JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
தினசரி பொது அறிவு தேர்வு-09-08-23
WWW.TAMILMADAL.COM
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
தற்போது எத்தனை மொழிகள்
செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.?
1 point
3
4
5
6
Clear selection
1°யை கடக்க புவி எடுத்துக்கொள்ளும்
கால அளவு = ............நிமிடங்கள்.
1 point
2
3
4
5
Clear selection
அம்பேத்கர் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு
*
1 point
1990
1992
1994
1997
அதிக அளவில் நீர் மின் சக்தி உற்பத்தி செய்யும் நாடு ................ஆகும்.
1 point
அமெரிக்கா
சீனா
ரஷ்யா
கனடா
Clear selection
. திருஞான சம்பந்தரால் சமணமதத்திலிருந்து சைவத்திற்கு மாற்றப்பட்டவர்..........
1 point
அரிகேசரி
முதலாம் பராந்தகர்
விஜயாலயர்
இரண்டாம் ராஜசிம்மர்
Clear selection
ஆப்பிரிக்க கண்டம் .............. நாடுகளை
உள்ளடக்கியது.
1 point
34
44
54
64
Clear selection
.......... இல் மதராஸ் மாநிலம் தமிழ்நாடு என
மறுபெயரிடப்பட்டது.
1 point
1939
1949
1959
1969
Clear selection
இந்தியாவில் ............. ஆம் நாளினை தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடுகிறோம்.
1 point
ஜனவரி 22
ஜனவரி 23
ஜனவரி 24
ஜனவரி 25
Clear selection
உலகிலேயே மிகப்பெரிய நகரம்_________ ஆகும், இது 38 மில்லியன் மக்கள் தொகையை கொண்டது.
*
1 point
வியன்னா
சூரிஜ்
மெக்சிகோ
டோக்கியோ
புகழ்பெற்ற சிந்திரி உரத்தொழிலகம் அமைந்துள்ள மாநிலம்
*
1 point
பீகார்
தமிழ்நாடு
ஜார்கண்ட்
ராஜஸ்தான்
Submit
Clear form
Forms
This content is neither created nor endorsed by Google.
Report Abuse
Terms of Service
Privacy Policy