Which type of transformer is used for high frequency application?.அதிகப் பிரீ குலன் சி பயன்பாட்டிற்கு எந்த வகை டிரான்ஸ்பார்மர் பயன்படுத்தப்படுகிறது?
1 point
Clear selection
What is the relationship between primary voltage (E1, V1) and secondary voltage (E2, V2) in a ideal transformer?படத்தில் காட்டப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மரில் பிரைமரி வோல்டேஜ் (E1, V1) க்கும் செகண்டரி வோல்டேஜ் (E2, v2 ) க்கும் இடையே உள்ள தொடர்பு என்ன?
1 point
Clear selection
What is the function of conservator in transformer? .டிரான்ஸ்பார்மரில் கன்சர்வேட்டரின் வேலை என்ன?
1 point
Clear selection
Which loss of transformer is determined by short circuit test?/டிரான்ஸ்பார்மர் சார்ட் சர்க்யூட் டெஸ்டில் எந்த இறப்பு கண்டறியலாம்
1 point
Clear selection
Calculate the voltage regulation in percentage of the transformer if the no load voltage is 240 volt and full load voltage is 220 volt?/டிரான்ஸ்பார்மர் நோ லோடு வோல்டேஜ் 240 வோல்ட் மற்றும் புல் லோட் வோல்டேஸ் 220 வோல்ட் எனில் பர்சன்டேஜ் வோல்டேஜ் ரெகுலேசன் கண்டுபிடி
1 point
Clear selection
What is the purpose of using laminated core in transformer?/டிரான்ஸ்பார்மரில் லேமினேட் கோர் பயன்படுத்துவதின் காரணம் என்ன?
1 point
Clear selection
What is the cooling method of transformer? டிரான்ஸ்பார்மரின் குளிரூட்டும் முறை என்ன?
1 point
Clear selection
What is the condition for obtaining maximum efficiency from transformer? /டிரான்ஸ்பார்மரில் அதிகபட்ச வினைத்திறன் பெற நிபந்தனை என்ன?
1 point
Clear selection
What is the function of top float switch of buchholz relay in transformer?/டிரான்ஸ்பார்மரில் பொக்கல்ஸ் ரிலேவின் மேல் மிதக்கும் சுவிச்சின் செயல்பாடு என்ன?
1 point
Clear selection
Why the core of current transformer is having low reactance and low core losses?/மின்சார மின்மாற்றியின் கோர் என் குறைந்த செயல்திறன் மற்றும் குறைந்த கோர் இழப்பை கொண்டிருக்கிறது?
1 point
Clear selection
How the error in reading of a potential transformer can be reduced?/பொட்டன்ஷியல் மின்னாற்றியில் பிழை அளவு எப்படி குறைக்கப்படுகிறது?
1 point
Clear selection
Why the load is disconnected before the OFF load tap changing operation?/ஆப்லோடு டைப் சேன்ஞ்சி இயக்குவதற்கு முன்புலோடு முழுவதையும் நீக்க வேண்டிய அவசியம் என்ன?
1 point
Clear selection
What is the name of the part in power transformer? பவர் டிரான்ஸ்பாரின் எந்த பாகம் படத்தில் குறிப்பிட்டுள்ளது?
1 point
Clear selection
Which condition is absolutely essential for parallel operation of two transformers?இரண்டு டிரான்ஸ்பார்மர்களின் இணையான இயக்கத்திற்கு எந்த நிபந்தனை முற்றிலும் அவசியமாகிறது
1 point
Clear selection
Which construction technique is used to reduce copper loss in larger transformers?/பெரிய டிரான்ஸ்பார்மரில் காப்பர் இழப்பை குறைக்க எந்த தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது ?
1 point
Clear selection
What is the name of transformer?/படத்தில் காட்டியுள்ள டிரான்ஸ்பார்மரின் பெயர் என்ன?
1 point
Clear selection
Which transformer is used to measure high voltage installations? /எந்த வகையான டிரான்ஸ்பார்மரை பயன்படுத்தி அதிக மின்னழுத்ததை அளவிடலாம்?
1 point
Clear selection
How does the moisture is controlled in breather fitted on power transformers?பவர்டிரான்ஸ்பார்மரில் உள்ள ப்ரீத்தரீல் ஈரப்பதம் எவ்வாறு கட்டுபடியடுத்தப்படுகிறது?
1 point
Clear selection
Which power loss is assessed by open-circuit test on transformer?/டிரான்ஸ்பார்மரில் ஓப்பன் சர்க்யூர் சோதனை மூலம் ஏந்த திறன் இழப்பை கணக்கிடலாம்?
1 point
Clear selection
Which is determined by the crackle test of transformer oil?
1 point
Clear selection
Which material is used to make core of power transformer? பவர் டிரான்ஸ்பார்மரில் உள்ள கோர் எந்த உலோகத்தால் ஆனது?
1 point
Clear selection
What is the name of transformer?படத்தில் குறிப்பிட்டுள்ள டிரான்ஸ்பார்மரின் பெயர் என்ன?
1 point
Clear selection
What is the purpose of providing explosion vent in a power transformer? /பவர் டிரான்ஸ்பார்மரின் எக்ஸ் புளோசன் வெண்ட் அமைப்பதின் அவசியம் என்ன?
1 point
Clear selection
What is the function of buchholz relay in power transformer? பவர் டிரான்ஸ்பார்மரில் உள்ள பொக்கல்ஸ் ரிலேவின் வேலை என்ன?
1 point
Clear selection
Why primary of potential transformer is wound with thin wire and large number of turns?/பொட்டன்சியல் மின் மாற்றியின் பிரைமரியில் மெல்லிய கம்பி மற்றும் அதிக எண்ணிக்கையிலான கம்பிச் சுற்றுகள் கொண்ட முறுக்குகள் இருப்பது என்ன?
1 point
Clear selection
Why distribution transformers are normally connected as primary in delta and secondary instar?/டிஸ்டிரிபுயுஷன் ரான்ஸ்பார்மர் பொதுவாக பிரைமரி டெல்டா இணைப்பிலும் செகண்டிரி ஸ்டோர் இணைப்பிலும் இருக்க என்ன காரணம்?
1 point
Clear selection
Which type of emf is induced in an ideal two winding transformer? /எநந்த வகை emf ஒரு சிறந்த இரண்டு முறுக்கு மின்மாற்றியில் தூண்டப்படுகிறது?
1 point
Clear selection
How to determine copper loss in a transformer?ஒரு மின்மாற்றியில் செம்பு இழப்பை எவ்வாறு தீர்மானிப்பது?
1 point
Clear selection
Why ferrite core is used in radio receivers?/ஏன் ரேடியோ ரிசிவரில் ஃபெரைட் கோர் பயன்படுத்தப்படுகிறது?
1 point
Clear selection
What is the advantage of stepped core arrangement in larger transformers?. பெரிய டிரான்ஸ்பாமரில் ஸ்டெப்பிடு கோர் அமைப்பின் நன்மை என்ன?
1 point
Clear selection
Which material is used in breather to prevent moisture entering in the transformer oil?/டிரான்ஸ்பார்மர் ஆயிலில் ஈரப்பதம் ஏற்படாமல் தடுக்க பிரித்தரில் உள்ள பொருள் எது?
1 point
Clear selection
What is the disadvantage of auto transformer?ஆட்டோ டிரான்ஸ்பார்மரில் உள்ள குறைபாடு எது?
1 point
Clear selection
Which cooling method is used in pole mounting distribution transformer?/விநியோக டிரான்ஸ்பார்மரில் எந்த குளிர்ச்சி முறை பயன்படுத்தப்படுகிறது?
1 point
Clear selection
What is the composition of steel and silicon steel in transformer core?டிரான்ஸ்பார்மர் கோரில் எஃகு மற்றும் சிலிக்கான் எஃகு கலவை எந்த விகிதத்தில் கலந்து இருக்கும்?
1 point
Clear selection
What is the purpose of tap changing in power transformers? /டிரான்ஸ்பார்மரில் ஆற்றல் மாற்றுவதற்கான நோக்கம் என்ன?