JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
Koyil.org - சுய பரிசோதனை 13 - முமுக்ஷுப்படி விளக்கவுரை (காலக்ஷேபம்) - ஸூத்ரம் 31 - 35
https://www.youtube.com/watch?v=DvLsJUU-vKA&list=PLcJLpGJlP9mp5BlDjaEft4UNmEOY7Ff4q&index=13
(Nov 15th 2024)
* Indicates required question
Email
*
Record my email address with my response
“ஓமித்யக்ரே வ்யாஹரேத்” என்று தொடங்கும் நாராயண உபநிஷத் வாக்யத்திலும், “ப்ரணவாத்யம் நமோமத்யம்…” என்று தொடங்கும் ப்ரமாண வாக்யத்திலும் காட்டப்படுவது என்ன ? பொருந்தும் அனைத்தையும் தேர்வு செய்யவும்
*
1 point
ப்ரணவமாகிய ஓம் திருமந்த்ரத்தின் முதற்பதம்.
நம: பதம் அஷ்டாக்ஷரியின் மத்யம பதம்
நாராயண பதம் திருமந்த்ரத்தின் கடைசி பதம்
நம: பதம் திருமந்த்ரத்தின் கடைசி பதம்
Required
சரியாகப் பொருத்துக
*
5 points
பிரிவு
வார்த்தை
தொகுப்பு
எழுத்து
நிலை
ஆகாரம்
அக்ஷரம்
பதம்
ஸம்ஹிதா
அஸம்ஹிதா
பிரிவு
வார்த்தை
தொகுப்பு
எழுத்து
நிலை
ஆகாரம்
அக்ஷரம்
பதம்
ஸம்ஹிதா
அஸம்ஹிதா
ப்ரணவத்தை அஸம்ஹிதாகாரத்தில் பார்க்கும்போது எவ்வாறு இருப்பதாக மாமுனிகள் காட்டுகின்றார் ?
*
1 point
மூன்று அக்ஷரங்களாய், மூன்று பதங்களாய், ஒரே அர்த்தம் தோன்றும்படி இருக்கும்
மூன்று அக்ஷரங்களாய், மூன்று பதங்களாய், மூன்று அர்த்தங்கள் தோன்றும்படி இருக்கும்
ஏக (ஒன்று) அக்ஷரமாய், ஏக (ஒன்று) பதமாய், ஏக (ஒன்று) அர்த்தம் தோன்றும்படி இருக்கும்
ஒரே அக்ஷரமாகிய ஓம், மூன்று அர்த்தங்கள் தோன்றும்படி இருக்கும்
ப்ரணவத்தை ஸம்ஹிதாகாரத்தில் பார்க்கும்போது எவ்வாறு இருப்பதாக மாமுனிகள் காட்டுகின்றார் ?
*
1 point
மூன்று அக்ஷரங்களாய், ஏக (ஒன்று) பதமாய், ஏக (ஒன்று) அர்த்தம் தோன்றும்படி இருக்கும்
ஏக (ஒன்று) அக்ஷரமாய், மூன்று பதங்களாய், ஒரே அர்த்தம் தோன்றும்படி இருக்கும்
ஏக (ஒன்று) அக்ஷரமாய், ஏக (ஒன்று) பதமாய், ஏக (ஒன்று) அர்த்தம் தோன்றும்படி இருக்கும்
மூன்று அக்ஷரங்களாய், மூன்று பதங்களாய், மூன்று அர்த்தங்கள் தோன்றும்படி இருக்கும்
ப்ரணவத்தை அஸம்ஹிதாகாரத்தில் பார்க்கும்போது எவ்வாறு அர்த்தம் அமைகிறது ?
*
1 point
அகாரத்தால் எம்பெருமானைக் காட்டுகிறது
உகாரத்தால் எம்பெருமானுக்கே உரியவன் என்று ஏவகாரத்தைக் காட்டுகிறது
மகாரத்தால் ஞானம் உள்ள ஜீவாத்மாவைக் காட்டுகிறது
மேற்கூறிய எல்லாமே சரி
ப்ரணவத்தின் உத்பத்தி க்ரமத்தை (உருவான முறை) பிள்ளை லோகாசார்யர் எவ்வாறு விளக்குகின்றார் ?
*
1 point
நான்கு தாழிகளில் தயிரை நிறைத்து, அதைக் கடைந்து, வெண்ணெய் திரட்டினால் போலே நான்கு வேதத்திலும் நான்கு அக்ஷரங்களை எடுத்து ஒன்று சேர்த்ததே ப்ரணவம்
மூன்று தாழிகளில் தயிரை நிறைத்து, அதைக் கடைந்து, வெண்ணெய் திரட்டினால் போலே மூன்று வேதத்திலும் மூன்று அக்ஷரங்களை எடுத்து ஒன்று சேர்த்ததே ப்ரணவம்
ஒரு தாழியில் தயிரை நிறைத்து, அதைக் கடைந்து, வெண்ணெய் திரட்டினால் போலே, அனைத்து வேதார்த்த ஸாரத்திலிருந்து எடுக்கப்பட்டதே ப்ரணவம்
சரியாகப் பொருத்துக
*
4 points
பு4வ:
ப்ரணவம்
பூ4:
ஸுவ:
ருக் வேத ஸாரம்
யஜுர் வேத ஸாரம்
ஸாம வேத ஸாரம்
ஸகல வேத ஸாரம்
பு4வ:
ப்ரணவம்
பூ4:
ஸுவ:
ருக் வேத ஸாரம்
யஜுர் வேத ஸாரம்
ஸாம வேத ஸாரம்
ஸகல வேத ஸாரம்
சரியாகப் பொருத்துக
*
5 points
ம
“பூ4:”, “பு4வ:”, “ஸுவ:”
உ
`அ`, `உ`, `ம`
அ
“பூ4:”வின் ஸாரம்
“பு4வ:”வின் ஸாரம்
“ஸுவ:”வின் ஸாரம்
அக்ஷரத்ரயம்
வ்யாஹ்ருதித்ரயம்
ம
“பூ4:”, “பு4வ:”, “ஸுவ:”
உ
`அ`, `உ`, `ம`
அ
“பூ4:”வின் ஸாரம்
“பு4வ:”வின் ஸாரம்
“ஸுவ:”வின் ஸாரம்
அக்ஷரத்ரயம்
வ்யாஹ்ருதித்ரயம்
மூன்று வேதத்தின் ஸாரமான எழுத்துக்களைச் சேர்த்து, ப்ரஜாபதி ப்ரணவத்தை உண்டாகக்கினான் என்று எந்த ச்ருதிப் ப்ரமாணம் காட்டுகின்றார் மாமுனிகள் ?
*
1 point
அதர்வண வேதம் மற்ற மூன்று வேதங்களின் ஸாரமான எழுத்துக்களைச் சேர்த்து ப்ரஜாபதி ப்ரணவத்தை உண்டாகக்கினான் என்று சொல்கிறது
யஜுர் வேதம் மற்ற மூன்று வேதங்களின் ஸாரமான எழுத்துக்களைச் சேர்த்து ப்ரஜாபதி ப்ரணவத்தை உண்டாகக்கினான் என்று சொல்கிறது
ருக் வேதம் மற்ற மூன்று வேதங்களின் ஸாரமான எழுத்துக்களைச் சேர்த்து ப்ரஜாபதி ப்ரணவத்தை உண்டாகக்கினான் என்று சொல்கிறது
ஸாம வேதம் மற்ற மூன்று வேதங்களின் ஸாரமான எழுத்துக்களைச் சேர்த்து ப்ரஜாபதி ப்ரணவத்தை உண்டாகக்கினான் என்று சொல்கிறது
“ப்ரஜாபதி மூன்று வேதங்களிலிருந்து அவற்றின் ஸாரமான மூன்று வ்யாஹ்ருதிகளையும், அவற்றின் ஸாரமான மூன்று எழுத்துக்களையும் எடுத்தான்” என்பதை மாமுனிகள் எந்த ஸ்ம்ருதிப் ப்ரமாணம் காட்டி விளக்குகின்றார் ?
*
1 point
யாக்ஞவல்க்ய ஸ்ம்ருதி
மனு ஸ்மிருதி
ப்ருஹஸ்பதி ஸ்ம்ருதி
ஹாரீத ஸ்ம்ருதி
சரியாகப் பொருத்துக
*
4 points
வரிசை / முறை
க்ரமம்
அக்ஷர எண்ணிக்கை
பத எண்ணிக்கை
அக்ஷரஸங்க்யை
பதஸங்க்யை
அடைவு
க்ரமம்
வரிசை / முறை
க்ரமம்
அக்ஷர எண்ணிக்கை
பத எண்ணிக்கை
அக்ஷரஸங்க்யை
பதஸங்க்யை
அடைவு
க்ரமம்
“நாமரூபஞ்ச பூதாநாம் …” என்று தொடங்கும் விஷ்ணு புராண ப்ரமாண ச்லோகத்தில் சொல்லப்படும் அர்த்தம் என்ன ?
*
1 point
இந்த உலகத்தில் உள்ள எல்லா சப்தங்களும் வேத சப்தங்களிலிருந்தே படைக்கப்பட்டன
இந்த உலகத்தில் உள்ள அனைத்து தெய்வீக சப்தங்களும் வேத சப்தங்களிலிருந்தே படைக்கப்பட்டன
எல்லா உலகங்களிலும் உள்ள எல்லாச் சப்தங்களும் வேத சப்தங்களிலிருந்தே படைக்கப்பட்டன
தேவலோகத்திலுள்ள எல்லா சப்தங்களும் வேத சப்தங்களிலிருந்தே படைக்கப்பட்டன
“ப்ரணவாத்யாஸ் ததா வேதா: …” என்று தொடங்கும் லக்வத்ரிஸ்ம்ருதி ப்ரமாண ச்லோகத்தில் சொல்லப்படும் அர்த்தம் என்ன ?
*
1 point
எல்லா வேதங்களும் திருமந்த்ரத்திலே தொடங்கி, திருமந்த்ரத்திலே முடிந்து, திருமந்த்ரத்தையே நடுவிலும் கொண்டிருக்கிறபடியால் திருமந்த்ரத்தையே காரணமாக் கொண்டிருக்கின்றது.
எல்லா வேதங்களும் ப்ரணவத்திலே தொடங்கி, ப்ரணவத்திலே முடிகிறது.
எல்லா வேதங்களும் ப்ரணவத்திலே தொடங்கி, ப்ரணவத்திலே முடிந்து, ப்ரணவத்தையே நடுவிலும் கொண்டிருக்கிறபடியால் ப்ரணவத்தையே காரணமாக் கொண்டிருக்கின்றது.
எல்லா வேதங்களும் திருமந்த்ரத்தையே எல்லா இடங்களிலும் கொண்டிருக்கும்.
“விநிர்ஜக்முர் முகேப்யஸ்து … ஓங்காரப்ரபவா வேதா: .. ச ரஸாதலம்” என்கிற விஷ்ணு தர்மத்தில் வரும் ப்ரமாண ச்லோகத்தில் சொல்லப்படும் அர்த்தம் என்ன ?
*
1 point
திருமந்த்ரத்தைக் காரணமாக் கொண்டு எல்லா வேதங்களும் தோன்றி, எல்லா உலகங்களையும் அடைந்தன.
ப்ரணவத்தைக் காரணமாக் கொண்டு எல்லா வேதங்களும் தோன்றி, எல்லா உலகங்களையும் அடைந்தன.
எம்பெருமானையே காரணமாக் கொண்டு எல்லா வேதங்களும் தோன்றி, எல்லா உலகங்களையும் அடைந்தன.
சேஷத்வத்தைக் காரணமாக் கொண்டு எல்லா வேதங்களும் தோன்றி, எல்லா உலகங்களையும் அடைந்தன.
“தஸ்ய ப்ரக்ருதிலீநஸ்ய..” என்கிற ச்ருதி வாக்யத்தால் சொல்லப்படும் அர்த்தம் என்ன ?
*
1 point
வேதத்தின் முதலிலும் முடிவிலும் ஓதப்படும் ப்ரணவத்திற்கு காரணமாக இருப்பவனே மஹேஸ்வரன்.
வேதத்தின் முதலிலும் முடிவிலும் ஓதப்படும் ப்ரணவத்திற்கு காரணமாக இருப்பது `அ`காரம். அந்த அகாரத்திற்கு பொருளாய் இருப்பவனே மஹேஸ்வரன்.
வேதத்தின் முதலிலும் முடிவிலும் ஓதப்படும் ப்ரணவத்திற்கு காரணமாக இருப்பது திருமந்த்ரம். அந்த மந்த்ரத்திற்குப் பொருளாய் இருப்பவனே மஹேஸ்வரன்.
மேற்கூறிய எதுவுமே இல்லை
“அகாரோ வை ஸர்வா வாக்” என்கிற காருட புராண வாக்யத்தின் அர்த்தம் என்ன ?
*
1 point
எல்லா வார்த்தைகளும் அகாரத்திலிருந்தே தோன்றி உள்ளன
எல்லா தெய்வங்களும் நாராயணனிடத்தே தோன்றின.
எல்லா சப்தங்களும் திருமந்த்ரத்திலிருந்தே தோன்றி உள்ளன
மேற்கூறிய எதுவுமே இல்லை
“ஸமஸ்த சப்தமூலத்வாதகாரஸ்ய ஸ்வபாவத:” என்று தொடங்கும் வாமந புராண வாக்யத்தின் அர்த்தம் என்ன ? பொருந்தும் அனைத்தையும் தேர்வு செய்யவும்
*
1 point
இயல்பாகவே ப்ரணவம் எல்லாச் சொற்களுக்கும் மூலமாக (அ) காரணமாக இருக்கின்றது
இயல்பாகவே அகாரம் எல்லாச் சொற்களுக்கும் மூலமாக (அ) காரணமாக இருக்கின்றது
இயல்பாகவே எம்பெருமான் எல்லாப்பொருள்களுக்கும் மூலமாக (அ) காரணமாக இருக்கின்றான்
எல்லாப்பொருள்களுக்கும் காரணமாக எம்பெருமான் இருப்பதால், எல்லாச் சொற்களுமே எம்பெருமானையே குறிக்கும்.
எல்லாச் சொற்களுக்கும் காரணமாக இருக்கும் அகாரம், எல்லாப்பொருள்களுக்கும் காரணமாக இருக்கும் எம்பெருமான் நாராயணனை சொல்-பொருள் சம்பந்தத்தால் குறிக்கின்றது.
Required
அகாரம் ஸகல சப்தத்திற்கும் காரணம் என்று எவ்வாறு மாமுனிகள் காட்டுகின்றார் ?
*
1 point
எல்லா சப்தங்களும் வேதத்திலிருந்து வந்தன. வேதத்திற்கு ப்ரணவமே ஆதாரமாக உள்ளது. அந்தப் ப்ரணவத்திற்கு அகாரம் காரணம். ஆகையால் அகாரம் ஸகல சப்தத்திற்கும் காரணம் என்று பல ப்ரமாணங்களால் விளக்குகின்றார்.
எல்லா சப்தங்களும் வேதத்திலிருந்து வந்தன. வேதத்திற்கு திருமந்த்ரமே ஆதாரம். அந்தப் திருமந்த்ரத்திற்கு அகாரம் காரணம். ஆகையால் அகாரம் ஸகல சப்தத்திற்கும் காரணம் என்று பல ப்ரமாணங்களால் விளக்குகின்றார்.
எல்லா சப்தங்களும் ப்ரணவத்திலிருந்தே வந்தன. ஆகையால் அகாரம் ஸகல சப்தத்திற்கும் காரணம் என்று பல ப்ரமாணங்களால் விளக்குகின்றார்.
அகாரத்தின் அர்த்தத்தைப் பற்றி சரியான வாக்யங்களைத் தேர்ந்தெடுக்க
*
1 point
ப்ரக்ருதி அர்த்தத்தால் காரணத்வம் தெரிகிறது
தாது (அவரக்ஷணே என்பது தாது) அர்த்தத்தால் ரக்ஷகத்வம் தெரிகிறது
தாது (அவரக்ஷணே என்பது தாது) அர்த்தத்தால் காரணத்வம் தெரிகிறது
ப்ரக்ருதி அர்த்தத்தால் ரக்ஷகத்வம் தெரிகிறது
அகாரம் அர்த்தத்தால், ஜகத் காரணனாகவும் ரக்ஷகனாகவும் இருக்கும் எம்பெருமானின் நாராயண நாமத்திற்கு ஸங்க்ரஹமாய் இருக்கிறது என்று தெரிகிறது
Required
“யதோ வா இமாநி பூதாநி..” என்கிற
தைத்திரீய
உபநிஷத் வாக்யத்தாலும் மற்றும் “ஸ ஏவ ஸ்ருஜ்யஸ் ஸ ச..” என்கிற விஷ்ணு புராண வாக்யத்தாலும் நாம் தெரிந்து கொள்வது என்ன ?
*
1 point
இந்த ஜகத்தைப் படைப்பவன் எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன்
எல்லா ஜகத்திற்கும் காரணமாகவும் அவற்றையெல்லாம் ரக்ஷிப்பவனாகவும் அவற்றையெல்லாம் தானே அழிப்பவனாகவும் எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணனே இருக்கிறான்
எல்லா ஜகத்தையும் படைப்பதும், அழிப்பதும் ப்ரஹ்மம்.
இந்த பூலோகத்திற்கு காரணமாக இருப்பவன் எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணனே
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. -
Terms of Service
-
Privacy Policy
Does this form look suspicious?
Report
Forms
Help and feedback
Contact form owner
Help Forms improve
Report