தரம் - 08 சுகாதாரமும் உடற்கல்வியும்
முதலாந் தவணை பயிற்சி செயலட்டை
Prepared by : S.A.C.M Jibreel ( MT/ Zahira National School - Matale )
Sign in to Google to save your progress. Learn more
01. சுயகௌரவம் என்பதன் கருத்து யாது?
5 points
02. காலம் குறித்தல் ( Mark time ) என்ற கட்டளை வழங்கப்படும் சந்தர்ப்பங்களில் ஒன்று
5 points
03. பாடசாலை அணிநடைக் குழுவில் இருக்க வேண்டிய அதிக பட்ச நபர்களின் எண்ணிக்கை
5 points
04. வொலிபோலின் திறன்களில் ஒன்று அல்லாதது
5 points
05. எமது சுகாதார மேம்பாட்டினைப் பேணவும் விருத்தி செய்யவும் உதவும் நிறுவனம்
5 points
06. ஆரோக்கியமான பாடசாலைச் சூழலில் காணப்பட வேண்டிய அம்சம் அல்லாதது
5 points
07. நீளம் பாய்தல் (long jump ) நுட்பங்களில் ஒன்று
5 points
08. ஆரோக்கியத்தில் செல்வாக்கு செலுத்தும காரணிகளை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் தமது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ஆற்றலை மற்றவர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் செயற்பாடானது
5 points
09. முப்பாய்ச்சல்  ஒரு
5 points
10. உள¸ சமூக மேம்பாடுடைய பாடசாலை ஒன்றில் காணப்படும் அம்சம் அல்லாதது
5 points
11. தினசரி உடற்பயிற்சியில் ஈடுபடுவதால் ஏற்படும் நன்மையாவது
5 points
12. பாடசாலை பௌதிக சூழலின் கூறுகளாவன
5 points
13. பதுங்கி புறப்பாட்டினை பயன்படுத்தும் ஓட்ட நிகழ்ச்சியாக அமைவது
5 points
14. நேரம்¸ வாத்தியம் என்பனவற்றுடனான அணிநடையின் மூலம் எதிர்பார்க்கப்படுவது
5 points
15. நின்ற நிலைப் புறப்பாடு பயன்படுத்தப்படும் நிகழ்ச்சி யாது?
5 points
16. பின்வரும் எவ்விளையாட்டில் பலமானது அளவிடப்படுகின்றது
5 points
17. சுய கௌரவத்தின் தேவையாவது
5 points
18. சுவட்டு நிகழ்ச்சிகளில் ஒன்று
5 points
19. சுகாதார மேம்பாட்டின்போது நடைபெற முடியாத நிகழ்ச்சி
5 points
20. சரியான கொண்ணிலையின் நன்மையாக அமையாதது
5 points
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Privacy Policy

Does this form look suspicious? Report