தரம் 05 மாணவர்களுக்கான நான்காவது நிகழ்நிலைப் பரீட்சை.
நிகழ்நிலைப் பரீட்சைக்குத் தாங்கள் அன்புடன் வரவேற்கப்படுகின்றீர்.
இப்பரீட்சைக்கு 2020.05.09ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் 10.00 மணிவரை நுழையலாம்.

கவனிக்குக.
இப்பரீட்சையானது பகுதி ஒன்று, பகுதி இரண்டு என இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. நேரம் 90 நிமிடங்களாகும்.

பெயர், பாடசாலை, வலயம் மற்றும் மாகாணம் என்பவற்றைச் சரியாகக் குறிப்பிட்டு NEXT பொத்தானை அழுத்தி பகுதி ஒன்றிற்குள் நுழையலாம்.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy