கணினித்தமிழ் நூல்கள் சேகரிப்பு
கணினித்தமிழ் தொடர்பாகப் பல மாணவர்கள், ஆர்வலர்கள் வாங்கிப் படிக்க துறைசார்ந்த புத்தகங்களைத் தேடுகிறார்கள். அதற்கான தொகுப்பு இணையத்தில் இல்லை. அதனை உருவாக்கும் முயற்சியில் நல்ல நூல்களை இங்கே பரிந்துரை செய்யுங்கள். இறுதியில் அந்தத் தொப்பினை இணையத்தில் பதிவு செய்து அனைவருக்கும் கிடைக்கும் வகையில் வெளியிடுவோம். நீங்கள் எழுதியவையாகவோ மற்றவர் எழுதியதாகவோ இருக்கலாம் ஆனால் கணினி சார்ந்த தமிழ் நூல்களாக மட்டும் இருக்க வேண்டும்.