JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
Need Analysis for School Bus
/
பள்ளி வாகனத்திற்கான தேவை பற்றிய ஆய்வு
St. Joseph's Matriculation Higher Secondary School, Bishop's House Campus, Nagercoil.
This is a survey about the
need for School Bus
.
Students, Parents, Teachers, Alumni Members of our school can fill this form and share your experience.
The survey will take less than 3 minutes to complete.
Please note: All your information will be kept confidential.
* Indicates required question
Name & Address
பெயர் & முகவரி
Your answer
1.
What is your (or your childeren‘s) usual method of transport to school?
தற்பொழுது நீங்கள் (அல்லது உங்கள் பிள்ளைகள்) பள்ளிக்கு வருவதற்கு பயன்படுத்தும் போக்குவரத்துக்கு வழி என்ன?
*
Public transport / அரசு பொது போக்குவரத்துக்கு வாகனம்
Private car or two wheeler / தனிப்பட்ட போக்குவரத்துக்கு வாகனம்
Hired car or other vehicle / வாடகை வாகனம்
Cycle or walking / சைக்கிள் / நடைபயணம்
Required
2.
In your opinion, is it better to have our own school bus?
உங்களை பொறுத்தவரை நம் பள்ளிக்கென்று தனி வாகன வசதி ஏற்பாடு செய்வது நல்லதா?
*
Yes / மிகவும் நல்லது /தேவை
No / தேவையில்லை
Neutral / ஓரளவு நன்மை பயக்கும்
Required
3.
Will you (and your children) prefer to use our school bus if we have this facility?
நம் பள்ளி வாகனம் அமைந்தால் நீங்கள்(அல்லது உங்கள் பிள்ளைகள் ) அதில் வர விரும்புவீர்களா?
*
Yes / நிச்சையம் பயன்படுத்துவோம்
No / வர வாய்ப்பில்லை
Neutral / வர முயற்சிப்போம்
Required
4.
What better outcome can be ensured due to this school bus availability?
பள்ளி வாகனம் ஏற்பாடு செய்தால் எத்தகைய முன்னேற்றத்தை உறுதிபடுத்த முடியும் என நம்பலாம்?
*
Time saving for students / மாணவர்களுக்கு நேர வீணாவது குறையும்
Better accessibility to school / எளிதாக பள்ளிக்கு வரலாம்
Can reduce late attendance / பள்ளிக்கு தாமதமாக வருவது குறையும்
Safety and Decipline for the students / மாணாக்கர்களின் பாதுகாப்பு /ஒழுக்கம் உயரும்
Required
5.
Why should the school arrange bus facility from the management?
ஏன் பள்ளிக்கூடமே பள்ளி வாகனம் இயக்கினால் நல்லது?
*
For the students‘ wellbeing / மாணவர்களின் ஒட்டுமொத்த நலனுக்காக
For the admission drive / மாணவர்களின் எண்ணிக்கை உயர்வதற்காக
For school's better discipline / பள்ளியின் ஒழுக்கத் தரத்திற்காக
For the school-parents relationship / பள்ளிக்கும் பெற்றோர்க்கும் தொடர்பு மேம்பட
Required
6.
What aspects should the school be cautious of while arranging the school bus?
பள்ளி வாகனம் ஏற்பாடு செய்தால், பள்ளி நிர்வாகம் எதை குறித்து மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் கவனமாக இருக்க வேண்டும்?
*
Bus fees / வாகனக் கட்டணம்
Legal security / சட்டப்பாதுகாப்பு
Moral discipline / ஒழுக்க நடவடிக்கை
Bus route and time / வாகன வழித்தடம் மற்றும் நேரம்
Required
7.
What mode of payment you prefer to have?
எந்த முறையிலான வாகன கட்டண வசூல் உங்களுக்கு உகந்ததாக இருக்கும்?
*
Monthly / மாதாந்திர கட்டணம்
Term-wise / பள்ளிக்கட்டணம் போல ஒவ்வொரு பருவத்திற்கும்
In two instalment / வருடத்தின் தொடக்கம் மற்றும் இறுதியில்
Other posible ways / இதர வழிகள்
Required
8.
Do you ( or your parent) think that few more students from your friends, relatives or neighbours will join our school if we arrange school bus?
பள்ளி வாகன ஏற்பாடு செய்வதால் உங்களுக்கு தெரிந்த நண்பர்களோ, உறவினர்களோ, அக்கம் பக்கத்து மாணவ மாணவிகளோ நம் பள்ளியில் கூடுதலாக சேர வாய்ப்புள்ளதா?
*
Definitely / வாய்ப்புக்கள் பிரகாசம்
May be / ஒருவேளை கூடலாம்
Not at all / வர வாய்ப்பே இல்லை
Required
9.
Is there any specific reason or signal why we shouldn't have our own school bus?
இப்பொழுது இருக்கும் முறையே நல்லது, பள்ளிக்கு தனி வாகனம் தேவையே இல்லை’ என்று சொல்வதற்கு என்ன காரணம் அல்லது ஆபத்து அறிகுறிகள் இருக்கிறது என யூகிக்கலாம்?
Your answer
10.
Any other suggestions you would like to propose?
நம் பள்ளி வளர்ச்சி மற்றும் மாணவ மாணவிகளின் ஒருங்கிணைந்த நலன் சார்ந்த உங்களின் மேலான பரிந்துரைகள் என்ன?
Your answer
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. -
Terms of Service
-
Privacy Policy
Does this form look suspicious?
Report
Forms
Help and feedback
Contact form owner
Help Forms improve
Report