1. ஜிப்ரல்லின்களின் முக்கிய விளைவு ___________
2. நுனி ஆதிக்கத்தின் மீது நேர் விளைவை உருவாக்கும் ஹார்மோன்
3. பின்வருவனவற்றுள் எந்த ஹார்மோன் இயற்கையாக தாவரங்களில் காணப்படவில்லை?
4. அவினா முளைக்குருத்து உறை ஆய்வு ___________ என்பவரால் மேற்கொள்ளப்பட்டது.
5. LH ஐ சுரப்பது _________.
6. கீழுள்ளவற்றுள் நாளமுள்ளச் சுரப்பியை அடையாளம் காணவும்.
7. கீழுள்ளவற்றுள் எது நாளமுள்ளச் சுரப்பியாகவும், நாளமில்லாச் சுரப்பியாகவும் செயல்படுகிறது?
8. கீழ்கண்டவற்றுள் தலைமைச் சுரப்பி என கருதப்படுவது எது
2. தாவர உறுப்புகளின் உதிர்தல் மற்றும் கனி பழுப்பதை துரிதப்படுத்தும் வாயு நிலை ஹார்மோன் ______________ஆகும்.
3. இலைத்துளையை மூடச் செய்யும் ஹார்மோன் ____________.
4. ஜிப்ரல்லின்கள் ____________ தாவரங்களில் தண்டு நீட்சியடைவதைத் தூண்டுகின்றன.
5. நுனி ஆதிக்கத்தின் மீது எதிர்மறை விளைவு கொண்ட ஹார்மோன் ______________ஆகும்.
6. உடலில் கால்சியத்தின் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது ____________________.
7. லாங்கர்ஹான் திட்டுகளில் உள்ள பீட்டா செல்கள் _________-ஐச் சுரக்கிறது.
8. தைராய்டு சுரப்பியின் வளர்ச்சி மற்றும் பணிகளை ______________கட்டுப்படுத்துகிறது.
9. குழந்தைகளில் தைராய்டு ஹார்மோன்களின் குறைவான சுரப்பின் காரணமாக ____________உண்டாகிறது.