1. மையோபியா என்று அழைக்கப்படுவது
2. மனிதனின் தெளிவுறு காட்சியின் மீச்சிறு தொலைவு
3. முதன் முதலில் தொலைநோக்கியை உருவாக்கியவர் யார்
4. ஊடுபரவல் ஒழுங்குபாடு என்ற சொல் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
5. பழமையான மற்றும் எளிமையான தாவரங்களை கொண்டுள்ள தொகுப்பு எது
6. உயிரினங்களின் அமைப்பு அலகுகள் என்று அழைக்கப்படுவது
7. விசையின் CGS அலகு என்ன
8. ஒரு நியூட்டன் என்பது
9. ஈர்ப்பியல் அலகு விசையின் SI அலகு என்ன
10. CGS அலகு முறையில் ஈர்ப்பியல் அலகு விசையின் அலகு