தமிழக அரசு ஆசிரியர்களுக்கான ஒரு நாள் செயலி உருவாக்கப் பயிலரங்கம்
உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) நடத்தும் 17வது தமிழ் இணைய மாநாட்டின் ஓர் அங்கமாக 07-07-2018 (சனிக்கிழமை) அன்று, கோவையில் உள்ள தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழக அரங்கில் ஒரு நாள் செயலி உருவாக்கப் பயிலரங்கு நடைபெற உள்ளது. பயிலரங்கில் கலந்து கொள்ள விருப்பமுள்ள அரசு ஆசிரியர்கள் கீழ்க்காணும் படிவத்தில் பதிவிட வேண்டுகிறோம்.
Email address *
பெயர் *
பதவி *
பணிபுரியும் நிறுவனத்தின் பெயரும் முகவரியும் *
மாவட்டம் *
தொலைபேசி எண் *
Submit
Never submit passwords through Google Forms.
reCAPTCHA
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Additional Terms