1. மெய் என்று சொல்லின் பொருள் என்ன
2. உயிர் மெய் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்
3. புலனம் என்ற சொல்லுக்கு இணையான ஆங்கில சொல் எது
4. குறில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு
5. மெய் எழுத்துக்களை ஒலிக்கும் உடல் இயக்கத்தின் பங்கு இன்றியமையாததாகும். இந்த கூற்று சரியா, தவறா?
6. தேடுபொறி என்ற சொல்லுக்கு இணையான ஆங்கில சொல் எது
7. மெய் எழுத்துக்கள் ஒலிக்கும் கால அளவு
8. கபிலர் என்ற சொல்லின் மாத்திரை அளவு
9. ஆயுத எழுத்தை ஒலிக்க ஆகும் கால அளவு
10. நெடில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு