JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
தரம் - தரம் - 09 சைவநெறி
முதலாந் தவணை பயிற்சி செயலட்டை
Prepared by : G.Saravanaraj ( MT/ Kandenuwara Tamil Maha Vidyalayam )
Sign in to Google
to save your progress.
Learn more
01. இறைவனின் திருமுடியைக் காண புறப்பட்டவர்.
5 points
Choose
1. பிரம்மா
2. விஷ்ணு
3. சிவன்
4. மகேஸ்வரன்
02. இறைவன் சோதிப் பிழம்பாக தோன்றிய நாள்.
5 points
Choose
1. தீபாவளி
2. சிவராத்திரி
3. நவராத்திரி
4. திருக்கார்த்திகை
03. வாழ்வியலில் மானிடனை மேன்மை செய்ய உதவுபவைகளை அழைக்கும் முறை.
5 points
Choose
1. தர்மம்
2. ஆதரவு
3. அமைதி
4. விழுமியம்
4. கூட்டுப்பொறுப்பின் நன்மையாக அமையாதது.
5 points
Choose
1. புரிந்துணர்வு ஏற்படும்.
2. விட்டுக்கொடுப்பும் ஒற்றுமையும் ஓங்கும்.
3. போட்டி பொறாமை அதிகரிக்கும்.
4. சகோதரத்துவம் மேம்படும்.
5. “காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ….” எனும் தேவாரம் பாடப்பட்ட தலம்.
5 points
Choose
1. திருநாகேஸ்வரம்
2. திருக்காளத்தி
3. திருவாரூர்
4. திருநல்லூர்பெருமணம்
6. பஞ்சாட்சர பதிகம் எதன் மகிமையை எடுத்தியம்புகின்றது.
5 points
Choose
1. திருவைந்தெழுத்து
2. உருத்திராக்கம்
3. சந்தனம்
4. திருநீறு
7. பூர்வ கிரியை “உபநயனம்” எனப்போற்றப்படுவது.
5 points
Choose
1. காது குத்துதல்
2. நாமகரணம்
3. பூணூல் சடங்கு
4. வித்தியாரம்பம்
8. மார்கண்டேயரது உயிரை காலனிடம் இருந்து காத்தது.
5 points
Choose
1. சிவபெருமான்
2. நமசிவாய
3. நாராயணா
4. இயமன்
09. வானியலை அடிப்படையாகக் கொண்ட கால அட்டவணையை அழைக்கும் முறை.
5 points
Choose
1. பூமி சாஸ்த்திரம்
2. பஞ்ச பூதம்
3. பஞ்சாங்கம்
4. பஞ்சாட்சரம்
10. பஞ்சாங்கத்தில் உள்ள திதிகளினதும், நட்சத்திரங்களினதும் எண்ணிக்கையாக முறையே அமைவது.
5 points
Choose
1. 27 , 30
2. 30 , 27
3. 27 , 29
4. 30 , 60
11. ஒரு திதியின் அரைப்பங்கினை அழைப்பது.
5 points
Choose
1. யோகம்
2. திதி
3. நட்சத்திரம்
4. கரணம்
12. ஐந்தாம் குரவர் என அழைக்கப்படுபவர்.
5 points
Choose
1. சேர்.பொன். இராமநாதன்
2. சேர். பொள். அருணாச்சலம்
3. ஸ்ரீல ஸ்ரீ ஆறுமுகநாவலர்.
4. சைவப்புலவர் கா.அருணாசல தேசிகர்
13. அருணாசல தேசிகர் ஆசிரியராகவும் அதிபராகவும் பணி புரிந்த பாடசாலை.
5 points
Choose
1. ஆனைப்பந்தி சைவப் பாடசாலை
2. மட்டக்களப்பு மெதடிஸ்த மிஷன் மகா வித்தியாலயம்
3. நற்பிட்டிமுனை சைவப் பாடசாலை
4. மட்டக்களப்பு கோட்டமுனை மகா வித்தியாலயம்
14. ஓம்புதல் என்பதன் பொருளாக அமைவது.
5 points
Choose
1. புதிது
2. உபசரித்தல்
3. பேணுதல்
4. வேண்டுதல்
15. இலங்கையில் பிதிர்க்கடனை நிறைவேற்ற உகந்த திருக்கோயில்
5 points
Choose
1. மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம்
2. காரைக்குடி கற்பகவிநாயகர் ஆலயம்
3. மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் ஆலயம்
4. கட்டுகலை ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலயம்
16. மனித வாழ்க்கையின் படிநிலைகளில் ஒழுங்கு முறையாக அமைந்த தொகுதி
5 points
Choose
1. பிரம்மச்சாரியம், கிருகஸ்தம், இல்லறநிலை, சந்நியாசம்
2. மாணவநிலை, துறவுநிலை, கிருகஸ்தம், சந்நியாசம்
3. மாணவநிலை, கிருகஸ்தம், இல்லறநிலை, துறவுநிலை,
4. பிரம்மச்சாரியம், இல்லறநிலை, வானப்பிரஸ்தம், துறவு நிலை
17. “தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல்; தான் என்றாங்கு ….” என்பதில் தென்புலத்தார் எனப்படுவோர்.
5 points
Choose
1. பெரியோர்
2. அடியார்கள்
3. பிதிர்கள்
4. ஆன்மிகவாதிகள்
18. நமசிவாய திருப்பதிகத்தின் எட்டாவது தேவாரமாக அமைவது.
5 points
Choose
1. காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி….
2. இல்லாக விளக்கது இருள் கெடுப்பது
3. துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்
4. காப்பதோர் வில்லும் அம்பும்
19. படிக்காசு பெற்று பஞ்சம் நீக்கிய அற்புதத்துடன் தொடர்புடைய நாயனார்.
5 points
Choose
1. திருஞானசம்பந்தர்
2. அப்பூதியடிகள்
3. சுந்தரர்
4. மெய்ப்பொருள் நாயனார்
20. அமாவாசை மற்றும் பூரணை தவிர்ந்த திதிகளின் எண்ணிக்கை.
5 points
Choose
1. 30
2. 27
3. 28
4. 25
Submit
Page 1 of 1
Clear form
This content is neither created nor endorsed by Google. -
Terms of Service
-
Privacy Policy
Does this form look suspicious?
Report
Forms
Help and feedback
Contact form owner
Help Forms improve
Report