டி.என்.பி.எஸ்.சி குரூப்-4ல் ஜெயிக்கலாம் ஈஸியா!
Email address *
தமிழர் புலம் பெயரக் காரணங்கள் *
10 points
சீறாப்புராணத்தை இயற்றியவர் யார்? *
10 points
’மூலன்’ என்னும் இயற்பெயர் உடையவர் *
10 points
நந்திக்கலம்பகம் யார் மீது பாடப் பெற்றது? *
10 points
’குடும்ப விளக்கு’ – எழுதியது யார்?
10 points
”யாமறிந்த புலவரிலே இளங்கோவைப் போல்” என இளங்கோவைப் புகழ்ந்து பாடியவர் யார்? *
10 points
’வனப்பு’ என்கிற சொல்லுக்கு என்ன பொருள்..? *
10 points
”நான் நிரந்தரமானவன் அழிவதில்லை; எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” எனக் கவிதை பாடியவர் *
10 points
கீழ்க்காணும் தொடரில் சரியான விடையை தேர்வு செய்க *
10 points
சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப் பெற்றவர் யார்? *
10 points
Submit
This form was created inside of Vasan Publications Ltd.