டி.என்.பி.எஸ்.சி தேர்வர்களுக்கு இலவச போட்டித்தேர்வு!  ஒரு லட்சம் ரூபாய் பரிசு!
ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி நடத்தும்
டி.என்.பி.எஸ்.சி தேர்வர்களுக்கு
மாநில அளவிலான இலவச போட்டித்தேர்வு!

மொத்தப் பரிசுத்தொகை ரூ.1,00,000/-

* முதல் பரிசு:ரூ.50,000/- இரண்டாவது பரிசு:ரூ.30,000/- மூன்றாவது பரிசு:ரூ.20,000/- மற்றும் 10 பேர்களுக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்படும்.
*
வெற்றியாளர்களுக்கு, சென்னையில் நடைபெறும் விழாவில் டி.என்.பி.எஸ்.சி முன்னாள் தலைவர் திரு. R.Natraj I.P.S., DGP(R) அவர்களின் கரங்களால் பரிசுத்தொகை வழங்கப்படும். விழாவில், டி.என்.பி.எஸ்.சி முன்னாள்  உறுப்பினர்கள் மற்றும் மூத்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள்.
*
போட்டித்தேர்வு குறித்த விவரங்கள்:

* தேர்வு நடைபெறும் நாள்: 08.11.2020

* தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படும்.

* மொத்தம் 200 பொது அறிவு வினாக்கள்.

* 200 வினாக்களும் ”டி.என்.பி.எஸ்.சி பாடநூல்” (தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பாடநூல் தொகுப்பு) என்ற E-BOOK லிருந்து மட்டுமே கேட்கப்படும்.

*  நவம்பர் 1-ம் தேதி, அந்த  E-BOOK,  பதிவு செய்த அனைவருக்கும் E-Mail மற்றும் WhatsApp மூலமாக இலவசமாக அனுப்பப்படும்.

* E-BOOK  மொத்தம் 1200 பக்கங்கள் கொண்டது.

ஒரு வாரம்! ஒரு தேர்வு! ஒரு லட்சம்!

* நாங்கள் அனுப்பும் E-BOOK-ஐ ஒருவாரம் முழுமையாக படித்தாலே போதும்... வினாக்கள் அனைத்தும் அந்த 1200 பக்கங்களிலிருந்து மட்டும் தான் கேட்கப்படும்!

* இப்போட்டியில் கலந்து கொள்வதன் மூலம் மாநில அளவிலான தரவரிசைப் பட்டியலில் தங்களின் தகுதியை அறியும் அரிய வாய்ப்பாகவும் அமையும்!

* அனுமதி கட்டணம் ஏதுமில்லை!

அனைவரும் படியுங்கள்...
அரிய பரிசை வெல்லுங்கள்!

வாழ்த்துக்கள்!

இப்படிக்கு,
ச.வீரபாபு,
இயக்குனர், ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி, சென்னை-44.

Name *
WhatsApp Number *
Education Qualification *
Address *
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.