10 ஆம் வகுப்பு - இயல்-6(உரைநடை, இலக்கணம், திருக்குறள்) - ஒரு மதிப்பெண் வினாத்தேர்வு.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  அகப்பொருள்  ______ வகைப்படும்.
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: மீன்பிடித்தல், உப்பு விளைவித்தல் __________ நிலத்திற்குரிய தொழிலாகும்.
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: பாலைத்திணைக்குரிய ஊர் ________
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: சித்திரை, வைகாசி ஆகிய இரண்டும் ________  காலத்திற்குரியன.
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய ஆடல்களில் ஒரு வகை ______ ஆகும்.
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  "நீரற வறியாக் கரகத்து" என்று குறிப்பிடும் இலக்கியம் ________
*
1 point
சரியான பொருள் தருக:   "இன்மை"
*
1 point
சரியான பொருள் தருக:   "ஒழுகுதல்"
*
1 point
பிரித்து எழுதுக:  "அருவினை"
*
1 point
சரியான பொருள் தருக:   "ஏந்தெழில்"
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  பாலை நிலத்திற்குரிய பறவை _________
*
1 point
பிரித்து எழுதுக:  "தீதின்றி"
*
1 point
சரியான இலக்கணக்குறிப்பு தருக:  "அருவினை"
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  பாரந்தாங்கும் கோல் எனப் பொருள் தரும் சொல் __________
*
1 point
சரியான பொருள் தருக:   "உழுவை"
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: அமைச்சராவதற்கு _______ பண்புகளை வள்ளுவர் கூறுகிறார்.
*
1 point
சரியான பொருள் தருக:   "மதி நுட்பம்"
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  குறிஞ்சி நிலத்திற்குரிய தெய்வம் __________
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  சிற்றூர் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளில் பிரித்துப் பார்க்க இயலாக் கூறுகளாகத் திகழ்பவை _________
*
1 point
சரியான இலக்கணக்குறிப்பு தருக:  "அறிந்து"
*
1 point
சரியான பொருள் தருக:   "Artifacts"
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: முல்லை திணைக்குரிய பெரும்பொழுது _______ எனப்படும்.
*
1 point
சரியான பொருள் தருக:   "செறுக்கு"
*
1 point
சரியான பொருள் தருக:   "வன்கண்"
*
1 point
சரியான பொருள் தருக:   "ஒன்னார்"
*
1 point
சரியான பொருள் தருக:   "அகவுதல்"
*
1 point
சரியான பொருள் தருக:   "புல்லார்"
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  முல்லை நிலத்தின் சிறுபொழுது __________
*
1 point
பிரித்து எழுதுக:  "கற்றறிதல்"
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  அகத்திணைகள் ________ வகைப்படும்.
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: பெரும் பொழுது ஓராண்டின் _______ கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  நாட்டுப்புற மக்களால் நிகழ்த்தப்பட்டு வரும் கலையே __________
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: காலை 6 மணி முதல் 10 மணி வரை ______ எனப்படும்.
*
1 point
பிரித்து எழுதுக:  "பொருளாக்கம்"
*
1 point
பிரித்து எழுதுக:  "செருக்கறுக்கும்"
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  கரகாட்டத்தின் துணையாட்டமாக ஆடப்படுவது _______
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: பொழுது _______ வகைப்படும்.
*
1 point
சரியான பொருள் தருக:   "அருவினை"
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  ________ என்பது வானத்துத் தேவர்கள் ஆடிய ஆட்டம் எனப்பொருள் கொள்ளப்படுகின்றது.
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: நிலமும், பொழுதும் _________ எனப்படும்.
*
1 point
சரியான பொருள் தருக:   "நீள்வினை"
*
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.