8மணி இலவச தேர்வு தொகுப்பு- 9ஆம் வகுப்பு தமிழ் இயல்- 09
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
மாவட்டம் *
இமயத்துக் கோடு உயர்ந்தன்ன – இவ்வடியில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் யாது?
1 point
Clear selection
தமிழ்ப் புலவரைப் போலவே உரோமச் சிந்தனையாளர் கொண்ட கொள்கை ………..
1 point
Clear selection
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று பாடியவர் யார்?
1 point
Clear selection
நான் மனிதன்; மனிதனைச் சார்ந்த எதுவும் எனக்குப் புறமன்று – என்ற கூற்றை கூறியவர்
1 point
Clear selection
முதிர்ந்த ஆளுமைக்கான இலக்கணம் கூறியவர் யார்?
1 point
Clear selection
“பூட்கையில்லோன் யாக்கை போல” இத்தொடரில் ‘பூட்கை’ என்பதன் பொருள் யாது?
1 point
Clear selection
கங்கையையும், இமயத்தில் பெய்யும் மழையையும் உவமைகளாக எடுத்துக் கூறும் நூல் எது?
1 point
Clear selection
‘உள்ளற்க உள்ளம் சிறுகுவ’ என்று கூறும் நூல் ………
1 point
Clear selection
வண்ணதாசனுக்குச் சாகித்திய அகாதெமி பரிசு பெற்றுத் தந்த நூல்
1 point
Clear selection
கல்யாண்ஜியின் புனைபெயர் யாது?
1 point
Clear selection
பொருத்திக்காட்டுக:
அ) ஒளியிலே – கடிதத்தொகுப்பு
ஆ) சில சிறகுகள் சில பறவைகள் – கட்டுரைத் தொகுப்ப
இ) அந்நியமற்ற நதி – சிறுகதைத் தொகுப்பு
ஈ) அகமும் புறமும் – கவிதைத் தொகுப்பு
1 point
Clear selection
கல்யாண்ஜி சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற ஆண்டு எது?
1 point
Clear selection
‘நசை பெரிது’ – எனத் தொடங்கும் குறுந்தொகைப் பாடல் யார் யாரிடம் கூறியது?
1 point
Clear selection
குறுந்தொகைப் பாடலின் அடி வரையறை யாது?
1 point
Clear selection
‘குறுந்தொகை’ நூலைப் பதிப்பித்தவர் யார்?
1 point
Clear selection
யா மரம் என்பது எந்த நிலத்தில் வளரும்?

1 point
Clear selection
கேடில்விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை – இக்குறளில் பயின்று வந்துள்ள அணி?

1 point
Clear selection
சு. சமுத்திரத்தின் தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்.

1 point
Clear selection
.
சு. சமுத்திரத்தின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல்.

1 point
Clear selection
அகில உலகத் தமிழாய்வு மன்றம் உருவாகவும் உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் உருவாகவும் காரணமாக இருந்தவர்.

1 point
Clear selection
குறுந்தொகை நூல் பதிப்பிக்கப்பட்ட ஆண்டு எது?
1 point
Clear selection
‘நசை பெரிது’ பாடலில் அமைந்துள்ள இலக்கிய உத்தி எது?
1 point
Clear selection
உவமை, உவமேயம் இரண்டும் ஒன்றே என்று தோன்றக்கூறும் அணி எது?
1 point
Clear selection
புகழ்வது போல பழிப்பதும், பழிப்பது போல் புகழ்வதும் …………. ஆகும்.
1 point
Clear selection
பின்வருநிலையின் வகைகள்……
1 point
Clear selection
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு – இக்குறட்பாவில் இடம் பெறும் அணி………………….
1 point
Clear selection
“துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை” – இக்குறட்பாவில் அமைந்துள்ள அணி
1 point
Clear selection
தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுகலான் – இக்குறட்பாவில் வரும் அணி ……..
1 point
Clear selection
முன் வந்த சொல்லே பின்னும் பல இடங்களில் வந்து வேறு பொருள் தருவது.

1 point
Clear selection
‘பிடிபசி’ – இலக்கணக் குறிப்பு தருக.

1 point
Clear selection
‘பிடிபசி களைஇய’- இத்தொடரில் ‘பிடி’ என்பதன் பொருள்

1 point
Clear selection
‘நல்ல’ என்னும் அடைமொழி கொண்ட நூல்.

1 point
Clear selection
‘களைஇய’ – இதில் பயின்று வரும் அளபெடை.

1 point
Clear selection
பாலைப்பாடிய பெருங்கடுங்கோ ........ மரபைச் சார்ந்தவன்.

1 point
Clear selection
‘ஒரு சிறு இசை’ என்பது கல்யாண்ஜியின் ............. தொகுப்பாகும்.

1 point
Clear selection
கல்யாண்ஜி .......... என்ற பெயரில் கதை இலக்கியத்திலும் பங்களிப்புச் செய்து வருகின்றார்.

1 point
Clear selection
தமிழ்த்தூதர் என அழைக்கப்படுபவர் யார்?

1 point
Clear selection
கீழ்க்கண்டவற்றுள் கல்யாண்ஜி அவர்களின் கவிதை நூல்கள் எவை?
1. புலரி
2. மணல் உள்ள ஆறு
3. முன்பின்
4. ஆதி
5. அந்நியமற்ற நதி

1 point
Clear selection
கீழ்க்கண்டவற்றுள் கல்யாண்ஜி அவர்கள் எழுதிய கட்டுரைத் தொகுப்பு எது?

1 point
Clear selection
கலித்தொகையில் “பாலைத்திணை” பாடியவர் யார்?

1 point
Clear selection
______ தமிழர் வாழ்வின் அகப்பொருள் நிகழ்வுகளை கவிதையாக்கி கூறுகிறது.

1 point
Clear selection
தனிநாயகம் அடிகள் தொடங்கி இன்றுவரை வெளிவந்து கொண்டிருக்கும் இதழ் எது?

1 point
Clear selection
தனிநாயகம் அடிகள், எங்குள்ள பல்கலைக்கழகத்தில் பாஸ்கர் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவை ஆற்றினார்?

1 point
Clear selection
கீழ்க்கண்டவற்றுள் தனிநாயகம் அடிகள் எவை தொடங்க காரணமாக இருந்தார்?
1. அகில உலகத் தமிழாய்வு மன்றம்
2. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
3. இந்திய தமிழாய்வு மன்றம்

1 point
Clear selection
தனிநாயகம் அடிகள் குறித்த கூற்றுகளில் சரியானது எது?
1. தமிழுக்குத் தொண்டாற்றிய கிறித்துவப் பெரியார்களுள் தனிநாயகம் அடிகள் குறிப்பிடத்தக்கவர்.
2. அடிகளாரின் சொற்பொழிவுகள் தமிழர் புகழைப் பரப்பும் குறிக்கோளைக் கொண்டவை.
3. தம் சொற்பொழிவு வாயிலாக உலகம் முழுக்கத் தமிழின் புகழைப் பரப்பினார்.

1 point
Clear selection
சு. சமுத்திரம் அவர்கள் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்?

1 point
Clear selection
1915-ம் ஆண்டு செளரிப்பெருமாள் அரங்கனார் முதன்முதலில் _______ நூலைப் பதிப்பித்தார்.

1 point
Clear selection
சு. சமுத்திரம் அவர்கள் _____க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்.

1 point
Clear selection
பாலைப்புறா, வாடாமல்லி- சிறுகதை ஆசிரியர் யார்

1 point
Clear selection
முன்னர் வந்த சொல்லும் பொருளும் பின்னர்ப் பல இடங்களிலும் வருவது.

1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.