8 மணி இலவச தேர்வு தொகுப்பு-10 ஆம் வகுப்பு தமிழ் இயல்-03
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
மாவட்டம் *
மினசோட்டா தமிழ்ச்சங்கம் அமைந்துள்ள இடம் எது?
Clear selection
முகம் கடுத்து இடுவாராயின் கப்பிய பசியினோடு கடும்பசி ஆகும் தானே என்று கூறும் நூல்------

Clear selection
அறிஞருக்கு நூல் , அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது ----------

Clear selection
“………தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை ”
– என்று குறிப்பிடும் நூல் எது? இது யாருடைய கூற்றாக அமைகிறது?
Clear selection
“பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்
விருந்தும் அன்றி விளைவான யாவையே” – என்று குறிப்பிடும் நூல்?
Clear selection
“அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்” என்று நள்ளிரவிலும் உணவிடும் குடும்பத் தலைவியின் விருந்தோம்பலைச் சிறப்பித்துக் கூறும் நூல்.
Clear selection
‘காலின் ஏழடிப் பின் சென்று’ என விருந்தினரை வழியனுப்பும் தமிழரின் இயல்பைக் குறிப்பிடும் நூல்
Clear selection
தலைவன் விருந்தளிக்க அடகும் பணையமும் வைத்த பொருட்கள் யாவை?
Clear selection
அன்று விதைத்துவிட்டு வந்த நெல்லை அரித்து வந்து, பின் சமைத்துச் சிவனடியாருக்கு விருந்து படைத்தவர் யார்? இக்காட்சி இடம் பெறும் நூல் எது?
Clear selection
நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் கொடுத்தவையாகச் சிறுபாணாற்றுப்படை குறிப்பிடுபவை எவை?
Clear selection
“மருந்தே ஆயினும் விருந்தோடு உண்” என்று பாடியவர் யார்? நூல் எது?
Clear selection
காசிக்காண்டத்தை இயற்றியவர் யார்? 
Clear selection
அதிவீரராம பாண்டியரின் பட்டப்பெயர்
Clear selection
உப்பிலாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தம் ஆகும் – என்று குறிப்பிடும் நூல் எது?
Clear selection
முகமன் எனப்படுவது ………
Clear selection
வெற்றிவேற்கை – நூலை எழுதியவர்-------.

Clear selection
பின் வருவனவற்றுள் முறையானத் தொடர் எது?
.
Clear selection
சீவலமாறன் என்று அழைக்கப்படுபவர்--------------

Clear selection
நறுந்தொகை என்னும் நூலின் ஆசிரியர் ……………………
Clear selection
நறுந்தொகை என்று அழைக்கப்படும் நூல் எது?
Clear selection
“சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி” என்னும் அடியில் பாக்கம் என்பது
Clear selection
மலைபடுகடாமின் வேறு பெயர் என்ன?
Clear selection
மலைபடுகடாம் என்னும் நூலில் மலைக்கு உவமையாகக் கூறப்படுவது
Clear selection
பொருந்தாததைக் கண்டறிக.
Clear selection
அசோக மரங்கள் எவ்வண்ணப் பூக்களைக் கொண்டது?
Clear selection
மலைபடுகடாமின் (கூத்தராற்றுப்படை) பாட்டுடைத் தலைவர்
Clear selection
கீழ்க்காண்பனவற்றுள் பொருந்தாத இணையைத் தேர்வு செய்க.
Clear selection
ஒரு தொடர் மொழியில் இருசொற்கள் இருந்து அவற்றின் இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே, பொருளை உணர்த்துவது……………
Clear selection
எய்துவர் எய்தாப் பழி – இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்பாடு எது?
Clear selection
’பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ’ - இப்பாடல் அடி இடம்பெற்றுள்ள நூல் ---

Clear selection
”விருந்தினரும் வறியவரும் நெருங்கி உண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போல” என்னும் அடிகள் இடம்பெற்றுள்ள நூல்---------.

Clear selection
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "திரு" என்ற சொல்லின் பொருள் ________

Clear selection
சரியான இலக்கணக்குறிப்பு தருக: "கொளல்"


Clear selection
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :"விழியால் பேசினாள்" - எவ்வகைத் தொடர்?

Clear selection
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "பண்டைய இலக்கியம்" என்பதன் பொருள்.

Clear selection

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "காப்பிய இலக்கியம்" என்பதன் பொருள்.



Clear selection
”இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் , இனிதுஎனத் தமியர் உண்டலும் இலரே” என்னும் பாடல் அடிகள் இடம்பெற்றுள்ள நூல்-----------.

Clear selection
ஆண்டுதோறும் மினசோட்டா தமிழ்ச்சங்கம் மூலம் வாழையிலை விருந்து வைக்கும் நாடு.

Clear selection
விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கமாக காசிக்காண்டம் கூறும் ஒழுக்கங்களின் எண்ணிக்கை--------.

Clear selection
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "ஆடி ஆடி ஓய்ந்துறங்கு" என்பது _________ தொடர்.

Clear selection
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "பிரிவின்கண் துன்பம்" என்பது _______ தொடர்வகையைச் சார்ந்தது.

Clear selection
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "தமிழால் வாழ்கிறோம்" என்பது __________ தொடர்.

Clear selection
கீழ்க்கண்ட விடைகளில் சரியாக பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக :

Clear selection
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : அதிவீரராம பாண்டியரின் ஊர் _________

Clear selection
சரியான பொருள் தருக : "இறடி"

Clear selection
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "முகத்திரிந்து நோக்கக் குழையும் விருந்து" என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூல் ________

Clear selection
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : கி. ராஜநாராயணின் கதைகள் _______ நடையில் அமைந்திருக்கும்.

Clear selection
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : நவிர மலை மன்னன் ________

Clear selection
வட்டார வழக்கில் உள்ள சொல்லின் சரியான பொருளைத் தேர்ந்தெடுக்க : "கடிச்சுக் குடித்தல்"

Clear selection
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "விருந்தே தானும் புகுவது புனைந்த யாப்பின் மேற்றே" என்று கூறும் நூல் _________

Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.