சங்க இலக்கியத்தில் அறம் - பலவுள் தெரிக
வகுப்பு 10 தமிழ் இயல் 8 ஒரு மதிப்பெண் வினாக்கள்
Sign in to Google to save your progress. Learn more
செ.பாலமுருகன்
தமிழாசிரியர், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டம்.
பிழையா நன்மொழி என்று வாய்மையை ...... குறிப்பிடுகின்றது *
1 point
எல்லாவற்றையும் கொடுப்பவன் ... *
1 point
நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை என்று கூறும் நூல் ... *
1 point
உறவினர் கெட, வாழ்பவனின் பொலிவு அழியும் என்று குறிப்பிடுபவர்... *
1 point
பிறர் நோயும் தம் நோய்போல் போற்றி அறன்அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன் என்று கூறும் நூல் ... *
1 point
 கவிதை வாழ்க்கையின் திறனாய்வு என்று கூறியவர்... *
1 point
உண்மையான செல்வம் என்பது பிறர் துன்பம் தீர்ப்பதுதான் என்கிறார் ... *
1 point
உதவி செய்தலை உதவியாண்மை என்று குறிப்பிடுபவர் ... *
1 point
வள்ளலின் பொருள் இரவலனின் பொருள், வள்ளலின் வறுமை இரவலனின் வறுமை என்று குறிப்பிட்டவர் ... *
1 point
... என்பது சிந்தையின் நிறைவு என்கிறது தமிழ் இலக்கியம் *
1 point
உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் ... *
1 point
ஆற்றுப்படை இலக்கியங்கள், ...... இலக்கியங்களாகவே உள்ளன *
1 point
மன்னர்களுடைய செங்கோலும் வெண்கொற்றக்குடையும் ... குறியீடுகளாகப் போற்றப்பட்டன *
1 point
அறம் அறக்கண்ட நெறிமான் அவையம் என்கிறது ... *
1 point
...... ஓர் அதிசயத் திறவுகோல் *
1 point
இரவலர் வராவிட்டாலும் அவர்களைத் தேடி வரவழைப்பவன் ... *
1 point
பேகன் மறுமை நோக்கிக் கொடுக்காதவன் என்கிறார் ... *
1 point
செம்மை சான்ற காவிதி மாக்கள் என்று அமைச்சர்களைப் போற்றியவர் ... *
1 point
இரப்போர்க்கு ஈயாது வாழ்தலைவிட உயிரை விட்டுவிடுதல் மேலானது என்று கூறும் நூல் ... *
1 point
தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்று குறிப்பிட்டவர் ... *
1 point
இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும் அறவிலை வணிகன் ஆஅய் அல்லன் என்று கூறும் நூல்... *
1 point
பதிற்றுப்பத்து ... அரசர்களின் கொடைப் பதிவாகவே உள்ளது *
1 point
நிறைவடைகிறவனே செல்வன் என்கிறது ... நாட்டுத் தாவோயியம் *
1 point
செல்வத்தின் பயனே ஈதல் என்று கூறும் நூல் ... *
1 point
வழங்குவதற்குப் பொருள் உள்ளதா? என்று கூடப் பார்க்காமல் கொடுப்பவன் ... *
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.