Home Collection of Blood Samples
Do you want to do a Blood Test, But Don't have the time to visit the hospital or Lab. We can arrange Home Collection of Blood for you. The Results will be emailed the next day and send by Courier within three days
There is no need to pay while booking. Once the tests are booked, you will get an SMS and eMail with details. You need to pay only when the Lab Technician comes to your place for Blood Collection
உங்களுக்கோ, அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கோ இரத்தப்பரிசோதனை செய்ய வேண்டியுள்ளது, ஆனால் உங்களுக்கு மருத்துவமனை அல்லது ஆய்வகம் செல்ல நேரம் இல்லையா. உங்கள் வீட்டிற்கே வந்து இரத்தம் பெற்றுச்சென்று பரிசோதனை முடிவுகளை மின்னஞ்சல் மற்றும் துரித அஞ்சலில் அனுப்ப உங்களுக்கு நாங்கள் உதவுகிறோம்.
முன்பதிவு செய்ய நீங்கள் பணம் எதுவும் தரத்தேவையில்லை
முன்பதிவு செய்யப்பட்டவுடன், உங்கள் அலைபேசிக்கு குறுஞ்செய்தியும், உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு தேதி, நேரம், பணம் போன்ற விபரங்களும் வரும்.
ஆய்வக உதவியாளர் உங்கள் வீட்டிற்கு வரும் போது நீங்கள் பணம் தந்தால் போதும்