நேர்மை IAS பயிற்சி மையம் நடத்தும் இலவச மாதிரி தேர்வு 12
பல்லவர்கள்
登入 Google 即可儲存進度。瞭解詳情
Name *
WhatsApp Number *
District *
1.  அய்ஹோலே கல்வெட்டு யாருடையது *
2.  நந்திக்கலம்பகம் எந்த மன்னனைப் பற்றி புகழ்ந்து எழுதப்பட்டது *
3.  கலிங்கத்துப் பரணியின் ஆசிரியர் *
4.  மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை இரட்டை கோவிலை கட்டியவர் *
5. அவனி சிம்மன் என அழைக்கப்படும் மன்னர் *
6. மகேந்திரவர்மன் யாருடைய அறிவுரையின் பெயரில் சைவ மதத்தை தழுவினார் *
7. ராஜசிம்மன் ராஜசிம்மன் என அழைக்கப்படும் பல்லவ மன்னன் *
8.  வாதாபி கொண்டான் என அழைக்கப்படும் பல்லவ மன்னன் *
9. மத்தவிலாசப் பிரகசனம் ( குடிகாரர்களின் மகிழ்ச்சி ) என்னும் நாடகம் மகேந்திரவர்ம எந்த மொழியில் எழுதப்பட்டது *
10. பல்லவ மன்னர்களில் கடைசி மன்னன் *
11.  தசகுமார சரிதம் என்னும் நூல் நூலை எழுதியவர் *
12.  விசித்திர சித்தன் என அழைக்கப்படும் மன்னன் *
13.  யாருடைய ஆட்சிக் காலத்தின்போது யுவான்சுவாங் தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்தார் *
14. மாமல்லபுரம் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக சேர்க்கப்பட்ட ஆண்டு *
15.  காஞ்சி கைலாசநாதர் கோயிலை கட்டியவர் *
16.  சரியானதை தேர்ந்தெடு                                                                     1. ஐஹோலே கல்வெட்டு ஹரிசேனர் என்பவரால் வடிக்கப்பட்டது                                                                2. ஐஹோலே கல்வெட்டு ரவி கீர்த்தி என்பவரால் வடிக்கப்பட்டது *
17.  அர்ஜுனன் தபசு அல்லது அர்ஜுனன் தவம் செய்வதுபோல் செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்பம் யாருடைய  காலத்தவை *
18. கிராதார்ஜுனியம் என்னும் வடமொழி காப்பியத்தை வடித்தவர் *
19. சரியான விடையைத் தேர்ந்தெடு                                                  1. பல்லவர்களின் ஆட்சி காலத்தில் குற்றங்களுக்கு மேல்நிலை நீதிமன்றங்களில் விதிக்கப்படும் அபராதம்  கர்ண தண்டம்.                                                2. பல்லவர்களின் ஆட்சி காலத்தில் குற்றங்களுக்கு கீழ்நிலை நீதிமன்றங்களில் விதிக்கப்படும் அபராதங்கள் அதிகரண தண்டம்   *
20.  கல்வியில் கரையிலாக் காஞ்சி என்று காஞ்சிபுரத்தை புகழ்ந்து கூறியவர் *
21.  கொடுக்காப்பிள்ளை என்பதற்கான அதிகாரி   *
22. மாணிக்கப் பண்டாரம் காப்பான் எதற்கான அதிகாரி *
23.  யாருடைய ஆட்சி காலத்தில் இரண்டாம் புலிகேசி தமிழகத்தின் மீது படையெடுத்தார்   *
24.  தனிச்சிறப்புமிக்க மகிசாசுரமர்த்தினி புடைப்புச் சிற்பம் யாருடைய காலத்தில் வடிக்கப்பட்டது *
25.  சரியான விடையைத் தேர்ந்தெடு                                              1. பிரம்மதேய கிராமங்கள் பிராமணர்களை கொண்ட ஒரு குழுவுக்கும் கொடையாக வழங்கப்படும் கிராமங்கள் .                                                                                                       2. தேவதான கிராமங்கள் கோயில்களுக்கு கொடையாக வழங்கப்பட்ட கிராமங்கள். *
26.  பல்லவர்களின் படைகள் ஒரு கோட்டையை தாக்குவது போன்ற போர்க்களக் காட்சி எந்த கோயிலில் இடம் பெற்றுள்ளது *
27. கூரம் செப்பேடு செல் யாருடைய காலத்தவை *
28. இரண்டாம் புலிகேசியை வெற்றிகொண்ட பல்லவ மன்னன் *
29.  முதலாம் மகேந்திரவர்மனுக்கு பிறகு ஆட்சிக்கு வந்தவர் *
30. சரியானதை தேர்ந்தெடு                                                               1. இரண்டாம் புலிகேசியை போரில் தோற்கடித்த போது பல்லவர்களின் தளபதியாக இருந்தவர் பரஞ்சோதி                                                                                                       2. போருக்குப் பிறகு இவர் சைவ மதத்தை தழுவி சிறுதொண்டர் என்ற பெயரால் அழைக்கப்பட்டார் *
31.  தென்னிந்தியாவில் கட்டுமான கோவிலில் முதன்மையானது முதன்மையான கோயில் *
32.  விர்பாக்க்ஷ கோயில் எந்த கோவிலை போன்று வடிக்கப்பட்டுள்ளது. *
33.  இலங்கை மன்னன் மானவர்மன் உதவியாக இருமுறை இலங்கை மீது போர் தொடுத்த பல்லவ மன்னன் *
34.  நகரங்களில் சிறந்தது காஞ்சி என்று கூறியவர் *
35.  மண்டகப்பட்டு கல்வெட்டு யாரால் வடிக்கப்பட்டது *
36.  பல்லவர்களின் தலைநகரம் *
37.  பஞ்சபாண்டவர் ரதங்கள் யாருடைய காலத்தவை *
38. பல்லவர்களின் பகுதிகளில் குடைவரைக் கோயில்களை அறிமுகம் செய்த பல்லவ மன்னன் *
39.  மாமல்லன் என அழைக்கப்படும் பல்லவ மன்னன் *
40. பனைமலையிலுள்ள தவளகிரி ஈஸ்வரர் கோயிலை கட்டியவர்   *
41. மகேந்திரவர்மன் தொடக்க காலத்தில் எந்த மதத்தை பின்பற்றினார்
清除選取的項目
42. திராவிட பாணியிலான கட்டிடக்கலை யார் காலத்தில் தொடங்கப்பட்டது *
43.  காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோவிலை கட்டியவர் *
44.  அபராஜிதனை தோற்கடித்த சோழமன்னன் *
45. ராஜராஜேஸ்வரம் என அழைக்கப்படும் கோவில் *
46.  ராஜசிமேஸ்வரம் என அழைக்கப்படும் கோவில் *
47.  சங்கீரண ஜாதி என புகழப்பட்ட பல்லவ மன்னன் *
48. சீனாவிற்கு தூதுக்குழுவை அனுப்பிய பல்லவ மன்னன் *
49. சித்திரகாரப்புலி என அழைக்கப்படும் பல்லவ மன்னன் *
50.  களப்பிரர்களை முறியடித்து தொண்டை மண்டலத்தில் பல்லவ ஆட்சியை ஏற்படுத்தியவர் *
இலவச மாதிரி தேர்வு 12  வினாக்களுக்கான விளக்கம் / Answey Key
提交
清除表單
請勿利用 Google 表單送出密碼。
Google 並未認可或建立這項內容。 檢舉濫用情形 - 服務條款 - 隱私權政策