TSGW - திருக்குறள் கண்காட்சி
தமிழ்க் குழந்தைகள், தங்களின் திறமைகளைக் காட்ட, “Poster Session” (trifold) ஒன்றினைத் தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

தனியாகவோ, அல்லது 2 அல்லது 3 மூன்று குழந்தைகள் ஒன்றாக இணைந்தோ திருக்குறள் / திருவள்ளுவர் சார்ந்த படங்கள்/ கதைகள்/ காட்சிகள்/தரவுகள் உள்ள poster-களை தயாரித்து கொண்டு வரலாம்.

இதில் கலந்துகொள்ளும் அனைத்துக் குழந்தைகளுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் சிறப்பு பரிசுகள் உண்டு!

பதாகைகள்:(Posters)- எடுத்துக்காட்டு:

1. திருவள்ளுவர் பற்றிய தகவல்கள்
2. தமிழகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை பற்றிய தகவல்கள்
3. திருக்குறள் பால், அதிகாரங்கள், குறள்கள் அமைப்பு
4. திருக்குறளும், பொருளும்
5. திருக்குறள் சார்ந்த கதைகள்
6. திருக்குறள் இன்றைக்கு நடைமுறையில் எப்படி பயன்படும்?
7. எளிய குறட்பாக்கள் சில

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்

சினத்தைப் பொருள்என்று கொண்டவன் கேடு
நிலத்துஅறைந்தான் கைபிழையாது அற்று

வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.

இன்ன பிற!

நமது குழந்தைகள் திருக்குறளையும், பொருளையும் தமிழில் விளக்கிச்சொல்லி நம்முடன் தமிழில் பேசி மகிழ்ந்திட ஓர் அரிய வாய்ப்பு!!

அனைவரும் வருக!! ஆதரவு தருக!!

1. NON MEMBER participants have to DONATE $25/family/event before Oct 12th 2018.
2. You can verify/pay your membership online at www.washingtontamilsangam.org/members.
3. To pay the non-member participation fee by PayPal: Use the Donation using PayPal option on the main page.

Date: Sunday November 18, 2018
Time: 02.00 pm to 08.00 pm
Location : Thomas Jefferson High School,6520 Braddok Rd,Alexandria, VA 22312

Any questions, contact events@washingtontamilsangam.org

Email address *
Individual or Group *
Students Name , Member Id and School Name *
Example : 1. Anbuselvan - 100010 - Tamil Palli 2. Kumaran - 1234567 - Tamil Palli
Your answer
Parent's Full Name *
Your answer
Parent's Cell Phone *
Your answer
Comments
Your answer
Submit
Never submit passwords through Google Forms.
reCAPTCHA
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Additional Terms