2.Nov.2021
Sign in to Google to save your progress. Learn more
Email *
Name? *
1) இளம் பத்திரிகையாளராக லேக் ஹவுஸ் நிறுவனத்தில் இணைந்து லேக் ஹவுஸ் புலனாய்வு செய்திப் பிரிவில் பொறுப்பாளராக கடமையாற்றி 1994 ஆம் ஆண்டு தினமின பத்திரிகையின் செய்தி ஆசிரியராக பணியாற்றிய காலமான மூத்த பத்திரிகையாளரின் பெயர் யாது? He was one of the co-editors of the Sri Lanka 10th Parliament *
2 points
2) தமது 72வது வயதில் திருகோணமலையில் காலமான இலங்கையின் மூத்த எழுத்தாளர் ? *
2 points
3) இலங்கை நாட்டிலே  அதிகளவு யானைகளினுடைய பரம்பல் காணப்படுகின்ற  மாகாணம் யாது? *
2 points
4) இலங்கையில் உள்ள பிரதேச செயலகங்களின் மொத்த எண்ணிக்கை? *
2 points
5) கிராம நிலதாரி எனும் பதவிநிலை எத்தனையாம் ஆண்டு உருவாக்கப்பட்டது? *
2 points
6) ஐக்கிய நாடுகள் எனும் வார்த்தையை முதலில் பயன்படுத்தியவர் யார்? *
2 points
7) ஐக்கிய நாடுகள் சபையில் இறுதியாக இணைந்த நாடு எது? *
2 points
8) ஐநாவின் தற்போதைய பொதுச் செயலாளர் யார்? *
2 points
9) இந்த ஆண்டு ( 2021)  G7 அமைப்பின் தலைமைப்பதவியை ஏற்றுள்ள நாடு எது...? *
2 points
10) இறுதியாக இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் இலங்கையின் எத்தனையாவது ஜனாதிபதித் தேர்தல் ஆகும் *
2 points
11) ஒவ்வொரு பாடசாலை மாணவனுக்கும் கல்வி அமைச்சின் ஊடாக வழங்கப்படும் சுரக்ஷா இலவச காப்புறுதி உச்ச பட்ச பெறுமானம் எவ்வளவு ? *
2 points
12) 2020 ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சையில் பெறுபேற்றின்  அடிப்படையில்   உயர் தரத்திற்கு தகுதி பெற்ற மாணவர்களின் அதிகூடிய சதவீதம் பெற்ற மாவட்டம் எது ? *
2 points
13) பாடசாலை மாணவன் ஒருவரின் சட்டரீதியான கட்டாய கல்வி வயது எத்தனை வருடங்களாகும்? *
2 points
14) முழு இலங்கையும் எந்த ஆளுநரின் ஆட்சிக் காலத்தில் பிரித்தானியர் கைப்பற்றினர்? *
2 points
15) தெற்காசிய மேசைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராக இலங்கையிலிருந்து முதன்முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளவர் யார்? *
2 points
A copy of your responses will be emailed to the address you provided.
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
reCAPTCHA
This content is neither created nor endorsed by Google.