8 மணி இலவச தேர்வு தொகுப்பு-9 ஆம் வகுப்பு வேதியியல்-13-16
WWW.TAMILMADAL.COM
பெயர்
மாவட்டம்: *
வேதிவினைகளில் எலக்ட்ரான்களை ஏற்று எதிர் அயனியாக மாறக்கூடிய தனிமம்
1 point
Clear selection
டேனியல் மின்கலத்தில் _____ நேர்மின் முனையாகவும், …………………. எதிர்மின் முனையாகவும் செயல்படுகின்றன.
1 point
Clear selection
கார்பன் அதிகப்படியான கரிமச் சேர்மங்களை உருவாக்கக் காரணம்.
1 point
Clear selection
ஓரடுக்குக் கார்பன் அணுக்களால் ஆன கிராஃபீன் எதிலிருந்து கிடைக்கிறது?
1 point
Clear selection
கிராஃபீன் அடுக்குகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கும்போது உருவாவது கார்பன் ………
1 point
Clear selection
மனித எடையில் கார்பனின் சதவீதம் 
1 point
Clear selection
பூமியின் மேலடுக்கில் கார்பனின் சதவீதம்
1 point
Clear selection
முதன் முறையாக செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கரிமச் சேர்மம் எது?
1 point
Clear selection
கார்பனின் இணைதிறன் 
1 point
Clear selection
நெகிழிகளின் ரெசின் குறியீடுகள் வரையிலான …………………………….. எண்களால் குறிக்கப்பட்டிருக்கும்.
1 point
Clear selection
வைரத்தில் ஒவ்வொரு கார்பன் அணுவும் …………………………….. அணுக்களால் சூழப்பட்டுள்ளன.
1 point
Clear selection
கிராஃபைட்டில் ஒவ்வொரு கார்பன் அணுவும் …………………………….. அணுக்களால் சூழப்பட்டுள்ளன.
1 point
Clear selection
ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய தட்டுகள் செய்யப் பயன்படும் நெகிழி 
1 point
Clear selection
கூற்று (A) : கார்பன் இல்லாமல் தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனித உயிர்களும் கூட உலகில் இருப்பது மிகக் கடினம் ,

காரணம் (R) : தாவரங்களில் நடைபெறும் மிக முக்கியமான ஒளி வேதியியல் வினையாகிய ஒளிச்சேர்க்கையில் கார்பன் சேர்மங்களின் பங்களிப்பு அதிகம் 
1 point
Clear selection
கூற்று (A) : கிராஃபைட் மிகக் கடினமான பொருள்

காரணம் (R) : கிராஃபைட்டில் அறுங்கோண கார்பன் அடுக்குகள் ஒன்றோடொன்று வலிமை குறைந்த வாண்டர் வால்ஸ் விசை மூலம் பிணைக்கப்பட்டுள்ளன. 
1 point
Clear selection
கூற்று (A) : நம் அன்றாட வாழ்வில் நெகிழியின் பங்கு தீமை விளைவிக்கக் கூடியதாகும்.

காரணம் (R) : நெகிழியில் காணப்படும் நச்சுத்தன்மை வாய்ந்த வேதி பொருட்கள் மற்றம் சில வேதிச்சேர்க்கைகள் சிதைவடைவதற்கு நீண்ட நெடு நாள்களாகும்
1 point
Clear selection
1% அயோடோபார்ம் …………………………………. ஆக பயன்படுத்தப்படுகிறது
1 point
Clear selection
ஒரு மின் வேதிக்கலத்தில் எதிர் மின்வாயில் …………………………………. நிகழும்.
1 point
Clear selection
இறந்த விலங்குகளின் வயதைத் தீர்மானிக்க ஐசோடோப்பைப் பயன்படுத்தலாம்.


1 point
Clear selection
பின்வருவனவற்றுள் எது இயற்கைச் சாயம் இல்லை?
1 point
Clear selection
ஒரு ஹைட்ரஜன் அணுவின் விட்டம்
1 point
Clear selection
மயக்க மருந்துகளுள் மிகவும் பாதுகாப்பானது ………
1 point
Clear selection
வெளிக்காயங்களை சுத்தம் செய்வதற்கு பயன்படும் புரைத் தடுப்பான் ………
1 point
Clear selection
அதிசய மருந்து என்று பெயரிடப்பட்டது ………
1 point
Clear selection
ஆக்சிஜனுடன் வினைபுரியும் போது நச்சுத் தன்மையுள்ள …………………………………. உருவாவதால் தற்போது குளோரோஃபார்ம் பயன்படுத்தப்படுவதில்லை
1 point
Clear selection
நானோ துகள்கள் …………………………………. உடன் தொடர்பு கொள்ளும் போது உறுதியற்ற தன்மையை அடைகின்றன.
1 point
Clear selection
வெளிக்கூட்டில் எட்டு எலக்ட்ரான்களுடன் நிலைத்த எலக்ட்ரான் அமைப்பைப் பெற்ற தனிமங்கள் …………………
1 point
Clear selection
நைட்ரஜன் அணுக்கள் தலா …………………………………. எலக்ட்ரான்களை தங்களுக்குள்ளே பங் கீடு செய்வதால் இரு அணுக்களும் நிலையான எட்டு எலக்ட்ரான் அமைப்பைப் பெறுகின்றன.
1 point
Clear selection
நேர்மின் அயனியின் மின்சுமை அதிகரிக்க அதிகரிக்க சகப்பிணைப்புத் தன்மை ……………
1 point
Clear selection
ஒரு கார்பன் அணு நான்கு ஹைட்ரஜன் அணுக்களுடன் இணைந்து ………………………………….
மூலக்கூறு உருவாகிறது.
1 point
Clear selection
…………………இல் அயனிச் சேர்மங்கள் எளிதில் கரைகின்றன
1 point
Clear selection
…..... காற்று அடைக்கப்பட்ட பானங்களில் பயன்படுகிறது.
1 point
Clear selection
_____தங்கம் மற்றும் பிளாட்டினத்தைக் கரைக்கப் பயன்படுகிறது.
1 point
Clear selection
இராஜதிராவகத்தின் மோலார் விகிதம் 
1 point
Clear selection
…………………. தேனீயின் கொடுக்கில் இருக்கும் அமிலம்
1 point
Clear selection
திராட்சையில் உள்ள அமிலம் 
1 point
Clear selection
……………. அமிலம் ரொட்டிச் சோடாவின் ஒரு பகுதிப்பொருளாகும்.
1 point
Clear selection
இரும்புக் கறைகளை நீக்க …………………… பயன்படுகிறது.
1 point
Clear selection
அலுமினியம் ஹைட்ராக்ஸைடில் இடப்பெயர்ச்சி செய்யத்தக்க ஹைட்ராக்சில் அயனியின் எண்ணிக்கை …………
1 point
Clear selection
நீரின் PH மதிப்பு ____ – ஐ விட குறையும் போது அது அமிலமழை எனப்படுகிறது.
1 point
Clear selection
உலோகக் கார்பனேட்டுகள், உலோக பை கார்பனேட்டுகள் காரத் தன்மை பெற்றிருந்தாலும், அமிலத்துடன் வினைபுரிந்து உப்பையும், நீரையும் தந்து ………………………….. ஐ வெளியேற்றுகின்றன. 
1 point
Clear selection
நீரேற்றப்பட்ட காப்பர் சல்பேட்டின் நிறம் …………
1 point
Clear selection
அமிலக் கரைசலில் பினாப்தலீனின் நிறம் ……………
1 point
Clear selection
திருகுகளின் மீது ……………….. முலாம் பூசப்படுகிறது.
1 point
Clear selection
ஹீலியத்தை தவிர, மற்ற மந்த வாயுக்கள் அனைத்தும் அவற்றின் இணை திறன் கூட்டில் …………………… எலக்ட்ரான்களைப் பெற்றுள்ளன.
1 point
Clear selection
ரேடான் (Rn) என்பதன் அணுக்களின்  கூடு எலக்ட்ரான் அமைப்பு?
1 point
Clear selection
சரியா தவறா?
ஒரு அலோகத்தின்
இணைதிறன் என்பது அது இழக்கும்
எலக்ட்ரான்களின் எண்ணிக்கை ஆகும்.
1 point
Clear selection
இரு அணுக்களின் இணைதிரன் கூட்டிலுள்ள எதிரெதிர் மின்சுமையுள்ள  இரண்டு அயனிகளும் ஒன்றையொன்று நெருங்கும்போது நிலைமின் கவர்ச்சிவிசைக்குட்பட்டு ஏற்படுத்தும் பிணைப்பு?
1 point
Clear selection
இரு அணுக்கள் எலக்ட்ரான்களைப் பங்கீடு செய்து சகப்பிணைப்பை உருவாக்கும்போது, அவ்விரு அணுக்களும் ___________ எலக்ட்ரான் அமைப்பைப்
பெறுகின்றன.
1 point
Clear selection
எட்டு எலக்ட்ரான் விதி முன்மொழியப்பட்ட ஆண்டு?
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.