In case of any query/clarification reg questions this week, pl feel free to discuss in WhatsApp quiz groups or contact directly via WhatsApp (Naresh: +91 88268 93970 / Ramesh: +91 98842 24155) என்ற எண்களுக்கு தங்கள் கருத்துகளைத் தெரியப் படுத்தவும்.
** You are most WELCOME if you would like to share your set to questions to appear in the weekly Quiz. Please contact the above mentioned numbers and share your questions.
உங்களுடைய வினாக்களை இது போன்று தயார் செய்து அனுப்பினால் அதை இந்த இடத்தில் அதை பகிரவும் செய்யலாம்.
** Please share your feedback in our WhatsApp quiz group after completing the quiz.
இந்நிகழ்ச்சியை மேம்படுத்த தங்களுடைய மேலான ஆலோசனைகளை அவசியம் தெரியப்படுத்தவும்.
Earlier Quiz can be accessed at
www.skydelhi.blogspot.com முந்தைய நிகழ்ச்சிகளின் வினாக்களை
www.skydelhi.blogspot.com என்ற இணையப் பக்கத்தில் காணலாம்.
Happy learning.. Be blessed by the Divine.. வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.