10 தமிழ்-அலகுத்தேர்வு -1
10 தமிழ்  2021-2022
Sign in to Google to save your progress. Learn more
எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்
Clear selection
வேர்க்கடலை, கத்தரிவிதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை....
Clear selection
"காய்ந்த இலையும், காய்ந்த தோகையும்” என்னும் சொற்கள் குறிப்பது
Clear selection
"சாகும்போதும் தமிழ் படித்துச் சாக வேண்டும் - என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேகவேண்டும் என்று கூறியவர் யார்?
Clear selection
கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இதுட்- இத்தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே......
Clear selection
கீழ்க்காண்பவற்றுள் பொதுமொழி எது?
Clear selection
இளங்குமரனார் 'திருவள்ளுவர் தவச்சாலை" அமைத்த இட
Clear selection
மன்னுஞ் சிலம்பேர் மணிமேகலை வடிவே! முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!" இவ்வடிகளில் இடம்பெற்றவை தவிர எஞ்சியுள்ள ஐம்பெருங்காப்பியங்களின் பெயர்களை எழுதுக..
தாவரத்தின் பிஞ்சு வகைகளுக்கு வழங்கும் சொற்கள் நான்கு தருக
பொருள் தருக – அடவி, பழனம்
கலைச்சொற்கள் தருக - Homograph, Coniversation
காண், சிரி, படி, தடு - இவற்றைத் தொழிற்பெயர்களாக்குக
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.