1. உலக கல்லீரல் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது
2. 72 வது அழகி போட்டி எந்த நகரத்தில் நடைபெற உள்ளது
3. 31 வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளவர் யார்
4. 2025 உலக கல்லீரல் தினத்தின் கருப்பொருள் என்ன
5. இந்தியாவின் முதல் உயிரியல் பூங்கா எது
6. அண்ணா உயிரியல் பூங்கா உருவாக்கப்பட்ட ஆண்டு
7. உலகிலேயே முதன் முதலாக 10 G இணைய சேவையை அறிமுகம் செய்துள்ள நாடு எது
8. ஹிமான்ஷூ ஜாகர் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்
9. ஹிமான்ஷூ ஜாகர் U 18 தடகளப் போட்டியில் எந்த பதக்கத்தை வென்றுள்ளார்
10. சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்ல உள்ள இந்தியர் யார்