8 மணித் தேர்வு - 7th science term-01
பெயர் *
மாவட்டம் *
உட்கருவானது எதிர்மின் சுமையுடைய எலக்ட்ரான்களை குறிப்பிட்ட வட்ட பாதையில் சுற்றி வருகின்றது.
1 point
Clear selection
 தாவர உலகின் மிகச் சிறிய விதைகள் எனப்படுபவை …………………… விதைகள் ஆகும்.
1 point
Clear selection
உறிஞ்சு வேர்கள் கஸ்குட்டா எனும் ஒட்டுண்ணித் தாவரத்தில் காணப்படுகிறது.
1 point
Clear selection
கூற்று : விதைகள் இல்லாமல் மற்ற வழிகளில் நடைபெறும் இனப்பெருக்கத்தை நாம் பாலில்லா இனப்பெருக்கம் என்கிறோம்.
காரணம் : ஈஸ்ட் மொட்டு விடுதல் மூலம் இனப்பெருக்கம் செய்வது பாலினப்பெருக்கம் ஆகும்.
1 point
Clear selection
தீவிர இரத்த சோகையினால் இளம் குழந்தைகளுக்கு _____________ தொற்று நாள்பட்ட வயிற்றுப் போக்கு ஏற்படலாம்.
1 point
Clear selection
கூற்று : கல்லின் கன அளவை அளவிடும் முகவை மூலம் அளக்கலாம்.
காரணம் : கல் ஒரு ஒழுங்கற்ற வடிவமுடைய பொருள்.
1 point
Clear selection
பொம்மையின் ___________ அதன் மொத்த எடையும் பொம்மையின் மிகக் கீழான அடிப்பகுதியில் அமைந்து இதன் காரணமாகப் பொம்மையானது மிக மெல்லிய அலைவுடன் நடனம் போன்ற தொடர்ச்சியான இயக்கத்தினைத் தோற்றுவிக்கிறது.
1 point
Clear selection
ஒரு பொருள் சமகால இடைவெளியில் சம தொலைவினைக் கடந்தால் அப்பொருள் சீரான வேகத்தில் செல்கிறது.
1 point
Clear selection
 ஒரு பொருள் ஒவ்வொரு விநாடிக்கும் திசைவேகத்தில் ஏற்படும் மாற்றம் மாறுபாடு அடைவது இல்லை இதற்கு சீரற்ற முடுக்கம் ஆகும்.
1 point
Clear selection
கூற்று : ஒரு பேருந்தானது தஞ்சையிலிருந்து திருச்சியை நோக்கி செல்கிறது.
காரணம் : வேகம் மற்றும் காலத்தின் மதிப்புகள் அட்டவணைப்படுத்தப்பட்டு வரைப்படமானது வரையப்படுகிறது.
1 point
Clear selection
இயற்கையாக கிடைக்கும் தனிமங்களின் எண்ணிக்கை யாது?
1 point
Clear selection
மிகச் சிறந்த ஒளியியல் நுண்ணோக்கியினைக் கொண்டு நம்மால் அணுக்களைக் காண இயலும்.
1 point
Clear selection
திண்மத்தை வெப்பப்படுத்தும் போது அதன் துகள்கள் ஆற்றலை இழந்து தீவிரமாக அதிர்வுறுகின்றன.
1 point
Clear selection
கூற்று : ஹைட்ரஜன் ஒரு தனிமம்.
காரணம் : ஹைட்ரஜனை எளிய வகையில் உடைக்க முடியாது.
1 point
Clear selection
திரவங்களின் பருமனை
அளக்க வேறு சில அலகுகளும்
பயன்படுத்தப் படுகின்றன.
அவற்றுள் சில கேலன் (Gallon), அவுன்ஸ்
(Ounce) மற்றும் குவார்ட் (Quart).
(1) 1 கேலன் = 3785 ml
(2) 1 அவுன்ஸ் = 30 ml
(3) 1 குவார்ட் = 1 l
1 point
Clear selection
கூற்று:01 ஒரு பொருளின் நிறை காண உதவும் சமன்பாடு= அடர்த்தி × கன அளவு
கூற்று:02 ஒழுங்கற்ற வடிவம் உடைய பொருள்களின் பரப்பளவு காண உதவும் முறை வரைபடம் முறையாகும்
1 point
Clear selection
கூற்று:01 இரும்பு குண்டு பாதரசத்தில் மிதக்கிறது
கூற்று:02 பாதரசம் இரும்பை காட்டிலும் அடர்த்தி மிக்கது
1 point
Clear selection
கூற்று:01 சொகுசு பேருந்துகளின் ஈர்ப்பு மையம் பேருந்தின் மேற்பகுதியில் உள்ளது
கூற்று:02 உறுதிச் சமநிலையில் கூம்பு சாய்க்கப்படும்போது அதன் ஈர்ப்பு மையம் உயர்கிறது
1 point
Clear selection
கூற்று:01 காற்று தனிமங்களின் கலவை
கூற்று:02 நைட்ரஜன் ஆக்ஸிஜன் நியான் ஆகியவை காற்றில் உள்ளன
1 point
Clear selection
கூற்று:01 பாதரசம் அறை வெப்ப நிலையில் ஒரு திண்மம்
கூற்று:02 பாதரசம் ஒரு அலோகம்
1 point
Clear selection
கூற்று:01 வயிற்றுப்போக்கு சிகிச்சைக்கான மருந்தில் பயன்படும் தனிமம் பிஸ்மத்
கூற்று:02 கணினி சிப்புகள் தயாரிப்பில் சிலிக்கன் பயன்படுகிறது
1 point
Clear selection
கூற்று:01 அம்மோனியாவில் உள்ள ஹைட்ரஜனின் இணைதிறன் மதிப்பு-2
கூற்று:02 பெரிலியத்தின் இணைதிறன்-3
1 point
Clear selection
கூற்று:01 முழுமையற்ற மலர்கள் இருபால் மலர்கள் ஆகும்
கூற்று:02 ஊமத்தை மலரில் 5 மகரந்த தாள்கள் உள்ளன
1 point
Clear selection
ஆக்சிஜன் அணுவின் அணு எண் 8 நிறை எண் 16 எனில் அதில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை
1 point
Clear selection
ஆக்சிஜன், ஹைட்ரஜன் மற்றும் சல்பர் ஆகியவை கீழ்க்கண்டவற்றுள் எதற்கான உதாரணம்?
1 point
Clear selection
உலோகப் போலிகளின் பண்புகளில் மாறுபட்டது எது? 
1 point
Clear selection
கந்தக அமிலத்தின் (H2SO4) அணுக்கட்டு எண்
1 point
Clear selection
பின்வருவனவற்றுள் எது சேர்மம் அல்ல?
1 point
Clear selection
கூற்று : புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கை அணு எண்ணாகும்.
காரணம் : புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் மொத்த எண்ணிக்கை நிறை எண்ணாகும்.
1 point
Clear selection
ஹைட்ரஜன், டியூட்டீரியம் மற்றும் டிரிட்டியம் ஆகியவற்றில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை முறையே?
1 point
Clear selection
கால்சியம் குளோரைடின் மூலக்கூறு வாய்பாடு CaCl, எனில் கால்சியத்தின் இணைதிறன் ?
1 point
Clear selection
ஒரு நானோ மீட்டர் என்பது 
1 point
Clear selection
ரூதர்போர்டு தடிமனான தங்கத் தகட்டின் மீது எதிர்மின்னூட்டம் கொண்ட ____ மோதச் செய்து சோதனையை மேற்கொண்டார்
1 point
Clear selection
பின்வருவனவற்றுள் எது பல அணு மூலக்கூறு?
1 point
Clear selection
வைரஸ் மற்றும் பாக்டீரியாவால் உண்டாகும் நோய் __
1 point
Clear selection
மைக்ரோசாப்ட் போட்டோ ஸ்டோரியில் நமது படங்களைப் பதிவேற்ற பயன்படுத்தப்படும் தெரிவு எது?
1 point
Clear selection
நிமட்டோபோர்கள் எனப்படுபவை
1 point
Clear selection
சமையல் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் போன்றவை பார்ப்பதற்கு அடர்த்தி மிகுந்தவைகளாக இருந்தாலும் அதை விட அதிக அடர்த்தி உடையது எது? 
1 point
Clear selection
பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயுள்ள தொலைவு எவ்வளவு?
1 point
Clear selection
வெற்றிடத்தில் ஒளியின் வேகம் 
1 point
Clear selection
பின்வருவனவற்றுள் அடிப்படை அலகு எது? 
1 point
Clear selection
வேகம் – காலம் வரைபடத்தின் சாய்வு ____________ மதிப்பனைத் தருகிறது.
1 point
Clear selection
ஒரு வானியல் அலகு என்பது 
1 point
Clear selection
ஒரு நாட்டிக்கல் மைல் என்பது ___________ ஆகும்
1 point
Clear selection
பின்வரும் கூற்றினை ஆராய்க.

கூற்று : வெப்ப காற்று நிரப்பப்பட்ட பலூன் ஆனது காற்றில் மிதக்கும்.

காரணம் : காற்றை வெப்பப்படுத்தும் போது அது விரிவடைகின்றன.
*
1 point
ஒரு சிறுவன் குடைராட்டினத்தில் 10m/s என்ற மாறாத வேகத்தில் சுற்றி வருகிறான். இக்கூற்றில் இருந்து நாம் அறிவது  *
1 point
குளுக்கோஸின் வேதியியல் வாய்ப்பாடு _________ ஆகும் . *
1 point
சம நிறையுள்ள இரு கோளங்களின் கன அளவுகளின் விகிதம் 2:1 எனில் அவற்றின் அடர்த்தியின் விகிதம்  *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க.

1. வேறு எந்த இயற்பியல் அளவுகளாலும் குறிப்பிட இயலாத இயற்பியல் அளவுகள் அடிப்படை அளவுகள் எனப்படும்.

2. அடிப்படை அளவுகளை பெருக்கியோ அல்லது வகுத்தோ பெறப்படும் அளவுகள் வழி அளவுகள் எனப்படும்.

3. பரப்பு,  கன அளவு, வேகம் என்பன வழி அளவுகள் பட்டியலில் அடங்கும்.
*
1 point
3 m ஆரமும் 7 மீட்டர் உயரமும் கொண்ட உருளை ஒன்றின் கன அளவு  *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.