JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
உயர் தரம் - வரலாறு : பல்தேர்வு வினாக்கள் - தொடர் : 02
ஐரோப்பிய வரலாறு
Prepared by : S.Brindha
MT/ Kandenuwara Tamil Maha Vidyalayam
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
கீழே தரப்பட்டுள்ள ஒவ்வொரு ஐந்து விடைகளிலும் ஒரு விடை ஏதோ ஒரு வகையில் பொருத்தமற்றது பொருத்தமற்ற அவ் விடையினை தெரிவு செய்க
01. தரப்பட்ட ஐந்து விடைகளில் பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க.
*
4 points
Choose
1. பிரனீஸ் மலைதொடர்
2 யூரல் மலைதெராடர்
3 .அல்ப்ஸ் மலைத்தொடர்
4. பெனைன் மலைத்தொடர்
5 அட்லஸ் மலை
02. தரப்பட்ட ஐந்து விடைகளில் பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க.
*
4 points
Choose
1 சிசிலி
2. கோர்சிகா
3. சாடினியா
4. இங்கிலாந்து
5. பிரான்ஸ்
03. தரப்பட்ட ஐந்து விடைகளில் பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க.
*
4 points
Choose
1 .எதென்ஸ்
2.தீப்ஸ்
3. கொரிந்த்
4. ஸ்பாட்டா
5. ரோம்
04. தரப்பட்ட ஐந்து விடைகளில் பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க.
*
4 points
Choose
1.ஹிட்லர்
2. முசோலினி
3. வூட்ரோ வில்சன்
4. நெவில் செம்பர்யின்
5. ஸ்ராலின்
05. தரப்பட்ட ஐந்து விடைகளில் பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க.
*
4 points
Choose
1. பிரான்சு
2. யூகோஸ்லாவியா
3. ஸ்பானியா
4. பிரித்தானியா
5. போர்த்துக்கல்
06. தரப்பட்ட ஐந்து விடைகளில் பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க.
*
4 points
Choose
1. மஸக்ஸியோ
2. பொட்டிசெல்லி
3. லியானாடோ டாவின்ஸி
4. ரப்பாயேல்
5. மக்கியாவல்லி
07. தரப்பட்ட ஐந்து விடைகளில் பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க.
*
4 points
Choose
1. 7ம் ஹென்றி
2. 8ம்ஹென்றி
3. மேரிஅன்டொயினன்ட்
4. மேரி தியுடர்
5. முதலாலம் எலிசபெத்
08. தரப்பட்ட ஐந்து விடைகளில் பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க.
*
4 points
Choose
1.விஸ்ரியுலா
2. சிசிலி
3. றைன்
4.சேன்
5. எல்ப்
09. தரப்பட்ட ஐந்து விடைகளில் பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க.
*
4 points
Choose
1. 5ம் நிக்கலஸ்
2. 5ம் சார்ள்ஸ்
3. 6ம் அலெக்ஸாண்டர்
4. 2ம் ஜூலியஸ்
5. 10ம் லூயி
10. தரப்பட்ட ஐந்து விடைகளில் பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க.
*
4 points
Choose
1. ரிச்சலியு
2. மாஸ்ரின்;
3. நெக்கர்
4. கொல்பேட்
5. டென்ரன்
11. தரப்பட்ட ஐந்து விடைகளில் பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க.
*
4 points
Choose
1. சொல்பரினோ
2. வோட்டர் லூ
3. லிப்ஸிக்
4. ஒஸ்ரலிட்ஸ்
5. திரவெல்கார்
12. தரப்பட்ட ஐந்து விடைகளில் பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க.
*
4 points
Choose
1 கொலம்பஸ்
2 வாஸ்கொடகாமா
3 ஜோன் கபொட்
4. ரொபஸ்பியர்
5. ஹென்றி ஹட்சன்
13. தரப்பட்ட ஐந்து விடைகளில் பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க.
*
4 points
Choose
1. ஜோன் வைக்ளிப்
2. மார்டின் லூதர்
3. ஜோன் கல்வின்
4. உல்ரிச் சுவிங்ளின்
5. இக்னேசஸ் லொயோலா
14. தரப்பட்ட ஐந்து விடைகளில் பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க.
*
4 points
Choose
1. கோட்டஸ்
2. ஸ்ரேற்ஸ் ஜெனரல்
3. மன்றம்
4. பார்லிமென்ட்
5. டூமா
15. தரப்பட்ட ஐந்து விடைகளில் பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க.
*
4 points
Choose
1.பரிஸ்
2. லண்டன்
3. வேர்செயில்
4. வால்மி
5. மார்செயில்ஸ்
16. தரப்பட்ட ஐந்து விடைகளில் பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க.
*
4 points
Choose
1. சேக்ஸ்பியர்
2. மில்ரன்
3. பொக்காசியோ
4. வேட்ஸ் வேர்த்
5. சார்ள்ஸ் டிக்கின்ஸ்
17. தரப்பட்ட ஐந்து விடைகளில் பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க.
*
4 points
Choose
1. ஜோன் வைக்ளிவ்
2. ஜோன் ஹஸ்
3. ஜோன் கல்வின்
4. வில்லியம் ஹார்வே
5. மார்டின் லூதர்
18. தரப்பட்ட ஐந்து விடைகளில் பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க.
*
4 points
Choose
1. கப்றால்
2.கோட்டெஸ்
3. மகலன்
4. ஜோன் ஹஸ்
5. பார்த்தலோமியோ டயஸ்
19. தரப்பட்ட ஐந்து விடைகளில் பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க.
*
4 points
Choose
1. 14ம் லூயி
2. 8ம் ஹென்றி
3. றிச்சலியூ
4. மசாரின்
5. நெக்கர்
20. தரப்பட்ட ஐந்து விடைகளில் பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க.
*
4 points
Choose
1. வலென்ரெயின்
2. விறெஸ்ரன்பீல்ட்
3. குஸ்ரவஸ் அடல்ப்ஸ்
4. பலற்றீனின் பிரடெறிக்
5. ரில்லி
21. தரப்பட்ட ஐந்து விடைகளில் பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க.
*
4 points
Choose
1. ஜோன் லொக்
2. மொண்டஸ்க்யூ
3. ஹென்றி கட்சன்
4. ரூசோ
5. வோல்டயர்
22. தரப்பட்ட ஐந்து விடைகளில் பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க.
*
4 points
Choose
1. மஸினி
2. சார்ள்ஸ் அல்பேட்
3. கரிபோல்டி
4. கவுர்
5. ரூசோ
23. தரப்பட்ட ஐந்து விடைகளில் பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க.
*
4 points
Choose
1. லொஜிக் ஜோர்க்
2. மெற்றனிக்
3. வூற்ரோ வில்சன்
4.ஹிட்லர்
5. ஒலாண்டோ
24. தரப்பட்ட ஐந்து விடைகளில் பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க.
*
4 points
Choose
1. லியானோடோ டாவின்சி
2. ரபாயேல்
3. ஜீன் போடின்
4. மைக்கல் ஏஞ்சலோ
5. மஸாக்கியோ
25. தரப்பட்ட ஐந்து விடைகளில் பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க.
*
4 points
Choose
1. வெனிஸ்
2. மிலான்
3. புளொரன்ஸ்
4. மெடிசி
5. நேபிள்ஸ்
Submit
Page 1 of 1
Clear form
This content is neither created nor endorsed by Google. -
Terms of Service
-
Privacy Policy
Does this form look suspicious?
Report
Forms
Help and feedback
Contact form owner
Help Forms improve
Report