(டிஜிட்டல் வினாத்தாள்)  கணிதம் - 04
Sign in to Google to save your progress. Learn more
Your Parent Name : *
Your Parent Phone Number (சரியான இலக்கத்தை பதிவிடவும்) *
அறிவுறுத்தல்
01) சரியான விடையின் கீழ்க் கோடிடுக. 
01) "ஆயிரத்து நூற்று எழுபது" இந்த எண்ணை இலக்கத்தில் எழுதினால். *
1 point
02) தரப்பட்டுள்ள எண்கோலத்தில் அடுத்து வரவேண்டிய இரண்டு எண்களையும் எழுதுக.
19, 24, 29, 34, ………, ...........
*
1 point
03) 27 l 780ml + 13 l 180ml கூட்டினால் பெறப்படும் அளவு.
*
1 point
04) 750 பூக்களை ஒரு சாடியில் 3 பூக்கள் வீதம் வைத்தால், எத்தனை சாடிகள்   தேவைப்படும்? *
1 point
05) VIII - IV பெறப்படும் விடையை உரோமன் எண்ணில் எழுதினால் *
1 point
06) சமச்சீரான உரு எது? *
1 point
Captionless Image
07) 2100, 710, 1050, 800, 1500 இறங்கு வரிசையில் எழுதும்போது, நடுவில் வரும் எண்? *
1 point
 08) எண் சட்டத்தில் குறிக்கப்பட்டுள்ள எண் *
1 point
Captionless Image
09) எத்தனை சமச்சீர் அச்சுக்கள் வரையலாம்? *
1 point
Captionless Image
10) பொருத்தமான எண்ணை தெரிவுசெய்க. *
1 point
Captionless Image
02) பின்வருவனவற்றைக் கூட்டுக.
02) 1. பின்வருவனவற்றைக் கூட்டுக. *
1 point
Captionless Image
02) 2. பின்வருவனவற்றைக் கூட்டுக. *
1 point
Captionless Image
02) 3. பின்வருவனவற்றைக் கூட்டுக. *
1 point
Captionless Image
03) பின்வருவனவற்றைக் கழிக்குக.
03. 1. பின்வருவனவற்றைக் கழிக்குக.
*
1 point
Captionless Image
03. 2. பின்வருவனவற்றைக் கழிக்குக.
*
1 point
Captionless Image
03. 3. பின்வருவனவற்றைக் கழிக்குக.
*
1 point
Captionless Image
04) அடைப்பில் உள்ள எண்களைக் கொண்டு விடை எழுதுக.
04. 1) அடைப்பிலுள்ள எண்களைக் கொண்டு ஆக்கக் கூடிய மிகப் பெரிய எண்ணை எழுதுக? *
1 point
04.2) அடைப்பிலுள்ள எண்களைக் கொண்டு ஆக்கக் கூடிய மிகச் சிறிய எண்ணை எழுதுக *
1 point
04.3) ஆக்கப்பட்ட சிறிய எண்ணை விரித்து எழுதுக. *
1 point
04.4) ஆக்கப்பட்ட மிகப் பெரிய எண்ணை எண்சட்டத்தில் குறித்துக் காட்டுக. *
1 point
Captionless Image
04. 5) ஆக்கப்பட்ட மிகப் பெரிய எண்ணிற்கும் மிகச் சிறிய எண்ணிற்கும் இடையேயான வித்தியாசத்தை எழுதுக.  *
1 point
05) பின்வருவனவற்றை பெருக்குக.
5) 1. பின்வருவனவற்றை பெருக்குக. *
1 point
Captionless Image
5) 2பின்வருவனவற்றை பெருக்குக. *
1 point
Captionless Image
5) 3பின்வருவனவற்றை பெருக்குக. *
1 point
Captionless Image
#   உங்கள் பிள்ளை அதிக புள்ளிகளைப் புலமைப்பரிசில் பரீட்சையில் பெற்றுக் கொள்ள வேண்டுமா? 
06) பின்வருவனவற்றை வகுக்குக.
06) 1. பின்வருவனவற்றை வகுக்குக. *
1 point
Captionless Image
06) 2. பின்வருவனவற்றை வகுக்குக. *
1 point
Captionless Image
06) 3. பின்வருவனவற்றை வகுக்குக. *
1 point
Captionless Image
06) 4. பின்வருவனவற்றை வகுக்குக. *
1 point
Captionless Image
 07) பின்வரும் அட்டவணையைக் கொண்டு வினாக்களுக்கு விடை தருக.
07) 1) தரப்பட்ட தரவுகளை நிரற்வரைவு ஒன்றில் காட்டுக. *
1 point
Captionless Image
07) 2) கூடுதலான எண்ணிக்கையில் மாபிள்களை வைத்திருந்தவர் யார்? *
1 point
07)3) குறைவான எண்ணிக்கையில் மாபிள்களை வைத்திருந்தவர் யார்? *
1 point
07)4) சம எண்ணிக்கையான மாபிள்களை வைத்திருப்பவர்கள் யாவர்? *
1 point
07) 5) மிகக் கூடுதலாக உள்ள மாபிள்களின் எண்ணிக்கைக்கும் மிகக் குறைவாக உள்ள மாபிள்களின் எண்ணிக்கைக்கும் இடையேயான வேறுபாடு யாது?  *
1 point
 08) பொருட்களின் விலைகளை அவதானித்து வினாக்களுக்கு விடை எழுதுக.
08)1) அன்னாசிப் பழமொன்றை வாங்கி ரூபாய் 200 ஐக் கொடுத்தால் பெறப்படும் மீதிப் பணம்?

*
1 point
08)2) ரூபாய் 500.00 ஐக் கொடுத்து மாம்பழம் ஒன்று, அன்னாசிப்பழம் ஒன்று றம்புட்டான் இரண்டும் வாங்கினால் மீதிப்பணம் எவ்வளவு?  *
1 point
09) சொற்களில் எழுதுக.
09) 1) 672 *
1 point
09) 2) 465 *
1 point
09) 3) 1230 *
1 point
09)4) 4027 *
1 point
09) 5) 7245  *
1 point
10) பின்வரும் எண்களை விரித்து எழுதுக.
10) 1) 1350 *
1 point
10) 2) 2875 *
1 point
10) 3) 5310 *
1 point
10) 4) 3208 *
1 point
10) 5) 7149  *
1 point
11) பின்வரும் உருக்களுக்கு சமச்சீர் அச்சை வரைக.
11) 1) சமச்சீர் அச்சை வரைக  *
1 point
Captionless Image
11) 2) சமச்சீர் அச்சை வரைக  *
1 point
Captionless Image



11) 3
) சமச்சீர் அச்சை வரைக 
*
1 point
Captionless Image
உங்கள் பிள்ளை அதிக புள்ளிகளைப் புலமைப்பரிசில் பரீட்சையில் பெற்றுக் கொள்ள வேண்டுமா? 
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.