10th TAMIL - Online test
TNTET ARTS- YOUTUBE CHANNEL
www.kalvikavi.com

இயல்1 முதல் இயல்5 வரை அனைத்து பாடநூல் வினாக்களும்

குறிப்பு: அனைத்து வினாக்களுக்கும் சரியான விடை கொடுத்து முழுமதிப்பெண்கள் பெறும் வரை பயிற்சி செய்யுங்கள்.
Sign in to Google to save your progress. Learn more
District *
NAME *
1. மெத்த வணிகலன் என்னும் தொடரில் தமிழ்ழகனார் குறிப்பிடுவது.
1 point
Clear selection
2. "காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் " நிலத்துக்கு நல்ல உரங்கள் இதில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது?
1 point
Clear selection
3. "எந்தமிழ்நா" என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்
1 point
Clear selection
4. "கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது"- தொடரில் இடம் பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலனையும் பெயரும் முறையே-      
1 point
Clear selection
5.'வேர்க்கடலை,மிளகாய்விதை, மாங்கொட்டை ஆகியவற்றை குறிக்கும் பயிர் வகை
1 point
Clear selection
6. "உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்; உனக்கு புகழ்ச்சிகள் கூறுகிறோம்" - பாரதியின் இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள நயங்கள் யாவை?
1 point
Clear selection
7. "பாடு இமிழ் பனிகடல் பருகி" என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?
1 point
Clear selection
8. பெரியமீசை சிரித்தார்- பெரியமீசை என்ற சொல்லுக்கான தொகையில் வகை எது?
1 point
Clear selection
9. பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க:-
அ)கொண்டல்- 1.மேற்கு  ஆ)கோடை - 2.தெற்கு.  இ)வாடை-3.கிழக்கு.     ஈ)தென்றல்-4. வடக்கு
1 point
Clear selection
10. பின்வருவனவற்றுள் முறையான தொடர் எது?
1 point
Clear selection
11. "சிலம்பு அடைந்திருந்த  பாக்கம் எய்தி" என்னும் அடியில் பாக்கம் என்பது?
1 point
Clear selection
12. அறிஞருக்கு நூல் , அறிஞரது நூல்  ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்த காரணமாக அமைவது-
1 point
Clear selection
13. காசிக்காண்டம் என்பது
1 point
Clear selection
14. "உனதருளே பார்ப்பன் அடியேனே" - யாரிடம் யார் கூறியது?
1 point
Clear selection
15. பரிபாடல் அடியில் "விசும்பும் இசையும் " எனும் தொடர் எதனைக் குறிக்கிறது?
1 point
Clear selection
16. பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள்
1 point
Clear selection
17. "மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்" எனும் சின்னமனூர் செப்பேட்டு குறிப்பு உணர்த்தும் செய்தி
1 point
Clear selection
18. அருந்துனை என்பதனைப் பிரித்தால்
1 point
Clear selection
19. 1. இங்கு நகரப்பேருந்து நிற்குமா? - என்று வழிப்போக்கர் கேட்டது................ வினா.   2. அதோ அங்கே நிற்கும்! என்று மற்றொருவர் கூறியது........விடை
1 point
Clear selection
20. இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர்..........இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர்
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.