18. அறிவுறுத்தல்கள் முறையாக வழங்கப்பட்ட போதிலும் அச்சுப்பொறி ஒன்றினால் அச்சிட முடியவில்லை இது தொடர்பான கூற்றுக்களைக் கருதுக.
A - இதன் செலுத்தி (Driver) மென்பொருள் தவறாக நிறுவப்பட்டிருத்தல் கூடும்.
B – நச்சு எதிர்ப்பி மென்பொருள் இற்றைப்படுத்தப்படாமல் இருத்தல் கூடும்.
C – வடமானது இணைக்கப்படாமல் இருந்திருத்தல் கூடும்.