வீடியோக்களை அந்தந்த வார பாடத்திட்டத்திற்கு தகுந்தாற்போல் , அதற்குறிய பாடத்தின் வீடியோக்களை மட்டுமே அனுப்ப கேட்டுக்கொள்கிறோம். ஏனெனில் அப்போதுதான் அதை சரியாக மாணவர்கள் பயன்படுத்த ஏதுவாக ஆசிரியரால் பகிரமுடியும்.
அவ்வாறு இல்லாமல் அனைத்து பாடங்களின் வீடியோக்களையும் ஒரே நேரத்தில் பகிர்வதால் மாணவர்கள் எதை தற்போது பார்க்கவேண்டும் , எதை பிறகு பார்க்கவேண்டும் என்ற குழப்பம் வரலாம்.
*****************************
தங்களின் வீடியோக்களை நம் குழு வலைப்பக்கத்தில் பகிர்ந்தவுடன் ,
அவற்றை அனைவரும் பயன்படுத்த ஏதுவாக , நம் அனைத்து குழுக்களிலும் பகிர்வோம்..
ஆகவே தாங்கள் நம் Online KalviRadio - District Wise குழுவில் இணைந்திருங்கள்.. நன்றி
**********************************
*Our Team Whatsapp Group Link*
https://kalviradio.blogspot.com/2021/01/Online-KalviRadio-WhatsappGroups.html