10 ஆம் வகுப்பு - இயல் -5(உரைநடை, செய்யுள்) - ஒரு மதிப்பெண் வினாத்தேர்வு.
சரியான பொருள் தருக:   "கவுரி"
*
1 point
பிரித்து எழுதுக:  "இறைவனிடம்"
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  "சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் " என்று பாடியவர் __________
*
1 point
சரியான பொருள் தருக:  "நீபவனம்"
*
1 point
பிரித்து எழுதுக:  "பனுவலொடு"
*
1 point
சரியான பொருள் தருக:  "கேண்மையினான்"
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  "காசினியில் இன்று வரை அறிவின் மன்னர் கண்டுள்ள கலைகளெல்லாம் தமிழில் எண்ணி, பேசி மகிழ் நிலை வேண்டும்" என்று கூறியவர் ___________
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :  மதுரை பதிற்றுப்பத்தந்தாதியை இயற்றியவர் _____________
*
1 point
சரியான பொருள் தருக:  "கவுரி"
*
1 point
சரியான இலக்கணக்குறிப்பு தருக:   "வீழ்ந்து"
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  __________ மொழியில் மொழிபெயர்ப்பின் மூலம் அறிமுகம் ஆன ஷேக்ஸ்பியர், அந்நாட்டுப் படைப்பாளர் போலவே கொண்டாடப்பட்டார்.
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  மொழி பெயர்த்தல் என்ற தொடரை தொல்காப்பியர் ______ குறிப்பிட்டுள்ளார்.
*
1 point
சரியான இலக்கணக்குறிப்பு தருக:   "மொழிந்து"
*
1 point
சரியான பொருள் தருக:  "நுவன்ற"
*
1 point
சரியான பகுபத உறுப்பிலக்கணம் தருக:  "உணர்ந்த"
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :  கபிலரின் நண்பன் ________ என்னும் புலவர்.
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  _________ மூலம் ஒரு நாட்டின் வரலாற்றிலும், இலக்கியத்திலும், பண்பாட்டிலும் வலிமையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  _______ எல்லாக் காலகட்டத்திலும் தேவையான ஒன்று.
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :  மன்னன், இடைக்காடனாரை ______ இருக்கையில் அமர்த்தினான்.
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  திருவாலவாய்க்காண்டம் ________ படலங்களை உடையது.
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  தாகூரின் கீதாஞ்சலி நூலுக்கு _______ விருது/பரிசு கிடைத்தது.
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  தமிழுக்குரிய நூலாக இருந்த ______ உலக மொழிக்குரியதாக மாறியது மொழிபெயர்ப்பால் தான்.
*
1 point
சரியான பகுபத உறுப்பிலக்கணம் தருக:  "வந்தேம்"
*
1 point
பிரித்து எழுதுக:  "பிரானெழுந்து"
*
1 point
சரியான இலக்கணக்குறிப்பு தருக:   "பெருந்தகை"
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :  இறைவனின் இடப்புறம் வீற்றிருப்பவர் __________
*
1 point
சரியான பொருள் தருக:  "கேள்வியினான்"
*
1 point
பிரித்து எழுதுக:  "கேள்வியினான்"
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :  வேதாரண்யப் புராணத்தை இயற்றியவர் ________
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :  கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்புச் செய்வது _________ கூறும் நல்லுலகம்.
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  இராமாயண, மகாபாரதத் தொன்மச் செய்திகள் ______ இலக்கியங்களில் பரவலாக இடம்பெற்றுள்ளன.
*
1 point
சரியான பொருள் தருக:   "தார்"
*
1 point
சரியான பொருள் தருக:  "முனிவு"
*
1 point
சரியான பொருள் தருக:   "தமர்"
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  பிறமொழி இலக்கியங்களை அறிந்து கொள்ளவும் அவை போன்ற புதிய படைப்புகள் உருவாகவும் _______ உதவுகிறது.
*
1 point
சரியான இலக்கணக்குறிப்பு தருக:   "கேள்வியினான்"
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  நம்மிடம் எல்லாம் உள்ளது என்ற பட்டை கட்டிய பார்வையை ஒழித்து அகன்ற பார்வையைத் தருவது __________
*
1 point
சரியான இலக்கணக்குறிப்பு தருக:   "ஊறுபாடு"
*
1 point
சரியான இலக்கணக்குறிப்பு தருக:   "வழிந்து"
*
1 point
சரியான பகுபத உறுப்பிலக்கணம் தருக:  "வீழ்ந்து"
*
1 point
சரியான இலக்கணக்குறிப்பு தருக:   "புண்ணியப் புலவீர்"
*
1 point
சரியான பகுபத உறுப்பிலக்கணம் தருக:  "ஏத்தினான்"
*
1 point
சரியான இலக்கணக்குறிப்பு தருக:   "கோபத்தீ"
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :  இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் __________ இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர் ____________
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  கருத்துப் பகிர்வைத் தருவதால் மொழிபெயர்ப்பை ________ என்று குறிப்பிடுவார்கள்.
*
1 point
பிரித்து எழுதுக:  "பொலியுமாற்றான்"
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :  திருவிளையாடற்புராணத்தை இயற்றியவர் __________
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :  மோசிகீரனார்க்கு கவரி வீசிய மன்னன் __________
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  "வால்காவிலிருந்து கங்கை வரை" என்னும் நூலை எழுதியவர்
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  நாடு விடுதலை பெற்ற பிறகு பல நாட்டுத் _________ நம் நாட்டில் நிறுவப்பட்டன.
*
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.