1. Science என்ற சொல் எந்த மொழியில் இருந்து பெறப்பட்டது
2. தளக்கோணம் வழிமுறை அளவாக மாற்றப்பட்ட ஆண்டு
3. இயற்பியல் (Physics) என்ற சொல்லை முதன் முதலில் அறிமுகம் செய்தவர் யார்
4. பிரிட்டிஷ் அலகு முறை என்று அழைக்கப்படுவது
5. பீட்டாவின் மதிப்பு என்ன
6. இயற்பியல் என்ற சொல் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
7. நிறையின் மிகப்பெரிய செயல்முறை அலகு
8. காலம் சீராக முன்னோக்கி செல்கிறது என்று கூறியவர் யார்
9. காஸ்ஸியன் அலகு முறை என்று அழைக்கப்படுவது
10. இயற்பியல் (PHYSICS) என்ற சொல் எந்த மொழியில் இருந்து பெறப்பட்டது