8 மணி இலவச தேர்வு தொகுப்பு-6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் முதல் பருவம் வரலாறு-01-04
WWW.TAMILMADAL.COM
பெயர்: *
மாவட்டம் *
ஹரப்பா நாகரிகத்தின் இடிபாடுகளை பற்றி முதன் முதலில் தன்னுடைய நூலில் குறிப்பிட்டவர் யார்?

1 point
Clear selection
1856 ல் எந்த இரண்டு நகரங்களுக்கிடையில் ரயில் பாதை அமைக்கும் போது சுட்ட செங்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டன?

1 point
Clear selection
தவறான தொடரை கண்டறிக?

1 point
Clear selection
சரியான இணையைக் கண்டறிக?

1 point
Clear selection
தவறான இணையைக் கண்டறிக?

1 point
Clear selection
கீழ்கண்ட கூற்றுகளை ஆய்க.
i) காளிதாசர் "கல்வி கரையில" என குறிப்பிட்ட நகரம் காஞ்சிபுரம்.
ii) இந்தியாவின் ஏழு புனிதத் தலங்களில் ஒன்று காஞ்சி என குறிப்பிட்டது யுவான் சுவாங்.
iii) நகரங்களில் சிறந்தது காஞ்சிபுரம் என திருநாவுக்கரசர் குறிப்பிட்டுள்ளார்.

1 point
Clear selection
கீழ்கண்ட கூற்றுகளை ஆய்க.
i) பூம்புகாரில் கப்பல் கட்டும் மற்றும் செப்பனிடும் தளம் இருந்தது.
ii) பொ. ஆ 100 வரை சிறப்புற்று திகழ்ந்த புகார் நகரம் கடல் கோள் அல்லது கடல் சீற்றங்களால் அழிந்திருக்கலாம்.

1 point
Clear selection
1924 ல் ஹரப்பாவிற்கும், மொகஞ்சதாரோவிற்கும் இடையே பொதுவான அம்சங்கள் இருப்பதை கண்டறிந்தவர் யார்?


1 point
Clear selection
ஹரப்பாவின் பெருங்குளம் எந்த வடிவத்தில் அமைந்திருந்தது?

1 point
Clear selection
கீழடி அகழ்வாய்வுகளுடன் தொடர்புடைய நகரம்?

1 point
Clear selection
சரியான தொடரை கண்டறிக?

1 point
Clear selection
வரலாறு என்ற சொல் ...........ச் சொல்லான ‘இஸ்டோரியா’ (Istoria) என்பதிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் “விசாரிப்பதன் மூலம் கற்றல்” என்பதாகும்.
1 point
Clear selection
“வரலாற்றுக்கும், வரலாற்றுக்கு
முந்தைய காலத்திற்கும் இடைப்பட்ட காலம்" என்பது .............
1 point
Clear selection
வெற்றிக்குப் பின் போரைத் துறந்த முதல் அரசர் ......... 
1 point
Clear selection
உலகிலேயே முதன்முதலாக விலங்குகளுக்கும் தனியே மருத்துவமனை அமைத்துத் தந்தவவர்.............
1 point
Clear selection
 ‘The Search for the India’s Lost Emperor’ நூலின் ஆசிரியர்.......... 
1 point
Clear selection
நமது தேசியக் கொடியில் இடம்
பெற்றுள்ள ...... ஆரக்கால் சக்கரம் அசோகர்
நிறுவிய சாரநாத் கற்றூணில் உள்ள
இலச்சினையாகும்.
1 point
Clear selection
 குகையில் வாழ கற்றுக் கொண்ட
குரோமேக்னான்ஸ் மனிதர்கள் ____இல்
உள்ள லாஸ்காஸ் என்னுமிடத்தில் உள்ள
குகைகளில் வாழ்ந்ததற்கான தொல்லியல்
சான்றுகள் கிடைத்துள்ளன. இவர்களிடம்
இறந்தவர்களை புதைக்கும் பழக்கம்
இருந்தது.
1 point
Clear selection
ஆதிகாலத்தில் ............. தான்
மனிதர்களின் முதன்மையான தொழில்.
1 point
Clear selection
 750 குகைகளில் ஏறத்தாழ ...... குகைகளில்
பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன.
1 point
Clear selection
. .......... நகரத்தின் இடிபாடுகளை
முதன்முதலில் சார்லஸ் மேசன் என்ற
ஆங்கிலேயர் தமது நூலில் விவரித்தார்.
1 point
Clear selection
கி.பி (பொ.ஆ) ......... இல் தொல்பொருள்
ஆய்வாளர்கள் ஹரப்பா மற்றும் மொகஞ்ச-
தாரோ நகரங்களை அகழாய்வு செய்ய
ஆரம்பித்தனர். அப்பொழுது நீண்டநாள்
மறைந்து கிடந்த நகரத்தின் எஞ்சிய பகுதிகளை
உலகின் பார்வைக்குக் கொண்டு வந்தார்கள்.
1 point
Clear selection
பூம்புகார் எந்த கடற்கரையில் அமைந்துள்ளது?

1 point
Clear selection
பூம்புகார் நகரத்து வணிகர்கள் கூடுதலான விலைக்கு பொருளை விற்பது தவறான செயல் என்று கருதியதை கூறும் நூல் எது?

1 point
Clear selection
 நாகரிகம் என்ற சொல் பண்டைய ........
மொழிச் சொல்லான ‘சிவிஸ்’ (CIVIS)
என்பதிலிருந்து வந்தது. இதன் பொருள்
‘நகரம்’ ஆகும்.
1 point
Clear selection
 இந்தியத் தொல்லியல் துறை - ASI
(Archaelogical Survey of India) ........... ஆம் ஆண்டு
அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் என்ற
நில அளவையாளர் உதவியுடன் நிறுவப்பட்டது.
1 point
Clear selection
இந்தியத் தொல்லியல் துறை - ASI
(Archaelogical Survey of India) தலைமையகம் எங்கு உள்ளது.?
1 point
Clear selection
 சிந்துவெளி நாகரிகத்தின் சிறப்பம்சமே திட்டமிட்ட நகர அமைப்பு ஆகும். நகரம் திட்டமிடப்பட்ட எத்தனை பகுதிகளாக இருந்தது.?
1 point
Clear selection
மெஹர்கர் புதிய கற்கால மக்கள் வாழ்ந்த ஓர் இடம் ஆகும். இது _____ நாட்டில் பலுச்சிஸ்தான் மாநிலத்தில் போலன் ஆற்றுப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இது தொடக்க கால மனிதர்கள் வாழ்ந்ததாகக் கண்டறியப்பட்ட இடங்களுள் ஒன்று. மக்கள் வேளாண்மையிலும், கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டதற்கான சான்று இங்கு கிடைத்துள்ளது.
1 point
Clear selection
கி.மு (பொ.ஆ.மு) ........... -ஐ ஒட்டிய
காலத்திலேயேமெஹெர்கரில் நாகரிகத்துக்கு முந்தைய வாழ்க்கை நிலவியதற்கான தொல்லியல் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
1 point
Clear selection
 செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்களைக்
கொண்ட தானியக் களஞ்சியம் ஒன்று
.......... மாநிலத்தில் உள்ள ராகிகர்கியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது முதிர்ச்சியடைந்த ஹரப்பா காலத்தைச்
சார்ந்தது.
1 point
Clear selection
மொகஞ்ச-தாரோவில் இருந்த இன்னொரு
மிகப்பெரும் பொதுக் கட்டடம், கூட்ட அரங்கு
ஆகும். இது ...... தூண்கள் 4 வரிசைகளை
கொண்டு பரந்து விரிந்த கூடம் ஆகும்.
1 point
Clear selection
 தற்கால ................. உள்ள லோத்தலில்
கப்பல் கட்டும் மற்றும் செப்பனிடும் தளம்
ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது
அவர்கள் மேற்கொண்ட கடல் வணிகத்தை
உறுதிப்படுத்துகிறது.
1 point
Clear selection
 குஜராத் மாநிலத்தில் உள்ள லோத்தலில் கண்டுபிடிக்கப்பட்ட தந்தத்தினாலான அளவுகோல் ............ மி.மீ. வரை சிறிய அளவீடுகளைக் கொண்டுள்ளது. (அதன் சமகாலத்திய நாகரிகங்களில் கண்டுபிடிக்கப்பட்ட அளவுகோல்களில் இது தான் மிகச் சிறிய பிரிவு ஆகும்)
1 point
Clear selection
மனிதர்களால் முதன் முதலில் கண்டு
பிடிக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட
உலோகம்...........
1 point
Clear selection
கி.மு.(பொ.ஆ.மு) .......... ஆம் ஆண்டில்
ஹரப்பா நாகரிகம் சரியத் தொடங்கியது.
1 point
Clear selection
மொகஞ்ச-தாரோவில் தொல்பொருள்
ஆராய்ச்சி நடைபெறும் இடம் உலகப்
பாரம்பரியத் தளமாக ..............
அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
1 point
Clear selection
உலகின் மிகத் தொன்மையான
நாகரிகம் மெசபடோமியா
நாகரிகம். இது எத்தனை ஆண்டுகளுக்கு
முற்பட்டது.?
1 point
Clear selection
பட்டினப்பாலை ஆசிரியர் உருத்திரகண்ணனார் எந்த நூற்றாண்டை சேர்ந்தவர்?

1 point
Clear selection
 கடைச்சங்க
காலத்தில் தமிழ்ப் பணி செய்த புலவர்கள் ......
பேர்.
1 point
Clear selection
எத்தனை வகையான அங்காடிகள்
மதுரையில் இருந்தன.?
1 point
Clear selection
 “நகரங்களில் சிறந்தது காஞ்சி” என்று
கவிஞர் ............... கூறுகிறார்.
1 point
Clear selection
“கல்வியில் கரையிலாத காஞ்சி” என்று நாயன்மார்களுள் முதன்மையானவரான ............ காஞ்சி நகரைப் புகழ்ந்துள்ளார்.
1 point
Clear selection
புத்தகயா, சாஞ்சி போன்ற ....  இந்தியப் புனிதத் தலங்களுள் காஞ்சியும் ஒன்று என சீன வரலாற்றாசிரியர் யுவான் சுவாங் குறிப்பிடுகிறார்.
1 point
Clear selection
சங்கம் அமைத்துத் தமிழை வளர்த்த
பெருமை ......க்கு உண்டு.
1 point
Clear selection
. ............. என்பது மெசபடோமியா
(சுமேரியர் காலம்) உர் நம்மு என்ற அரசனால் சின் என்ற சந்திர கடவுளுக்கு கட்டப்பட்டது.
1 point
Clear selection
...... என்பது எகிப்து அரசன் இரண்டாம் ராமெசிஸ் என்பவரால் கட்டப்பட்ட இரட்டைக் கோயில்கள் உள்ள இடம்.
1 point
Clear selection
கீழ்க்கண்டவற்றுள் புதிய கற்கால கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள் எவை?
1. மெஹர்கர்
2. மாகரா
3. அத்திரம்பாக்கம்
4. அதிச்சநல்லூர்
5. டவோஜலி ஹேடிங்

1 point
Clear selection
கீழ்க்கண்டவற்றுள் வெண்கலக் கால கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள் எவை?
1. லோத்தல்
2. பிம்பேட்கா
3. பையம்பள்ளி
4. ஆதிச்சநல்லூர்

1 point
Clear selection
கீழ்க்கண்டவற்றுள் பழைய கற்கால கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள் எவை?
1. கோல்டிவா
2. பிம்பேட்கா
3. அத்திரம்பாக்கம்
4. ஆதிச்சநல்லூர்
5. ஹன்சாகி பள்ளத்தாக்கு

1 point
Clear selection
கீழ்க்கண்டவற்றுள் யாருடைய வரலாற்று ஆய்வுகள் மூலம் அசோகரின் சிறப்புகள் வெளி உலகுக்கு தெரிய வந்தன?
1. வில்லியம் ஜோன்ஸ்
2. ஜேம்ஸ் பிரின்செப்
3. அலெக்சாண்டர் கன்னிங்காம்
4. சார்லஸ் ஆலன்

1 point
Clear selection
அசோகரின் பெருமையை எடுத்துச் சொல்லும் சான்றுகள் எவை?
1. சாரநாத் தூண்
2. அமர்நாத் குகை
3. டெல்லி செங்கோட்டை
4. சாஞ்சி ஸ்தூபி

1 point
Clear selection
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.

1 point
Clear selection
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.

1 point
Clear selection
கிழக்கு ஆப்பிரிக்காவில் 50000 ஆண்டுகளுக்கு முன் மேற்கு ஆசியா மற்றும் தென் கிழக்கு ஐரோப்பாவில் 40000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன்

1 point
Clear selection
தவறான இணையைத் தேர்ந்தெடு.


1 point
Clear selection
கற்கருவிகளுடன், எலும்பாலான கருவிகளையும், குத்தீட்டியும் நெம்புகோல் வகை கருவிகளையும் பயன்படுத்திய மனிதன்

1 point
Clear selection
சுயமாக சிந்திக்கும் திறனுடைய, வேட்டையாடும் மற்றும் உணவு சேகரிக்கும் சமுகமாக வாழ்ந்த மனிதன்

1 point
Clear selection
ஆப்பிரிக்கர்களிடம் இருந்து வேறுபட்டு கரடு முரடான கருவிகளை கொண்டிருந்த வேட்டையாடும் திறனில் பின்தங்கியிருந்த மனிதன்

1 point
Clear selection
தற்கால மனிதர்களை விட சிறிய மூளை உடைய மனிதர்கள்_________.

1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.