சதவீதம், இலாபம், நட்டம், தள்ளுபடி
 TNEB கணக்கீட்டாளர் (assessor), இளநிலை உதவியாளர்,  TNPSC Gr I, II, IIA, IV & TET, RRB, PC
Sign in to Google to save your progress. Learn more
1. ஒரு நாளில் 10 மணி நேரம் என்பது எத்தனை சதவீதம் ?
1 point
Clear selection
2. 8(1/2) மீட்டர் என்பது 11(1/3) மீட்டரில் எத்தனை சதவீதம்?
1 point
Clear selection
3. 25 கைக்கடிகாரத்தின் அடக்க விலை 20 கைக்கடிகாரங்களின் விற்ற விலைக்குச் சமம் எனில் இலாப அல்லது நட்ட சதவீதத்தைக் காண்க.
1 point
Clear selection
4. 40kgs ன் 0.75% மதிப்பு காண்க.
1 point
Clear selection
5. அருண் ஒரு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை RS .15,000 க்கு வாங்கி அதனை 15% நட்டத்திற்கு விற்றார் எனில் அத்தொலைக்காட்சி பெட்டியின் விற்பனை விலை யாது?
1 point
Clear selection
6. x மதிப்பின் 20% ஆனது 50 எனில், x -ன் மதிப்பு
1 point
Clear selection
7. ஒரு கிராமத்தின் மக்கள் தொகை ஒரே சீராக ஒவ்வொரு ஆண்டும் 4 % கூடிக் கொண்டே செல்கிறது. இப்பொழுது அதன் மக்கள் தொகை 32,448 எனில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் மக்கள்தொகை என்னவாக இருந்திருக்கும் ?
1 point
Clear selection
8. ஒரு உடையின் பட்டியல் விலை 220 ரூபாய். அதன் விற்பனையில் 20% தள்ளுபடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உடையின் மேல் தள்ளுபடி எவ்வளவு? அதன் விற்பனை விலை என்ன?
1 point
Clear selection
9. பூமியின், 2250 பாகத்தில் 5 பாகம் சல்பர் உள்ளது. எனில் பூமியில் எத்தனை சதவீதம் சல்பர் உள்ளது?
1 point
Clear selection
10. x ன் y சதவீதம் 50 எனவும் y ன் z சதவீதம் 25 எனில் x க்கும் z க்கும் உள்ள தொடர்பு
1 point
Clear selection
11. 21 பேனாக்களின் அடக்கவிலை 20 பேனாக்களின் விற்ற விலைக்குச் சமம் எனில் இலாப அல்லது நட்ட சதவீதம் ஆனது
1 point
Clear selection
12. ஒரு உலோகக் கலவையில் 30% தாமிரம், 40% துத்தநாகம், மீதி நிக்கல் உள்ளது. 20 கி.கி உள்ள இந்த உலோக கலவையில் நிக்கலின் எடை யாது?
1 point
Clear selection
13. தொடர் தள்ளுபடிகள் முறையே 10%, 20% என்றவாறு ஒரு தொலைக்காட்சிப் பெட்டி ரூ. 14,400க்கு விற்கப்பட்டது எனில் அதன் குறித்த விலை என்ன?
1 point
Clear selection
14. பிருந்தா என்பவர் 100, 150 மற்றும் 200-ஐ அதிகபட்ச மதிப்பெண்களாகக் கொண்ட தேர்வில் முறையே 85%, 86% மற்றும் 84% பெற்றார் எனில் அவரின் மொத்த தேர்ச்சி சதவீதம் என்ன?
1 point
Clear selection
15. 5 பொருட்களை விற்பதால், ஒரு நபருக்கு ஒரு பொருளின் அடக்க விலையானது இலாபமாகக் கிடைக்கிறது எனில் இலாப சதவீதம்
1 point
Clear selection
16. ஒரு புத்தகத்தின் விலை 20% தள்ளுபடி செய்தாலும் ஒரு வியாபாரிக்கு 10% இலாபம் கிடைக்கிறது அப்புத்தகத்தின் கு.வி 440 எனில் அதன் அ.வி யாது?
1 point
Clear selection
17. ஒரு கிராமத்தில் உள்ள மொத்த மக்கள் தொகை 7600 . அதில் கல்வி அறிவு பெற்றவர்கள் 49%   எனில் கல்வி அறிவு பெறாதவர்களின் எண்ணிக்கை யாது ?
1 point
Clear selection
18. 1 முதல் 50 வரை உள்ள எண்களின் ஒன்றாம் இலக்கத்தில் 0 அல்லது 5 உள்ள எண்களின் சதவீதம்
1 point
Clear selection
19. 20% of (A+B)=50%(A-B). எனில் A மற்றும் B யின் விகிதம் காண்க .
1 point
Clear selection
20. ஒருவரின் சம்பளம் 10% குறைக்கப்படுகிறது. பழைய சம்பளம் கிடைக்க அவரது சம்பளம் எவ்வளவு சதவீதம் அதிகப்படுத்தப் பட வேண்டும்
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.