Grade 5 Online Exam- Kalkudah Zone
சுற்றாடல்சார் செயற்பாடுகள் (1st term exam )
Sign in to Google to save your progress. Learn more
Student Name
Student Name
Zonal Name
Clear selection
சூரிய நமஸ்காரப் படிமுறைகளின் எண்ணிக்கை.
2 points
Clear selection
தியானப் பயிற்சி செயற்பாட்டின் மூன்றாம் படிநிலை
2 points
Clear selection
ஆடம்பர வாழ்க்கை வாழத் தொடங்கினால் ஏற்படத்தக்க விளைவுகளில் ஒன்று
2 points
Clear selection
''சுற்றுப்புற ஒலிகளை செவிமடுத்தல்''“தூரத்தே எழும் ஒலிகளை செவிமடுத்தல்” என்பன தியானப் பயிற்சியின் எத்தனையாம் படிமுறையில் அடங்குகின்றன.
2 points
Clear selection
''கவனமாகச் செல்வோம் மகிழ்ந்து'' எனும் விளையாட்டில் பாதவட்ட அடையாளத்தின் இடைவெளி
2 points
Clear selection
ஏழை எளியவர்களின் நல்வாழ்வுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர்களில் ஒருவர்
2 points
Clear selection
''பெற்றோரைப் போற்றிடுவோம்பேரன்பைப் பெற்றிடுவோம்'' எனும் அறிவுரைப் பாடலைப் பாடியவர்
2 points
Clear selection
சூரிய நமஸ்காரச் செயற்பாடுகளில் 3ம் படிமுறையை ஒத்திருக்கும் படிமுறை
2 points
Clear selection
முரண் பாட்டுக்கு வழிகோலும் பேச்சுப்பாங்குகளில் அடங்காதது?
2 points
Clear selection
சூரிய நமஸ்கார செயற்பாடுகளில் 5ம் படிமுறையைக் காட்டுவது
2 points
Clear selection
இலங்கை கிறிக்கட் அணி உலகக்கிண்ணத்தை வெண்றெடுத்த ஆண்டு
2 points
Clear selection
சர்வதேச ரீதியாக அங்கிகரிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்ட இலங்கை நாட்டின் ஒரு விஞ்ஞானி யார்.
2 points
Clear selection
யாதேனும் மாநாடு அல்லது கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றும் போது பேசக் கூடிய மொழி
2 points
Clear selection
இலங்கையின் தேசிய மலர்
2 points
Clear selection
வேடுவர்களின் புனித நூல்
2 points
Clear selection
ஆங்கிலேயரால் சிறைபிடிக்கப்பட்ட போது ''எனது கழுத்தை ஒருவர் வாள் வீச்சில் துண்டித்து விடுமாறு'' கூறியவர்.
2 points
Clear selection
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் முதன் முதலில் பதக்கத்தை வென்றெடுத்த வீராங்கனை யார்
2 points
Clear selection
அரச இலச்சினையில் நிறைகுடம் (நிறைகலசம்) குறிப்பது?
2 points
Clear selection
தேசியக் கொடியில் செம்மஞ்சள் நிறப்பட்டி குறிப்பது
2 points
Clear selection
காசுக் கட்டளையை மாற்றுவதற்கு நாம் செல்லவேண்டிய இடம்
2 points
Clear selection
தாவாரமொன்றின் வேரின் பிரதான தொழில்
2 points
Clear selection
தண்டின் காய்க்கும் தாவரம்
2 points
Clear selection
இலையின் நரம்புகள் வலைபோன்ற அமைப்பைக் கொண்டிருக்கும் தாவரம்
2 points
Clear selection
சித்திரை மாதத்தில் பூக்கும் தாவரம்
2 points
Clear selection
இலங்கைக்கே உரித்தான தாவரங்களில் அடங்காதது,
2 points
Clear selection
நீரில் அடித்துச் செல்லப்படாதிருக்க நிலத்தில் வேரூன்றி வளரும் தாவரம்
2 points
Clear selection
பூனை வயிற்றுக்கோளாறுக்கு மூலிகையாக விரும்பி உண்ணும் தாவரம்
2 points
Clear selection
வரண்ட பிரதேசங்களில் வளரும் தாவரங்களில் அடங்காதது
2 points
Clear selection
விலங்குகளால் பரம்பல் அடையும் வித்துக்களில் ஒன்று
2 points
Clear selection
தாவரங்களை நடுவதால் கிடைக்கும் நன்மைகளில் அடங்காதது
2 points
Clear selection
மீன்களின் சுவாச உறுப்பு
2 points
Clear selection
இளம் பருவத்தில் பால் குடித்து வளரும் பிராணி
2 points
Clear selection
இலங்கைக்கே உரித்தான பறவைகளில் அடங்காதது
2 points
Clear selection
ஊன் உண்ணிப் பிராணிகளில் ஒன்று
2 points
Clear selection
விவசாயிகளின் நண்பன் என அழைக்கப்படும் பிராணி
2 points
Clear selection
ஈரூடக வாழிகளில் ஒன்று
2 points
Clear selection
“ஆகாயத் தொட்டி” என அழைக்கப்படும் பிராணி
2 points
Clear selection
மரப்பொந்துகளில் வாழும் பிராணிகளில் ஒன்று
2 points
Clear selection
கழிச்சல் நோயை ஏற்படுத்தும் பிராணிகளில்  ஒன்று
2 points
Clear selection
மிகக்கூர்மையான கண்பார்வை கொண்ட பிராணி
2 points
Clear selection
தனிப்பட்ட வகையில் பயன்படுத்தும் பொருட்களின் கூட்டம்
2 points
Clear selection
முற்காலத்தில் குரக்கன் மாவை அரைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களில் ஒன்று
2 points
Clear selection
மின்சக்தியை சிக்கனமாய் பாவிக்க பயன்படுத்தும் மின்விளக்கு
2 points
Clear selection
வனைதற் தொழிலில் பயன்படுத்தப்படும் உபகரணம்
2 points
Clear selection
இலங்கைக்கான தரச்சான்றிதல் குறியீடு
2 points
Clear selection
வணிக நிறுவனங்களில் பொருட்களின் அளவை, நிறுவைகளுக்கு பயன்படுத்தப்படும் தொழிநுட்ப சாதனம்.
2 points
Clear selection
மின்னேரியாக் குளத்தைக் கட்டுவித்த மன்னன்
2 points
Clear selection
பலகையில் குழியிட பயன்படும் உபகரணம்
2 points
Clear selection
கைக்குட்டை ஒன்றை தைப்பதற்கு பயன்படும் தையல்
2 points
Clear selection
கிலுக்கி ஒன்றை ஆக்குவதற்கு பயன்படுத்தப்படும் தடியின் நீளம்
2 points
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy