SCIENCE TEST - 5
SALEM COACHING CENTRE
PH : 9488908009; 8144760402
Sign in to Google to save your progress. Learn more
1. பூமி மற்றும் நிலவில் நிறை எவ்வாறு இருக்கும் *
1 point
2. எடைகள் மற்றும் அளவீடுகளுக்கான பிளாட்டினம் - இரிடியம் கலவையினாலான படித்தர மீட்டர் கம்பி எந்த நாட்டில் உள்ளது *
1 point
3. ஆரஞ்சுப் பழங்களை விட விட்டமின் C எதில் அதிகம் காணப்படுகிறது *
1 point
4. ஒலிம்பிக் தங்கப் பதக்க வீரரான உசைன் போல்ட் அவர்களின் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தை நாம் முறியடிக்க வேண்டும் என்றால் எந்த வினாடிக்குள் பந்தய தூரத்தை கடக்க வேண்டும் *
1 point
5. பிளாஸ்மா நிலை என்பது எதன் கலவை *
1 point
6. பருப்பொருளின் ஐந்தாவது நிலை எது, அது எப்போது உறுதி செய்யப்பட்டது *
1 point
7. பென்குவின்கள் 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் எங்கு பராமரிக்கப்படுகின்றன *
1 point
8. ஆக்சிஜனேற்றத் தடுப்பானாக உள்ள கீரை வகை எது *
1 point
9. நீளத்தை அளவிட தற்காலத்தில் பயன்படுத்தப்படும் அளவுகோல் எந்த நூற்றாண்டு கண்டுபிடிக்கப்பட்டது *
1 point
10. நீரில் கரையும் விட்டமின் *
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.